திருமணமா அதெல்லாம் இப்ப பண்ணிக்க முடியாது – ஹன்சிகா

Hanika Motwani Marriage Plan

சமீபத்திய இன்டர்வியூ ஒன்றில் தன்னுடைய திருமணத்தை பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறி இருக்கிறார். நடிகை ஹன்சிகா சமீபத்தில் மஹா என்னும் திரைப்படத்தில் நடித்து இருந்தார். வாய்ப்புகள் தற்போதெல்லாம் கம்மியாக இருப்பதால் திருமணம் குறித்த கேள்விகள் அவர் முன் வைக்கப்பட்டது. ’திருமணமா அதெல்லாம் இப்பவே பண்ணிக்க முடியாது இன்னும் காலம் போகட்டும்’ என்று பதிலளித்து இருக்கிறார் ஹன்சிகா. “ வாய்ப்பு இல்லை என்றால் திருமணம் என முடிவெடுக்கும் நடிகைகள் மத்தியில் ஹன்சிகா தொடர்ந்து இந்த சினிமா உலகத்தில் … Read more

பிசாசு 2 | ‘நடிகை ஆண்ட்ரியாவின் நிர்வாண காட்சிகள் நீக்கம்!’

Andrea Jeremiah Nude Scene Deleted

பிசாசு 2 திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா அவர்களின் நிர்வாண காட்சிகள் நீக்கப்பட்டு இருக்கிறது. முதலில் படத்திற்கு தேவைப்பட்டதால் ஆண்ட்ரியாவின் நிர்வாண காட்சிகள் எடுக்கப்பட்டு படத்தில் சேர்க்கப்பட்டது. பிசாசு 1 திரைப்படத்தை பேமிலி ஆடியன்ஸ்சும், சிறுவர்களும் ரசித்து இருந்தனர். அது போல இந்த படத்தையும் ரசிக்க வேண்டும் என்பதற்காக காட்சிகள் நீக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்து இருக்கிறது. “ ஆண்ட்ரியா முதலில் இந்த காட்சிகளில் நடிக்க மறுத்ததாகவும், கதைக்கு தேவை என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறி இருக்கிறார் “

9 Years Of Thalaiva | ’ஒரே ஒரு வாசகம், ஒட்டு மொத்த ஆட்சியாளர்களுக்கும் நெருடல்’

9 Years Of Thalaiva

இன்றோடு நடிகர் விஜய் – ஏ.எல்.விஜய் கூட்டணியில் உருவாகி இருந்த தலைவா வெளியாகி 9 வருடங்கள் ஆகிறது. ’தலைவா’ என்றதொரு திரைப்படத்தை எந்த ஒரு விஜய் ரசிகனும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. ஒரே ஒரு வாசகம் ‘Time To Lead’ ஒட்டு மொத்த ஆட்சியாளர்களுக்கும் அது நெருடலாகி ’அதை நீக்குங்கள், படத்தை வெளியிட அனுமதிக்கிறேன் என்று சொல்லும் அளவுக்கு காட்சிகள் எல்லாம் நிகழ்ந்தது. ” ஒரு வாசகத்துக்கு பயப்படும் அளவுக்கு தான் இருந்தார்கள், இருக்கிறார்கள் … Read more

பாலிவுட் வாய்ப்புகளை நிராகரித்து வருகிறேன், தமிழ் தெலுங்கு படங்கள் போதும் – கீர்த்தி ஷெட்டி

Kirthi Shetty Rejects Bollywood Projects

பாலிவுட் வாய்ப்புகள் பலவும் வருவதாகவும் தான் அதை நிராகரித்து வருவதாகவும் கீர்த்தி ஷெட்டி தெரிவித்து இருக்கிறார். உப்பென்னா என்னும் தெலுங்கு படம் மூலம் அறிமுகம் ஆன கீர்த்தி ஷெட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். தமிழில் தற்போது தி வாரியர் என்ற படத்திலும் நடித்து இருந்தார். தற்போது சூர்யாவின் வணங்கான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். பாலிவுட் வாய்ப்புகள் வருகின்றன, தற்போதைக்கு தமிழ், தெலுங்கு போதும் என்று கீர்த்தி ஷெட்டி தெரிவித்து இருக்கிறார். “ வெற்றி, தோல்வி என்ற இரண்டையும் … Read more

குருதி ஆட்டம் ரிவ்யூ | ‘கமெர்சியல் படமா, திரில்லர் படமா, பேமிலி ட்ராமாவா குழப்பம் தான்’

Kuruthi Aattam Movie Review

இயக்குநர் ஸ்ரீ கணேஷ் மற்றும் அதர்வா இணைவில் உருவாகி இருக்கும் குருதி ஆட்டம் திரைப்படம் நேற்று வெளியாகி இருந்தது. ’எட்டு தோட்டாக்கள்’ திரைப்பத்தின் ரைட்டர் ஸ்ரீ கணேஷ் இயக்கும் திரைப்படம் என்பதால் படத்திற்கு சற்றே எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. பழக்கப்பட்ட காட்சிகள் பழக்கப்பட்ட கதை, படத்தை எல்லா ஜார்னரிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து மிக்ஸ்சியில் அரைத்து கொடுத்தது போல எடுத்து வைத்து இருக்கிறார் இயக்குநர். “ படத்தை எந்த ஜார்னர் என்று முடிவு செய்வது தான் படத்தின் … Read more

’பேட்கேர்ள்’ திரைப்படத்தை வெளியிட போவதில்லை – படக்குழு

Bat Girl Movie Releasing Barred Frome Production

720 கோடி செலவில் எடுக்கப்பட்ட பேட்கேர்ள் திரைப்படத்தை வெளியிட போவதில்லை என அறிவித்து இருக்கிறது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம். பேட்மேன் போல பேட்கேர்ள் என்று ஒரு படம் எடுக்கலாம் என திட்டமிட்டு ஹாலிவுட்டின் இரட்டை இயக்குநர்களான பலால் மற்றும் அடில் வைத்து படத்தை முழுவதும் 720 கோடி செலவில் எடுத்துவிட்டு, படம் திருப்தியாக இல்லை அதனால் வெளியிட போவதில்லை என கையை விரித்து இருக்கிறது வார்னர் பிரதர் நிறுவனம். “ படத்திற்கு உண்மையாக உழைத்தோம், எங்களால் முடிந்ததை … Read more

ராஷ்மிகாவின் படத்தை திரையிட ஐக்கிய அரபு அமீரகம் தடை!

Rashmika Movie Banned In UAE

ராஷ்மிகா மந்தனாவின் புதிய படம் ஒன்றை திரையிட ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்து இருக்கிறது. ராஷ்மிகா மற்றும் துல்கர் சல்மான் நடித்திருக்கும் சீதா ராமம் படத்தில், ஒரு சமூகத்தை குறித்த தீவிரவாத காட்சிகள் அதிகம் இருப்பதாலும், இஸ்லாமிய பெண்ணாக நடிக்கும் ராஷ்மிகா எல்லை மீறி நடித்து இருப்பதாலும் படத்திற்கு தடை விதிப்பதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் சென்சார் போர்டு அறிவித்து இருக்கிறது. “ அமீரகத்தில் மிகப்பெரிய வியாபாரத்தை எதிர்பார்த்த படக்குழுவினருக்கு ஐக்கிய அரபு அமீரகம் அதிர்ச்சியை … Read more

ஆயிரம் கோவில் கட்டுவதை காட்டிலும் ஒருவருக்கு கல்வி கொடுப்பது சிறந்தது – நடிகர் சூரி

Actor Soori Speech In Viruman Audio Launch

ஆயிரம் கோவில் கட்டுவதை காட்டிலும் ஒருவருக்கு கல்வி கொடுப்பது சிறந்தது என்று நடிகர் சூர்யா அவர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார். விருமன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி அவர்கள் பேசிய போது, ‘ஆயிரம் கோவில் கட்டுவதை காட்டிலும், ஒருவரை படிக்க வைப்பது என்பது சிறந்தது, அதை அண்ணன் சூர்யா செய்கிறார்’ என்று சூர்யாவை பெருமிதப்படுத்தினார். ஏற்கனவே ஜோதிகா அவர்கள் இதை சொன்னதற்கு தான் பிரளயம் வெடித்தது. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று. “ அவ்வப்போது இப்போதெல்லாம் … Read more

டில்லி வெர்சஸ் ரோலக்ஸ் பைட் இருக்கும், உறுதி செய்த சூர்யா!

Actor Suirya Confirms Dilli Vs Rolex Fight

லோகேஷ் கனகராஜ் அவர்களின் சினிமேட்டிக் யுனிவர்ஸ்சில் நிச்சயம் டில்லி வெர்சஸ் ரோலக்ஸ் பைட் இருக்கும் என உறுதி செய்து இருக்கிறார் நடிகர் சூர்யா. சமீபத்தில் விக்ரம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ரசிகர்களை வென்று இருந்த நிலையில், ரோலக்ஸ்சும் டில்லியும் மீட் பண்ற சீன் வருமா என்பது அனைவரின் கேள்வியாக இருந்த நிலையில், நேற்று விருமன் மேடையில் டில்லிக்கும் ரோலக்ஸ்சுக்கும் பைட் இருக்கும் என்பதை உறுதி செய்து இருக்கிறார் சூர்யா. “ இப்போதே லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ்க்கு எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் … Read more

மெழுகு டால் என்பதின் அர்த்தமான மாளவிகா மோகனன்-க்கு இன்று பிறந்தநாள்!

Happy Birthday Malavika Mohanan

நடிகை மாளவிகா மோகனன் அவர்கள் இன்று தனது 29 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். மலையாளத்தில் ’பட்டம் போலே’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்த நடிகை மாளவிகா மோகனன் அவர்கள் இன்று அவரது 29 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். தற்போது ஹிந்தியின் ‘யுத்ரா’ என்னும் படத்தில் மாளவிகா அவர்கள் பிசியாக இருப்பதாக தெரிகிறது. “ ஒரு சிலர் திரைப்படங்களினால் ரசிகர்களுக்கு பழக்கப்படுவார்கள் ஆனால் மாளவிகா இங்கு … Read more