வெளியானது சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தின் ட்ரெயிலர்!

Siva Karthikeyan In DON

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சிபி சக்கரவர்த்தி அவர்களின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் டான் திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ இளசுகள், சிறுசுகள் என்று ஏற்கனவே எல்லோரையும் கைக்குள் போட்டு வைத்து இருக்கிறார் சிவகார்த்திகேயன், என்ன படம் வந்தாலும் கொண்டாடுவதற்கு அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் … Read more

வெளியானது ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Venndhu Thaninthathu Kaadu First Single Is Out

சிலம்பரசன் – கவுதம் மேனன் இணைவில் உருவாகி இருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சிலம்பரசன் மற்றும் இயக்குநர் கவுதம் மேனன் இணைவில் உருவாகி வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தாமரை லிரிக்கலில், ஏ ஆர் ரஹ்மான் இசையில், சிலம்பரசன் மற்றும் ரக்‌ஷிதா சுரேஷ் இணைந்து பாடி இருக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் ஹிட் வரிசையில் இன்னொரு பாடல். “ சிலம்பரசன் – … Read more

வந்துட்டேன்னு சொல்லு, இயக்குநர் எஸ் ஜே சூர்யா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!

Director SJ Suryah Is Back

மீண்டும் எஸ் ஜே சூர்யா தமிழ் திரையுலகில் இயக்குநராக களம் இறங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. கிட்ட தட்ட ஏழு வருடங்களுக்கு பிறகு, எஸ் ஜே சூர்யா மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றில் இயக்குநராக களம் இறங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. படம் கார் சம்பந்தப்பட்டது ஆகவும் அதற்கென ஜெர்மனியில் இருந்து விலையுயர்ந்த கார் ஒன்றையும் எஸ் ஜே சூர்யா இறக்குமதி செய்து இருக்கிறாராம். “ அவரது இயக்கத்தில் ஒரு தனி … Read more

பாலிவுட் வசூல் சாதனைகளை எல்லாம் பறக்கவிட்டது கே.ஜி.எப் 2!

KGF 2 Surpass The Dangal Collection

இன்னும் உலகமெங்கும் கே.ஜி.எப் 2 அலை ஒயாத நிலையில் வசூல் சாதனையில் பாலிவுட் படங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி இருக்கிறது. நடிகர் யாஷ் மற்றும் பிரஷாந்த் நீல் அவர்களின் இணைவில் உருவாகி வெளியாகி இருந்த கே.ஜி.எப் 2 உலகளாவிய அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்த நிலையில், படத்தின் வசூல் தற்போது பாலிவுட்டின் தங்கல் திரைப்படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளி, தற்போது பாகுபலி 2-க்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இன்னமும் தியேட்டர்களில் கே.ஜி.எப் 2 ரசிகர்களின் … Read more

AK 61 | ‘அஜித் குமார் அவர்களுடன் களம் இறங்க இருக்கும் அசுரன் திரைப்படத்தின் கதாநாயகி’

AK 61 Manju Warrier Join Hands With Ajith Kumar

அஜித் குமார் – ஹெச். வினோத் அவர்களின் இணைவில் உருவாக இருக்கும் AK 61 திரைப்படத்தில் அசுரன் திரைப்படத்தின் கதாநாயகி இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் இணைவில் உருவாக இருக்கும் மூன்றாவது திரைப்படமான பெயரிடப்படாத AK 61 திரைப்படத்தில், அசுரன் திரைப்படத்தின் கதாநாயகி மஞ்சு வாரியர் அவர்களும் இணைய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. “ கதைக்கு ஏற்ப ஹீரோயின்களை தெரிவு … Read more

Saani Kaayidham Review | ‘ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ராவான ரிவெஞ்ச் ஸ்டோரி’

Saani Kayidham Movie Review

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இணைவில் அமேசான் வலைதளத்தில் வெளியாகி இருக்கும் ‘சாணிக்காயிதம்’ திரைப்படத்தின் ஒரு பார்வை. ஒரு சாதாரண ரிவெஞ்ச் ஸ்டோரி தான். அதை நேர்த்தியாக சுவாரஸ்யமாக கொண்டு சேர்த்ததில் இயக்குநர் வென்று இருக்கிறார். கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் பின்னி பிடலெடுத்து இருக்கின்றனர். சாம் சி எஸ் படத்திற்கேற்ப இசை அமைத்து இருக்கிறார். மொத்தத்தில் ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ராவான ரிவெஞ்ச் ஸ்டோரி. “ கீர்த்தி சுரேஷ் அவர்களிடம் … Read more

சிவகார்த்திகேயனின் ‘டான்’ ட்ரெயிலர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Don Trailer Releasing Date Announced

இயக்குநர் சிபி மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் ‘டான்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி அவர்களின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் டான் திரைப்படத்தின் ட்ரெயிலர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. “ சிவகார்த்திகேயன் படம் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். … Read more

வெளியானது ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ‘Two Two Two’ பாடலின் வீடியோ வடிவம்!

Kaathu Vaakula Rendu Kadhal Samantha

ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ‘Two Two Two’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி டீசன்ட் ஹிட் அடித்து இருந்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ’Two Two Two’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. “ இன்னும் கொஞ்ச நாளுக்கு சமந்தா ரசிகர்களும், … Read more

எதுவும் விளம்பரத்திற்காக செய்யப் படவில்லை, மைக்கை தூக்கி எறிந்ததற்கு மன்னிப்பு கோருகிறேன் – இயக்குநர் பார்த்திபன்

Parthiban Mike Throwing Controversy

நடிகர் பார்த்திபன் அவர்கள் ‘இரவின் நிழல்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மைக்கை தூக்கி எறிந்ததற்கு மன்னிப்பு கோரி இருக்கிறார். அந்த நேரம் அந்த நிமிடம் வந்த கோபத்தை கால இயந்திரம் இருந்தால் மாற்றி விடலாம். இல்லை. மைக்கை தூக்கி எறிந்தது படத்தின் விளம்பரத்திற்காக அல்ல, கடந்த 2 நாட்களாக நான் தூக்கி எறிந்தது தான் ட்ரெண்டிங் போல, தவறு தான் அதற்காக மன்னிப்பை எடுத்து முன் வைக்கிறேன் என்று பார்த்திபன் கூறி இருக்கிறார். மனிதனின் உணர்வுகள் … Read more

விரைவில் நெட் பிளிக்ஸ் வலை தளத்தில் வெளியாக இருக்கும் பீஸ்ட்!

Beast On Net Flix

நடிகர் விஜய் அவர்களின் ‘பீஸ்ட்’ திரைப்படம் விரைவில் நெட் பிளிக்ஸ் வலைதளத்தில் வெளியாக இருக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்து இருந்த ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்த போதும் கூட பிசினஸ் ரீதியாக நல்ல கலெக்சனை கொடுத்து இருந்தது. இந்த நிலையில் மே 11 அன்று நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் பீஸ்ட் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. … Read more