ரோலக்ஸ்சுக்கு ரோலக்ஸையே பரிசாய் அளித்த ஆண்டவர் கமல் ஹாசன்!

Kamal Hassan Gifted Rolex Watch For Suriya Sivakumar

நடிகர் சூர்யா அவர்களுக்கு கமல்ஹாசன் ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாய் அளித்ததாக தகவல் கிடைத்து இருக்கிறது. விக்ரம் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் படக்குழுவினருக்கெல்லாம் பரிசு மழையை பொழிந்து வருகிறார். இந்த நிலையில் படத்தின் முடிவில் ஒரு முக்கிய கதா பாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் சூர்யா அவர்களுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாய் அளித்து இருக்கிறார் ஆண்டவர் கமல்ஹாசன். “ அந்த வாட்சின் மதிப்பு 23 லட்சம் என அறியப்படுகிறது. ரோலக்ஸ்சுக்கு தகுந்த ரோலக்ஸ் தான் அதில் … Read more

கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்சின் ‘சுழல்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Kathir And Aishwarya Rajesh In Suzhal Trailer And Release Date Announced

கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் ‘சுழல்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. புஸ்கர் மற்றும் காயத்ரி அவர்கள் எழுத்தில், பிரம்மா மற்றும் அனு சரண் இயக்கத்தில், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதா கிருஷ்ணன் பார்த்திபன், ஸ்ரீயா ரெட்டி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் சுழல் திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. படம் ஜூன் 17 அன்று சீரிஸ் வடிவில் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது. “ விக்ரம் வேதா படக்குழு இணைந்து … Read more

பிரச்சனைகள் எல்லாம் முடிந்து மீண்டும் துவங்க இருக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு!

Indian 2 Shoot Restarting Soon

இயக்குநர் சங்கர் மற்றும் கமல்ஹாசன் இணையும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புரொடக்சன் நிறுவனத்திற்கு இடையிலான பிரச்சினைகளால் பாதியில் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நின்று இருந்தது அனைவரும் அறிந்ததே. விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனத்துடன் சமரசம் பேசி மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்று தலைவர் சொன்னது போல, ஆண்டவர் … Read more

உலகளாவிய அளவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருக்கிறது விக்ரம்!

Vikram Collects 200 Crores Plus Collection In WW

கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி இருந்த விக்ரம் உலகலாவிய அளவில் 200 கோடிக்கும் மேலாக வசூல் செய்து இருக்கிறது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம், 3 மணி நேர படத்திற்குள் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஆக வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் அதற்கேற்ப திரைக்கதை எழுதி அதில் வெற்றியும் கண்டு இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த வெற்றி கூட்டணி தற்போது உலக்ளாவிய அளவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து கொடுத்து இருக்கிறது. “ கிட்ட … Read more

’விக்ரம்’ வெற்றியை தொடர்ந்து லோகேஷ்சுக்கு பிராண்ட் நியூ காரை பரிசளித்த ஆண்டவர்!

Kamal Hassan Gifted Lexus Car To Lokesh Kanagaraj

விக்ரம் வெற்றியை முன்னிட்டு அதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு பிராண்ட் நியூ கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார் கமல் ஹாசன் அவர்கள். பெருவாரியான சென்டர்களில் நேர்மறை விமர்சனங்களை பெற்று, விக்ரம் உலகளாவிய அளவில் தொடர்ந்து வெற்றி நடைபோட்டுக் கொண்டு இருக்கும் இந்த வேளையில் நடிகர் கமல் ஹாசன் அவர்கள், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு ஒரு பிராண்ட் நியூ லெக்சஸ் காரை பரிசளித்து இருக்கிறார். “ இதை விட ஒரு ரசிகனுக்கு என்ன மகிழ்வு வந்து விட … Read more

நெல்சனின் படத்திற்கு கதை அமைக்க பிரபல இயக்குநரை அழைக்கும் ரஜினி!

Thalaivar 169 Famous Director Recalled For Writing Screen Play

தலைவர் 169 படத்திற்காக கதை அமைக்க பிரபல இயக்குநரை ரஜினி அவர்கள் நாடி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நெல்சன் அவர்களின் ‘பீஸ்ட்’ வசூல் ரீதியாக வென்று இருந்தாலும், விஜய் அவர்களின் மேனரிசத்தை தவிர படத்தில் வேறு எதுவும் பெரிதாய் பேசப்படவில்லை. இதனால் உஷார் ஆகிய தலைவர் நெல்சன் படத்திற்கு கதை அமைக்க பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களை நாடி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ இயக்கத்திற்கு மட்டும் நெல்சனை வைத்துக்கொண்டு கதைக்கு கே.எஸ்.ரவிக்குமாரை வைக்க … Read more

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ‘O2′ ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது!

Nayanthara In O2 Release Date Out

நயன்தாரா அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘O2′ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஜி எஸ் விக்னேஷ் அவர்களின் இயக்கத்தில், நயன்தாரா, ரித்விக் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் O2 திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கும் நிலையில் படம் ஜூன் 17 அன்று டிஸ்னி ஹாட்ஸ்டார் வலைதளத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. “ கதாநாயகர்களுக்கு நிகராக தானும் தனியே நடித்து ஜெயிக்க முடியும் என்று கோலிவுட்டில் … Read more

ஜெயம் ரவியின் ’அகிலன்’ டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது!

Akilan Teaser Releasing Date Announced

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அகிலன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்க்ரீன் சீன் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில், ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கள், தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அகிலன்’ திரைப்படத்தின் டீசர் ஜூன் 8 ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ ஜெயம்ரவி என்றாலே வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்பவர், அந்த … Read more

பிரபல வலை தளத்தில் ஒளிபரப்பாக இருக்கும் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம்!

Vignesh Shivan And Nayanthara Marriage Premiering On OTT

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அவர்களின் திருமணம் பிரபல வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அவர்களின் திருமணம் வருகின்ற ஜூன் 9 அன்று மாமல்லபுரம் ரிசார்ட்டில் நடக்க இருக்கும் நிலையில், திருமணத்தின் நேரடி ஒளிபரப்பு உரிமையை நெட்பிளிக்ஸ் வலைதளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் கவுதம் மேனன் ஒளிபரப்பை இயக்க இருப்பதாக கூடுதல் தகவல். “ கோலிவுட்டில் முதல் முறையாக ஒரு திருமணம் … Read more

இரண்டே நாட்களில் 100 கோடியைக் கடந்தது விக்ரம்!

Vikram WW Collection Reached 100 Crores

உலகநாயகன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் வெளியாகி இருந்த விக்ரம் உலகளாவிய அளவில் 100 கோடிக்கும் மேலான வசூலை அள்ளி இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் இணைவில் உருவாகி வெளியாகி இருந்த விக்ரம் பெருவாரியாக நேர்மறை விமர்சனங்களை பெற்று வந்த நிலையில், இரண்டே நாட்களில் உலகளாவிய அளவில் 100 கோடிக்கும் மேலாக வசூலித்து இருக்கிறது. நேர்மறை விமர்சனங்களால் 90 முதல் 95 சதவிகித தியேட்டர்களையும் ஆக்கிரமித்து வருகிறது விக்ரம். “ நடிகர் கமல் ஹாசன் … Read more