நடிகை பார்வதி நாயர் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Parvati Nair HD Wallpaper

’என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதை தொடர்ந்து வாய்ப்புகள் தொடர்ச்சியாக இல்லையெனினும் கூட அவ்வப்போது சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” வானத்தின் நீலத்தை, வெள்ளை நிலவு எடுத்து உடுத்திக் கொண்டது போல காட்சி அளிக்கிறார், இந்த புகைப்படங்களில் பார்வதி நாயர் “

ரீமேக் படம் ஒன்றில் சல்மான் கானுக்கு ஜோடி ஆகும் பூஜா ஹெக்டே!

Pooja Hegde Wallpaper

புதிய ரீமேக் படம் ஒன்றில் சல்மான்கான் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே. இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில், நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி இருந்த வீரம் திரைப்படம் ஏற்கனவே தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது ஹிந்தி ரீமேக்கில் சல்மான்கான் ஹீரோவாக நடிக்க, பூஜா ஹெக்டே அவருக்கு இணையாக நடிக்க இருக்கிறார். “ பூஜா ஹெக்டே தற்போது ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என்று பல்வேறு … Read more

நடிகை ஜான்வி கபூர் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Jhanvi Kapoor Gorgeous HD Wallpaper

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் அவர்கள் தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்ட அசத்தல் புகைப்படங்களுள் சில இதோ. ” நடிகையின் வாரிசு, அழகில் குறைவில்லை என்றாலும் கூட விளம்பரங்கள் தவிர பெரிதாய் வாய்ப்புகள் ஜான்வி கபூருக்கு கிடைக்கவில்லை. வெகு விரைவில் பெரிய திரையில் பெரிய படங்களில் இவரை பார்க்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது “

‘இனி படங்களை தயாரிக்கும் ஐடியா இல்லை’ – அமலா பால்

Amala Paul Recent Interview

இனி படங்களை தயாரித்து வெளியிடும் ஐடியா சுத்தமாக இல்லை என அமலா பால் பேட்டி ஒன்றில் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். சமீபத்தில் ‘கடாவர்’ என்னும் படத்தில் நடித்து, அதை தயாரித்து பிரபல வலை தளத்திலும் வெளியிட்டு இருந்தார் அமலா பால். இந்த பட தயாரிப்பின் போது ஒரு சில கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதாகவும், பண விரயம் செய்வது போல இருந்ததாகவும் கூறி இனி படங்களை தயாரிக்கவே கூடாது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறாராம் அமலா பால். … Read more

’வெந்து தணிந்தது காடு’ திரைப்பட நடிகையின் அசத்தல் புகைப்படங்கள்!

Siddhildnani Gorgeous Galleries

’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்த நடிகையில் அசத்தல் புகைப்படங்களில் ஒரு சில இதோ. “ கண்ணக்குழி அழகில் நம்மை வீழ வைத்து அழகிலேயே ஆயிரம் கவிக்கிறாள் இந்த மாய வித்தகி சித்தி இத்னானி “

நடிகை மாளவிகா மேனனின் சமீபத்திய அசத்தல் புகைப்படங்கள்!

Malavika C Menon Wallpaper

நடிகை மாளவிகா மேனன் அவர்கள் அவரது சமூக வலைதளங்களில் பதிவிட்ட அசத்தல் புகைப்படங்களில் ஒரு சில இதோ. “ இந்த கருப்பு உடையில் காவிய நிலவாய் தோற்றமளிக்கிறார் கேரளத்து அழகி மாளவிகா மேனன் அவர்கள் “

நடிகை காயத்ரி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Gayathrie Sankar Gorgeous Galleries

சமீபத்தில் விக்ரம் படத்தில் ஒரு சில சீன்களில் நடித்து இருந்தாலும் கூட அசத்தி இருந்தார் காயத்ரி. அவரின் புகைப்படங்களில் ஒரு சில இதோ. “ நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இன்னும் பல கதாபாத்திரங்களில் காயத்ரி அவர்கள் தொடர்ந்து நடித்து கொடுக்க வேண்டும் ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது “

நடிகர் தனுஷ் அவர்களின் ’நானே வருவேன்’ டீசர் வெளியாகி இருக்கிறது!

Actor Dhanush In Naane Varuvean Teaser Is Out

நடிகர் தனுஷ் – செல்வராகவன் இணைவில் உருவாகி இருக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. கலைப்புலி தாணு அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா அவர்களின் இசையில், நடிகர் தனுஷ், இந்துஜா, பிரபு உள்ளிட்டோர் நடிக்கும் ’நானே வருவேன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. படம் திரையரங்குகளில் இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ ஒரே நடிகன் தான் ஆனால் ஒவ்வொரு … Read more

ஐஸ்வர்யா லெட்சுமி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Aishwarya Lekshmi Gorgeous Gallery

தமிழில் ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஐஸ்வர்யா லெட்சுமி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள் ஒரு சில இதோ. “ நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி அவர்கள் இந்த புகைப்படங்களில், சிலை போல தங்க சிலை போல தோற்றமளிக்கிறார் “

’கதை மெல்லமாக தான் நகரும், நல்லா தூங்கிட்டு வந்து படம் பாருங்க’ – இயக்குநர் கவுதம் மேனன்

Gautham Menon Interview About VTK

இயக்குநர் கவுதம் மேனன் அளித்த பேட்டி ஒன்றில் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் பற்றி ஒரு ருசிகர தகவல் ஒன்றை அளித்து இருக்கிறார். ’படம் மெல்ல தான் நகரும் அதனால் காலை ஷோ பார்ப்பவர்கள் நன்றாக தூங்கி எந்திரித்து வந்து படம் பாருங்கள்’ என்று கவுதம் மேனன் வெந்து தணிந்தது காடு திரைப்படம் பற்றி கருத்து தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே படம் 2:55 மணி நேரம் என்பதால் கவுதம் மேனனின் இந்த எச்சரிக்கை வந்ததும் ரசிகர்கள் பீதியாகி … Read more