’விக்ரம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் மற்றும் ஆடியோ வெளியாகும் தேதி அறிவிப்பு!

Vikram Movie Trailer And Audio Release Date Announced

கமல் ஹாசன் அவர்களின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் மற்றும் ஆடியோ வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கோலிவுட் ரசிகர்களால் தற்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக இருப்பது தான் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விக்ரம்’. தற்போது அதன் ட்ரெயிலர் மற்றும் ஆடியோ வருகின்ற மே 15 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ எதிர்பார்த்த பல படங்கள் கோலிவுட்டில் சறுக்கி விட்டதால், ரசிகர்கள் அனைவரும் நம்பி இருப்பது … Read more

DON Review | ‘ பெத்தவங்கள இருக்கும் போதே கொண்டாடிடுங்க என்ற ஒற்றை கருத்துக்குள் அடங்குவதே டான்’

Sivakarthikeyan DON Movie Review In Tamil

உலகளாவிய அளவில் சிவகார்த்திகேயனின் டான் ரிலீஸ் ஆகி ஒரு மிகப்பெரிய ஓப்பனிங்கை கொடுத்து இருக்கிறது. முதல் பாதியில் கதை மெல்ல நகர்ந்து சற்று தொய்வு கொடுத்தாலும், இறுதி 20 நிமிடத்தில் எமோசனல் கனெக்ட் மூலம் படத்தை தூக்கி நிறுத்துகிறார் இயக்குநர். சிவகார்த்திகேயனின் நடிப்பு அருமை, அனிருத் இசை கலக்கல். மொத்தத்தில் ஒரு என்டர்டெயினிங் ஸ்டோரி. தி ரியல் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி. “ கிட்ட தட்ட ரஜினி அவர்களின் ஓபனிங் அளவுக்கு தமிழகம் முழுக்க ரசிகர்கள் சிவகார்த்திகேயன் … Read more

யுவன் என்னும் இசை அரக்கனின் 25 வருட இசை சகாப்தம்!

wp6441880 yuvan shankar raja wallpapers

ஒரு 16 வயது சிறுவன், அவனை ஒரு இசை வாய்ப்பு தேடி வருகிறது. ஆம் அன்றே துவங்கியது யுவன் என்னும் இசை அரக்கனின் சகாப்தம். ஒருவர் ஒரு பீல்டில் இறங்கி விடலாம், ஆனால் என்ன தான் பின்புலம் என்று ஒன்று இருந்தாலும் திறமை தானே ஜெயிக்கும், 1996 அரவிந்தன் என்னும் படத்தில் அறிமுகமானர் 16 வயது யுவன் என்னும் சிறுவன். தொடர்ந்து 3 படங்கள் தோல்வி, விட்டு விடவில்லை முயல்கிறார் அதற்கு பின் அடுத்தடுத்து ஹிட் ஆல்பங்கள். … Read more

வெளியானது கமல் ஹாசன் அவர்களின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள்!

Vikram Movie First Single Is Out

கமல் ஹாசன் – லோகேஷ் இணையும் ’விக்ரம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3 அன்று திரைக்கு வர இருக்கும் நிலையில், அத்திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. “ அனிருத் என்றாலே மாஸ், அதிலும் கமல்ஹாசன் வேறு பாடியிருக்கிறார் என்றால் சொல்லவா வேண்டும். … Read more

உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் ’விக்ரம்’ திரைப்படத்தில் கேமியோ ரோலில் வருகிறாரா சூர்யா?

Actor Surya In Vikram Movie

கமல்ஹாசன் – லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா ஒரு கேமியோ ரோலில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் இணையும் ‘விக்ரம்’ திரைப்படம் தமிழ் திரையுலகில் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வருகின்ற ஜூன் 3 அன்று வெளியாக இருக்கும் ’விக்ரம்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் ஒரு கேமியோ ரோலில் வர இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. “ ஏற்கனவே … Read more

ஆறு பிரிவுகளில் தேசிய விருதுக்கு நாமினேட் ஆகி இருக்கும் ‘சூரரைப் போற்று’!

Soorarai Potru Actor Surya

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் 6 பிரிவுகளில் தேசிய விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா அவர்களின் நடிப்பில், கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் சூரரைப் போற்று. இப்படம் ஒரு க்ளீன் ஹிட் ஆக அமைந்த நிலையில், தற்போது ஆறு பிரிவுகளில் தேசிய விருதுக்கு நாமினேட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. ” ஒரு தரமான படத்திற்கு அங்கீகாரம் என்பதே விருதுகள் … Read more

வெகுவிரைவில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடிக்கு டும் டும் டும்!

Nayanthara Vignesh Shivan Marriage Fixed

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு வெகுவிரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. கோலிவுட்டின் காதல் ஜோடிகளாக அறியப்படும் விக்னேஷ் சிவன், நயன் தாரா ஜோடி வெகுவிரைவில் திருமணம் செய்ய இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. இவர்களது திருமணம் வெகுவிரைவில் திருப்பதியில் நடக்க இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. “ நீண்ட வருடங்களாக காதல் ஜோடிகளாக இருக்கும் இந்த ஜோடிகள் விரைவில் கல்யாண கோல ஜோடிகளாக மாற இருக்கின்றன. … Read more

அருண் விஜய் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன சிவகார்த்திகேயன்!

Arun Vijay And His Son Arnav

நடிகர் அருண் விஜய் மகனின் பிறந்த நாளுக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அருண் விஜய் அவர்களின் மகன் அர்னாவ் விஜய் அவரின் பிறந்தநாளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்து விட்டு, அவர் நடித்த ’ஓ மை டாக்’ திரைப் படத்தை மிகவும் ரசித்ததாகவும் பதிவிட்டு இருக்கிறார். பதிலுக்கு அருண் விஜய்யும் நன்றிகள் சொல்லி வாழ்த்தை தெரிவித்து விடுகிறேன் என்று கூறி இருக்கிறார். “ அருண் விஜய் – சிவகார்த்திகேயன் இடையே ஒரு எதிர்வினைகள் … Read more

சாய் பல்லவியின் ‘கார்கி’ திரைப்படத்தின் Glimpse இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Sai Pallavi In And As Gargi Glimpse Is Out

சாய் பல்லவியின் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் ‘கார்கி’ திரைப்படத்தின் Glimpse இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் கவுதம் ராமச்சந்திரன் அவர்களின் இயக்கத்தில், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா அவர்களின் இசையில், சாய் பல்லவி லீடிங் ரோலில் நடிக்கும் ‘கார்கி’ திரைப்படத்தின் Glimpse இணையத்தில் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினரால் வெளியிடப்பட்டு இருக்கிறது. “ சாய்பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரின் திரைப்படங்களின் அப்டேட்டுகள் வரிசையாக வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. இடம்பொருள் சார்பாக பிறந்த நாள் … Read more

கே.ஜி.எப் 2 வசூல் உலகளாவிய அளவில் 1,100 கோடியைக் கடந்தது!

KGF Chapter 2 Actor Yash

நடிகர் யாஷ் அவர்களின் கே.ஜி.எப் 2 உலகளாவிய அளவில் 1,100 கோடிக்கும் மேலான வசூலை எட்டி இருக்கிறது. ஹம்போலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் யாஷ் மற்றும் இயக்குநர் பிரஷாந்த் நீல் இணைவில் உருவாகி வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்த கே.ஜி.எப் 2, தற்போது உலகளாவிய அளவில் 1,100 கோடி வசூலை அள்ளி இருக்கிறது. ஹிந்தி பதிப்பு மட்டும் 400 கோடிக்கும் மேலான வசூலை அள்ளி இருக்கிறது. “ ஏற்கனவே பாலிவுட்டின் தங்கல் வசூல் சாதனையை … Read more