வந்துட்டேன்னு சொல்லு, கமெர்சியல் கிங் ’ஹரி’ திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!

Arun Vijay In And As Yaanai Trailer Is Out

இயக்குநர் ஹரி மற்றும் அருண் விஜய் இணையும் ‘யானை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. ஆக்சன், காதல், எமோசனல், விறுவிறுப்பு என்று அனைத்தையும் கலந்து ஒரு பக்கா மாஸ் பொழுது போக்கு படத்தை கொடுப்பதற்கு பெயர் போனவர் இயக்குநர் ஹரி என்றே சொல்லலாம். கிட்டதட்ட ஒரு கமெர்சியல் கிங் என்று கூட அவரை சொல்லலாம். இந்த நிலையில் அவரும் அருண் விஜய்யும் இணையும் யானை திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிக … Read more

வெகு விரைவில் அடுத்த ரிலீஸ்க்கு ரெடியாகும் சிவகார்த்திகேயனின் 20 ஆவது படம்!

Siva Karthikeyan Next Release Announced

நடிகர் சிவகார்த்திகேயனின் 20 ஆவது படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இயக்குநர் அனுதீப் அவர்களின் இயக்கத்தில், தமன் இசையில், சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் சிவா அவர்களின் 20 ஆவது திரைப்படம் ஆகஸ்ட் 31 அன்று தமிழ் மற்றும் தெலுங்கு என்று பைலிங்குவல் மொழிகளில் வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ குறைந்த கால்ஷீட், குறைந்த பட்ஜெட் எடுத்துக்கொண்டு திருப்திகரமான ஒரு படத்தை கொடுப்பதில் சிவா … Read more

தமிழ் சினிமாவின் ’டான்’ அவர்களை மீட் செய்த இன்னொரு ‘டான்’!

DON Meets Another DON Of Kollywood

கோலிவுட்டின் ‘டான்’ ஆக கருதப்படும் ரஜினிகாந்த் அவர்களை இன்னொரு டான் மீட் செய்து இருக்கிறார். ’டான்’ திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, அதை பார்த்த ரஜினிகாந்த் அவர்கள் சிவகார்த்திகேயனை வெகுவாக பாராட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்று கிட்டதட்ட 60 நிமிடங்கள் கலந்துரையாடியதாக தனது பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். ” கோலிவுட்டின் ஒரு டான் இன்னொரு டான்னை மீட் செய்து இருப்பது தான் இன்றைய இணையத்தின் வைரல் “

சூர்யா 41 | ‘வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சூர்யா’

Suriya 41 Suirya And Bala

சூர்யா 41 குறித்தும், இயக்குநர் பாலா குறித்தும் வந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார் சூர்யா. சூர்யா 41 படத்திற்காக இயக்குநர் பாலா அவர்களுடன் இணைவதாக இருந்தது. படப்பிடிப்பும் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. இடையில் சூர்யா – பாலாவிற்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் சூர்யா படத்தை விட்டு வெளியேறி விட்டதாகவும் வதந்தி வந்து கொண்டு இருந்த வேளையில் ஒரே ஒரு ட்வீட் போட்டு எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார் சூர்யா. ” ஒரு சில படங்கள் டிராப், … Read more

டி ராஜேந்தர் அவர்களுக்கு தீடீர் உடல் நலக்கோளாறு, மருத்துவமனையில் அனுமதி!

T Rajendar Hospitalised

உடல்நலக்கோளாறு காரணமாக டி ராஜேந்தர் அவர்கள் மருத்துவமனையில் அனுபதிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர், நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட டி ராஜேந்தர் அவர்களுக்கு தீடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. வயிற்றுப்பகுதியில் இரத்தக்கசிவு இருப்பதாகவும் மேல்சிகிச்சைக்கு வெளிநாடு செல்ல இருப்பதாகவும் கூடுதல் தகவல். “ நல்ல கலைஞர், நல்ல உடல் நலத்துடன் மீண்டும் அவர் திரும்பி வரவேண்டும் என்பதே இங்கு அனைத்து மக்களின் வேண்டுதல் “

8 வருடத்திற்கு பிறகு மீண்டும் மோத இருக்கும் அஜித் – விஜய் திரைப்படங்கள்!

Vijay Ajith Clash Happening Again

கிட்டதட்ட 8 வருடத்திற்கு பிறகு அஜித் மற்றும் விஜய் படங்கள் மோத இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடைசியாக 2014 அன்று அஜித் அவர்களின் வீரம் திரைப்படமும், விஜய் அவர்களின் ஜில்லா படமும் ஒன்றுக்கு ஒன்று மோதிக் கொண்டன. தற்போது அஜித் அவர்களின் AK 61 திரைப்படமும், விஜய் 66 திரைப்படமும் தீபாவளி அன்று ஒன்றுக்கு ஒன்று மோத இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. “ அப்படியென்றால் தல ரசிகர்களுக்கு தல தீபாவளி, … Read more

அஜித் ரசிகர்களே தல தீபாவளிக்கும் ரெடி ஆகுங்கள், தல பொங்கலுக்கும் ரெடி ஆகுங்கள்!

Unofficial AK 61 And AK 62 Release Date

அஜித் குமார் அவர்களின் படங்கள் அடுத்தடுத்து இரண்டு பண்டிகைகளுக்கு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அஜித் குமார் மற்றும் ஹெச். வினோத் கூட்டணியில் தற்போது உருவாகி கொண்டு இருக்கும் ’அஜித் 61’ தீபாவளி அன்று வெளியாக இருப்பதாகவும், அதற்கு அடுத்து விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாக இருக்கும் ‘அஜித் 62’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ ஆக மொத்தம் தல ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட், இந்த வருடம் தல தீபாவளியும் … Read more

ரசிகர்களின் நெகட்டிவ் ட்ரென்டிங்கால் சீரழியும் கோலிவுட் வட்டாரம்!

Fans Unfair Trending Affecting Kollywood

பெரிய பெரிய நடிகர்களின் ரசிகர்கள், தங்களுக்குள்ளேயே தற்போது நெகட்டிவ் ட்ரென்டிங் என்ற பாணியை பயன்படுத்தி வருவது கோலிவுட்டை உலக அளவிற்கு மட்டுப்படுத்துகிறது. எதற்கெடுத்தாலும் ட்விட்டரில் நெகட்டிவ் ட்ரெண்டிங்கை பயன்படுத்தி ரசிகர்கள் நடிகர்களை மட்டுமல்லாது கோலிவுட்டையே உலக அளவில் மட்டுப்படுத்தி வருகின்றனர். கோலிவுட்டை உலக அளவில் கொண்டாடுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருந்தும் நெகட்டிவ் ட்ரென்டிங் ஏன் உங்களுக்கு அவசியமாகிறது? “ தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் விமான சீனை உலகளாவிய அளவில் கேலி செய்து வருகின்றனர். அவர்கள் அந்த ஒரு … Read more

சர்வதேச அரங்கில் ஆறு விருதுகளை அள்ளிய ‘சூரரைப்போற்று’ திரைப்படம்!

Soorarai Pottru Packed 6 Award In Osaka International Film Festival

ஓசாகா எனப்படும் சர்வதேச தமிழ் மேடைகளில் ஆறு விருதுகளை அள்ளி இருக்கிறது நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம். ஓசாகா இன்டர்நேசனல் பிலிம் பெசிட்டிவலில் நடிகர் சூர்யா மற்றும் சுதா கொங்கரா இணைவில் உருவாகி இருந்த ’சூரரைப்போற்று’ திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கலை இயக்குநர், சிறந்த தயாரிப்பு நிறுவனம் என்ற ஆறு பிரிவுகளில் விருதை அள்ளி இருக்கிறது. “ அடுத்ததாக தேசிய விருதின் மேல் கண் வைத்து இருக்கும் … Read more

ஆரம்பிக்கலாங்களா! வெளியானது மாஸ்சான ’விக்ரம்’ ட்ரெயிலர்!

Kamal Hassan In And As Vikram Trailer Is Out

கமல் ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. உலக நாயகன் மற்றும் அவரது தீவிர ரசிகர் ஆக அறியப்படும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் மாஸ்சான ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. கமல் ஹாசன் அவரின் மேனரிசத்தை, அனிருத் இசையில், லோகேஷ் இசையில் ட்ரெயிலரில் பாக்கும் போதே வெறியாகிறது. “ தற்போது இந்த படத்தை தான் ஒட்டு மொத்த கோலிவுட்டும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. இந்த … Read more