நடிகர் கார்த்தியின் ‘விருமன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Viruman Movie Trailer Is Out

நடிகர் கார்த்தி – இயக்குநர் முத்தையா இணையும் விருமன் திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் முத்தையா அவர்களின் இயக்கத்தில், நடிகர் கார்த்தி, அதிதீ சங்கர், பிரகாஷ் ராஜ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விருமன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. கிராமத்து வாசம், பஞ்ச் வசனங்கள், அதிரடி சண்டை காட்சிகள் என்று ட்ரெயிலர் அதிருகிறது. “ முத்தையா அவர்களின் வழக்கமான டெம்ப்ளேட் என்றாலும் கூட நடிகர் கார்த்தி ஒட்டு மொத்தமாக … Read more

நடிகர் அஜித் அவர்களை இயக்க இருக்கும் ’குருதி ஆட்டம்’ திரைப்படத்தின் டைரக்டர்!

Ajith Kumar Next Director

நடிகர் அஜித் அவர்களை ‘குருதி ஆட்டம்’ திரைப்படத்தின் இயக்குநர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் அஜித் அவர்கள் தற்போது ஹெச். வினோத் அவர்களுடன் இணைந்து படம் பண்ணிக் கொண்டு இருக்கும் இந்த வேளையில், அவரின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்ற தகவல் கசிந்து இருக்கிறது. ’எட்டு தோட்டாக்கள்’, ‘குருதி ஆட்டம்’ திரைப்படத்தின் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் அஜித் அவர்களின் அடுத்த லிஸ்ட்டில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ அடுத்த லிஸ்ட்டுக்கு தியாகராஜா … Read more

வெளியானது வெறித்தனமான ‘வாத்தி’ திரைப்படத்தின் டீசர்!

Vaathi Teaser Is Out

நடிகர் தனுஷ் அவர்களின் வெறித்தனமான ‘வாத்தி’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வெங்கி அட்லூரி மற்றும் நடிகர் தனுஷ் இணையும் ‘வாத்தி – தி சார்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’படிப்புங்கிறது பிரசாதம் மாதிரி, அத கொடுங்க, 5 ஸ்டார் ஓட்டல் சாப்பாடு மாறி விக்காதீங்க’-ன்னு அதிரடி டையலாக்குகளுடன் டீசரில் வெறித்தனம் சும்மா தெறிக்கிறது. “ வாத்தி டீசர் மிரட்டுகிறது, படமும் நிச்சயம் மிரட்டும் என நம்புவோம் “

அண்ணாச்சியின் ‘லெஜண்ட்’ மூவி எப்படி இருக்கிறது?

saravanan13032021mt2 34e

சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் லெஜண்ட் மூவி இன்று உலகம் முழுக்க உள்ள திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு பெரிய நிறுவனத்தின் முதல்வருக்கு இதெல்லாம் தேவையா? என்று பலரும் முனகி கொண்டு இருக்கிறார்கள். அது அவர் யோசிக்க வேண்டியது நாம் யோசிக்க வேண்டியதல்ல. நம்முடைய காசோ இல்லை, பப்ளிக் பணமோ எடுத்து அவர் படம் எடுக்கவில்லை. அவருடைய காசை அவர் செலவளித்து அதில் அவரே நடிக்கிறார். ஆதலால் அதை கேள்வி கேக்க இங்கு யாருக்கு உரிமை … Read more

நடிப்பு அசுரன் தனுஷ் அவர்களுக்கு இன்று 39 ஆவது பிறந்தநாள்!

Happy Birthday Dhanush 28 07 2022

நடிகர் தனுஷ் அவர்கள் இன்று அவரது 39 ஆவது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இவரெல்லாம் நடிகரா என்று அவர் முன் பலர் வைத்த கேள்விகளுக்கெல்லாம், நான்கு தேசிய விருதுகள், பாலிவுட் பிரவேசம், ஹாலிவுட் பிரவேசம் என்று தன்னுடைய விடைகளை தனுஷ் அவர்கள் தொடர்ந்து தந்து கொண்டே தான் இருக்கிறார். இன்னும் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்திடுவார். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனுஷ் சார். “ நடிப்பின் அசுரன் தனுஷ் அவர்களுக்கு இடம்பொருள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் “

நிர்வாண போஸ், ரன்வீர் சிங் மீது பாய்ந்தது வழக்கு!

Ranveer Singh

நிர்வாண போஸ் பதிவிட்டதற்கு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது வழக்கு பாய்ந்து இருக்கிறது. சமீபத்தில் ரன்வீர் சிங் தனது பக்கத்தில் நிர்வாண போஸ்களை பதிவிட்டு இருந்தார். அதற்கு பல தர எதிர்ப்புகளும், பல தர சப்போர்ட்களும் வந்திருந்த நிலையில், தமிழ் நடிகர் விஷ்ணு விஷாலும் அதை கையாண்டு இருந்தார். தற்போது ரன்வீர் மீது செக்சன் 292, 293 மற்றும் 509-யின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் தள்ளப்பட்டு இருக்கிறார். “ ரன்வீர் வழக்கை … Read more

நான் நடிகையாவேன் என்று நினைத்து பார்த்தது இல்லை – ஸ்ருதி ஹாசன்

Actress Shruti Hassan

நடிகை ஸ்ருதி ஹாசன் ஒரு ருசிகர தகவல் ஒன்றை சிறப்பு பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். நான் நடிகையாவேன் என்று நினைத்து பார்த்ததில்லை, இசை, பாட்டு என்பதே எனது ஆர்வம். முதல் படம் நடிக்கும் போதே அதுவே எனது கடைசி படமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அது அப்படி நடக்கவில்லை. என்னை நடிகையாக ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு நன்றிகள் என கருத்து தெரிவித்து இருக்கிறார். “ ஸ்ருதி ஹாசன் தற்போது தெலுங்கு, தமிழ் என்று பல்வேறு … Read more

வந்தது நடிகர் தனுஷ் அவர்களின் ‘வாத்தி’ திரைப்படத்தின் டபுள் அப்டேட்!

Dhanush Vaathi Update

நடிகர் தனுஷ் அவர்களின் பர்ஸ்ட் லுக், டீசர் அப்டேட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், நடிகர் தனுஷ், சம்யுக்தா மேனன், சாய் குமார் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வாத்தி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை 27-07-2022 அன்றும் மற்றும் படத்தின் டீசர் 28-07-2022 அன்றும் வெளியிடப்பட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ” படக்குழு ரெண்டு அப்டேட்டை அறிவித்ததும் தனுஷ் ரசிகர்கள் தற்போது குஷியில் இருக்கின்றனர். இப்போதே இணையத்தில் … Read more

இரவின் நிழலை கலாய்த்து தன் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட சி எஸ் அமுதன்!

CS Amudhan Ratham Film First Look Update

சி எஸ் அமுதன் – விஜய் ஆண்டனி இணையும் புதிய திரைப்படம் ஒன்றின் பர்ஸ்ட் லுக் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. ’எனது லீனியர், மல்டி ஷாட் திரைப்படமான விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ரத்தம்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் 24-07-2022 அன்று வெளியாகும்’ என சி எஸ் அமுதன் இரவின் நிழலை கலாய்ப்பது போல தனது படத்தின் அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார். ஸ்பூஃப் படம் இல்லாமல் ஒரு கதைக்களத்தில் அமுதன் களம் இறங்கி இருக்கிறார். “ யாருக்கும் … Read more

5 தேசிய விருதுகளை அள்ளியது நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று!

Soorarai Pottru Packed 5 National Award

ஒரு சிறந்த அங்கீகாரத்திற்காக ஏங்கிக்கொண்டு இருந்த சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் கொடுத்து அதன் தாகம் தீர்க்கப்பட்டு இருக்கிறது. ஒரு சிறந்த படம் என்பது நடிப்பு, இசை, திரைக்கதை, ஒளிப்பதிவு என அனைத்திலும் முத்திரை பதிப்பது தான். அப்படி முத்திரை பதித்த ஒரு படமான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 68 ஆவது தேசிய திரைப்பட விழாவில் 5 தேசிய விருதுகளை கொடுத்து ஒரு சிறப்பு அங்கீகாரம் செய்து இருக்கிறது தேசிய அங்கீகார மேடை. “ மண்டேலா திரைப்படமும் … Read more