‘நான் ஷூட்டிங் வரனும்னா என் நாய்க்கும் டிக்கெட் போடுங்க’ – ராஷ்மிகா

Rashmika Flight Ticket Controversy

ராஷ்மிகா மந்தனா அவர்கள் ஷீட்டிங் வருவதற்கு தயாரிப்பாளரிடம் நாய்க்கும் சேர்த்து விமான டிக்கெட் போட சொன்னதாக தகவல் கசிந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்திற்கு வருவதற்கு நாய்க்கும் சேர்த்து விமான டிக்கெட் போட வேண்டும் என்று ராஷ்மிகா தயாரிப்பாளரிடமும் மன்றாடியதாக தெரிகிறது. இதை ஒரு தரப்பு ’ஆம் அவர் அப்படித்தான்’ என்று உரக்க சொன்னாலும் ராஷ்மிகா மந்தனோ தரப்போ ’இது வெறும் வதந்தி’ என்று இதை மறுத்து பதில் கூறி இருக்கிறது. “ யாராக இருந்தாலும் உங்கள் உழைப்பிற்கு … Read more

100 மில்லியன் பார்வையாளர்களை எட்டியது ’அரபிக் குத்து’ பாடல்!

Arabic Kuthu Hits 100 Million Views

’பீஸ்ட்’ திரைப்படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை எட்டி இருக்கிறது. நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருந்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ‘அரபிக் குத்தி’ பாடல் யூடியூப் தளத்தில் 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை எட்டி இருக்கிறது. அனிருத் மேஜிக்கால் இன்ஸ்டா ரீல்ஸ்சில் இன்னமும் பிரபல அந்தஸ்தில் தான் இருக்கிறது ‘அரபிக் குத்து’. “ அனிருத் செயல் எல்லாம் வர வர மெருகேறிக் கொண்டே … Read more

நடிகர் தனுஷ் அவர்களின் ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

Thiruchitrambalam Release Date Is Out

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் மித்ரன் ஜவஹர் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், நடிகர் தனுஷ், பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், ராஷி கண்ணா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் 18 அன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. “ சில நேரங்களில் எந்த வித ஹைப்பும் … Read more

பிரபல நடிகைக்கு ஷூட்டிங்கில் திடீர் நெஞ்சு வலி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

Deepika Padukone Hospitalised For Minor Chest Pain

பிரபல நடிகை ஒருவருக்கு ஷூட்டில் இருக்கும் போதே திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ்க்கு ஜோடியாக ஒரு பான் இந்தியா படம் ஒன்றில் நடித்து வருகிறார் தீபிகா படுகோனே. ஹைதராபாத்தில் இந்த ஷூட் நடந்து கொண்டு இருக்கையில் திடீரென்று தீபீகா அவர்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருக்கிறார். “ தற்போது அவர் நலமுடன் இருந்தாலும் இன்னும் சிறுது நாட்களுக்கு மருத்துவமனையில் … Read more

’மாநாடு’ உண்மையான கலெக்சன் தான் என்ன? எதற்காக தான் அந்த 100 கோடி வதந்தி?

Maanaadu Team Spreads Fake Collection Report

சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் தயாரிப்பாளர் ஒருவர் ’மாநாடு’ கலெக்சன் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் மாநாடு திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். ஆனால் படமோ 80 கோடி அளவில் தான் வசூல் செய்ததாகவும் சிம்பு அவர்கள் தரப்பில் இருந்து ’100 கோடி என்று சொல்லுங்கள்’ என்று அழுத்தம் தரப்பட்டதாகவும் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்து … Read more

உலகளாவிய அளவில் 300 கோடிக்கும் மேலான வசூலை அள்ளியது விக்ரம்!

Vikram Crossed 300 Crores Collection In WW

நடிகர் கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் வெளியாகி இருந்த விக்ரம் உலகளாவிய அளவில் 300 கோடிக்கும் மேலான வசூலை அள்ளி இருக்கிறது. பிரம்மாண்டம் என்ற பெயரில் கோடிகளை அள்ளிக்கொட்டி கோடிகளை அள்ள வேண்டும் என்ற பாணியை எல்லாம் உடைத்து எறிந்து, நல்ல கதைக்களம் இருந்தால் ரசிகர்கள் தானாகவே திரையரங்குகளை சூழ்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விக்ரம் விளங்கி இருக்கிறது. உலகளாவிய அளவில் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து விட்டு இன்னமும் நிமிர்ந்து தான் நிற்கிறது. “ … Read more

பிரபல நடிகையின் சமூக வலைதளங்களை ஹேக் செய்த மர்மநபர்கள்!

Rakhi Sawant Account Hacked

பிரபல பாலிவுட் நடிகையின் சமூக வலைதளங்களை மர்ம நபர்கள் ஹேக் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சவாந்த் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களையும், போட்டோக்களையும் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கி கொள்வார். இந்த நிலையில் அவரின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை அவரை பிடிக்காத மர்மநபர்கள் ஹேக் செய்து விளையாடி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதை கூறி அழுது புலம்பிய ராக்கி சவாந்த், இனியாவது சர்ச்சைக்குரிய … Read more

ஜெயம் ரவியின் ‘அகிலன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Jayam Ravi In Agilan Teaser Is Out

ஜெயம் ரவி மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் ‘அகிலன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஸ்க்ரீன் சீன் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில், ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கள், தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அகிலன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. படமும் செப்டம்பர் 15 அன்று உலகளாவிய அளவில் திரைக்கு வர இருக்கிறது. ” பொன்னியின் செல்வன் அருண் மொழி வர்மனுக்காக … Read more

லோகி சினிமேட்டிக் யுனிவர்ஸ்சை உறுதி செய்தார் லோகேஷ் கனகராஜ்!

Lokesh Cinematic Universe Confirmed

தனியார் மீடியா நிறுவனத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றின் மூலம் லோகி சினிமேட்டிக் யுனிவர்ஸ் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இனி வரும் லோகேஷ் கனகராஜ் படங்கள், சினிமேட்டிக் யுனிவர்ஸ்சை சார்ந்தது எனில் படத்தின் டைட்டிலுக்கு கீழ் LCU – லோகி சினிமேட்டிக் யுனிவர்ஸ் என மென்சன் செய்யப்பட்டு இருக்கும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனியார் மீடியா நிறுவனம் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். “ விக்ரமை தொடர்ந்து அடுத்ததாக லோகியின் யுனிவர்ஸ் தளபதி 67-க்கு பிறகு … Read more

போடு மாஸ்சு! தளபதி 67-யில் நடிகர் விஜய்யுடன் இணைய இருக்கும் நடிகர் தனுஷ்!

Actor Dhanush Have A Role In Thalapathy 67

தளபதி 67-யில் நடிகர் தனுஷ் அவர்களின் பெயர் அடிபடுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, தற்போது ரசிகர்கள் அத்துனை பேரும் தளபதி 67 அப்டேட்டை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இந்த நிலையில் தளபதி 67 படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் ஒரு நீண்ட ரோல் ஒன்று பண்ண இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. “ விக்ரம் படத்தில் சூர்யாவிற்கு கொடுத்த ஒரு மாஸ் … Read more