’இயக்குநர் வெற்றி மாறன், லோகேஷ், பா ரஞ்சித் அவர்களுடன் இணைய ஆசை’ – விஜய் தேவர்கொண்டா

Vijay Devarkonda Wants To Work With Tamil Directors

சென்னையில் ’லிகர்’ திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் தேவர்கொண்டா ருசிகரமான பேட்டி ஒன்றை கொடுத்து இருக்கிறார். புரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா நடிக்கும் ‘லிகர்’ திரைப்படம் வரும் 25 ஆகஸ்ட் அன்று வெளியாக இருக்கும் ஒரு நிகழ்ச்சி ஒன்றில், ‘தமிழ் இயக்குநர்களுடன் இணைய ஆசை இருக்கிறது, முக்கியமாக லோகேஷ், வெற்றிமாறன், பா ரஞ்சித் அவர்கள் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்’ என தெரிவித்து இருக்கிறார். “ குத்துச்சண்டை வீரனாக விஜய் தேவர்கொண்டா நடிக்கும் லிகர் … Read more

31 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவிற்கு மீண்டும் நடிக்க வரும் அமலா!

Amala Acting In Tamil After 31 Years

நடிகை அமலா அவர்கள் கிட்ட தட்ட 31 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்க வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் அவர்களின் இயக்கத்தில், சர்வானந்த், ரீது வர்மா நடிக்க இருக்கும் புதிய படம் ஒன்றில் நடிகை அமலாவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடைசியாக தமிழில் 31 வருடங்களுக்கு முன் கற்பூரமுல்லை(1991) திரைப்படத்தில் அமலா நடித்து இருந்தார். “ இன்னமும் வலையோசை பாட்டில் அமலாவை ரசித்துக் கொண்டு … Read more

நடிகை மீனா அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய விழைந்து இருக்கிறார்!

Actor Meena Registered To Donate All Of Her Organs

நடிகை மீனா அவர்கள் இறப்பிற்கு பின்னர் அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான உறுதி மொழிப்பத்திரத்தில் கையெழுத்து இட்டு இருக்கிறார். சமீபத்தில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர்(46) நுரையீரல் தொற்று பிரச்சினை காரணமாக தீடிரென்று இறந்தது தமிழ் சினிமா உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. ’எங்கேனும் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டு இருந்தால் தன் கணவர் பிழைத்து இருப்பார்’ என்பதை உணர்ந்த நடிகை மீனா அவர்கள் தற்போது அவர் உடல் உறுப்பை தானம் செய்வதற்கான உறுதி மொழி … Read more

ரக்‌ஷா பந்தன் | ‘படம் வெளியாகி இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை 1000 ஷோக்கள் ரத்து’

Raksha Bandhan Akshay Kumar

அக்‌ஷய் குமாரின் ரக்‌ஷா பந்தன் படம் வெளியாகி இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை கிட்ட தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட காட்சிகள் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. அக்‌ஷய் குமார் மற்றும் இயக்குநர் ஆனந்த் ராய் இயக்கத்தில் உருவான ரக்‌ஷா பந்தன் 11-08 அன்று வெளியாகி இருந்த நிலையில், படம் வெளியாகி இரண்டு நாள் கூட முழுதாக முடியவில்லை கிட்ட தட்ட 1000 ஷோக்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. பெரும்பாலான தியேட்டர்களில் 30 சதவிகிதம் மக்கள் பார்ப்பது கூட அதியசமாக பார்க்கப்படுகிறதாம். … Read more

வெகுவாக குறைந்து வரும் பாலிவுட் மோகம் காரணம் என்ன?

Aamir Khan Laal Singh Chaddha

ஒரு காலத்தில் இந்திய சினிமாவின் ஆதிக்கமாக இருந்த பாலிவுட்டின் மோகம் தற்போது மக்களிடையே வெகுவாக குறைந்து இருக்கிறது. ஒரு காலத்தில் பாலிவுட் மட்டுமே இந்திய சினிமாக்களில் வெகுவாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஒரு தரப்பு பாலிவுட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது மட்டும் அதன் வீழ்ச்சிக்கான காரணம் என்பது அல்ல. இன்றைய சினிமா ரசிகனின் எதிர்பார்ப்பு என்பது கதை அவனோடு ஒன்ற வேண்டும். அதை தென் இந்திய சினிமாக்கள் செய்கின்றன. பாலிவுட் அதில் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருக்கிறது. … Read more

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருக்கும் கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh In Sudha Kongara Direction

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் முழுக்க முழுக்க ஹீரோயின்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் உருவாக இருக்கும் புதிய படம் ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சூர்யா- சுதா கொங்கரா இயக்கத்தில் தான் சூர்யாவின் அடுத்த படம் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில், சூர்யா வாடி வாசல், வணங்கான், இயக்குநர் சிவாவின் படம் என்று பிஸியாக இருப்பதால், சுதா கொங்கரா கீர்த்தி சுரேஷ் அவர்களை வைத்து முழுக்க முழுக்க … Read more

Viruman Review | ‘இயக்குநர் முத்தையாவின் வழக்கமான டெம்ப்ளேட் தான் இந்த விருமன்’

Viruman Movie Review

நடிகர் கார்த்தி – இயக்குநர் முத்தையா இணையும் ‘விருமன்’ திரைப்படம் தமிழகம் முழுக்க 425 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. படம் எப்படி இருக்கிறது? வழக்கமான இயக்குநர் முத்தையா அவர்களின் டெம்ப்ளேட் தான். ஒரு கிராமத்து காதல், அதில் கொஞ்சம் சென்டிமென்ட், அப்புறம் ஹை எனர்ஜி ஆக்சன், நியாயமான கதாநாயகன் இதே தான் இந்த படத்திற்கும் செய்து இருக்கிறார். ஹீரோயின் மட்டும் இயக்குநர் ஷங்கரின் மகள் என்று புதிதாக இறக்கி இருக்கிறார். அவ்வளவு தான். “ எப்படியும் … Read more

எல்லா துறையிலும் ஆணாதிக்கம் தான் இருக்கிறது – ஸ்ருதி ஹாசன்

Shruthi Hassan Recent Interview

எல்லா துறைகளிலும் ஆணாதிக்கம் தான் விஞ்சி நிற்கிறது ஸ்ருதி ஹாசன் குற்றம் சாட்டி இருக்கிறார். ’எல்லா துறைதனினும் ஆண்களே விஞ்சி நிற்கிறார்கள். அது சினிமா மட்டும் இல்லை அரசியல் உள்ளிட்டவையிலும் தான். நாங்கள் மேலே எழும்பினால் எங்களை அடக்கி ஒடுக்குகிறார்கள். இதுவே பெரும்பாலான தமிழ் பெண்கள் சினிமாவில் இல்லாததற்கும் காரணம்’ என்று ஸ்ருதி ஹாசன் காட்டமாக பேட்டி கொடுத்து இருக்கிறார். “ சினிமாவில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம், அரசியலிலும் அரசாங்கத்திலும் பெண்களுக்கென தனி இடஒதுக்கீடே இருக்கிறது என்பது … Read more

’கிளாமர் நடிகை என்ற பெயர் எனக்கு வேண்டாம்’ – யாஷிகா ஆனந்த்

Yashika Annand Stills

கிளாமர் நடிகை என்ற பெயர் எனக்கு வேண்டாம், அந்த அடையாளத்தை மாற்ற விரும்புகிறேன் என்று நடிகை யாஷிகா தெரிவித்து இருக்கிறார். இயக்குநர் வெங்கட்ராமன் இயக்கத்தில், எஸ் ஜே சூர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் இணைவில் உருவாகி இருக்கும் ‘கடமையை செய்’ திரைப்படம் வரும் 12 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில், ‘எனக்கு கிளாமர் நடிகை என்ற அடையாளம் வேண்டாம், இந்த படம் அந்த அடையாளத்தை மாற்றும் என நம்புகிறேன்’ என்று யாஷிகா தெரிவித்து இருக்கிறார். … Read more

தன்னுடைய அடுத்த காதலை பற்றி தெரிவித்த நடிகை அமலாபால்!

Amala Paul HD

தனியார் நிறுவனத்திற்கு அமலா பால் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய அடுத்த படமான ‘கடாவர்’ திரைப்படத்தை பற்றியும் அவருடைய காதல் பற்றியும் ருசிகர தகவலை அளித்து இருக்கிறார். அமலாபால் தயாரித்து நடித்து இருக்கும் ‘கடாவர்’ திரைப்படம் வலை தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில், படம் மற்றும் தன்னுடைய காதல் பற்றிய ருசிகர தகவல் ஒன்றை அமலாபால் கூறி இருக்கிறார். ‘என்னுடைய காதல் என்பது நான் மட்டுமே, இனி படத்தில் நடிப்பதிலேயே என் முழு கவனம் இருக்கும்’ என்றும் … Read more