முடிவடைந்தது சிலம்பரசனின் ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பு!

Silambarasan In Vendhu Thanidhathu Kaadu Shoots Wrapped Up

நடிகர் சிலம்பரசன் அவர்களின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. ’விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்திற்கு பிறகு கவுதம் மேனன், சிலம்பரசன், ஏ ஆர் ரஹ்மான் இணையும் திரைப்படம் தான் ‘வெந்து தணிந்தது காடு’. பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது முழுவதும் காட்சிகள் பிடிக்கப்பட்டு படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இருக்கிறது. “ விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணையாதா என்று ஏங்கி கொண்டு இருந்த ரசிகர்களுக்கு வெகு … Read more

நீங்க படத்த பத்தி என்ன வேணாலும் சொல்லிக்கோங்க, நாங்க 100 கோடிய தாண்டியாச்சு! பாக்ஸ் ஆபிஸ்சில் கலக்கும் ‘பீஸ்ட்’!

Beast Hits Fastest 100 Crores In Just Two Days

நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில் வெளியாகி இருந்த ‘பீஸ்ட்’ இரண்டே நாளில் உலகளாவிய அளவில் 100 கோடியை கடந்து இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் நெல்சன் இணைவில் உருவாகி உலகளாவிய அளவில் வெளியாகி இருந்த ‘பீஸ்ட்’ கலவையான ரிவ்யூக்களை பெற்று இருந்தாலும் இரண்டே நாளில் உலகளாவிய அளவில் 100 கோடிக்கும் மேலான வசூலை அள்ளி இருக்கிறது. ’நீங்க என்ன வேணாலும் சொல்லிகோங்க, நாங்க தான் பாக்ஸ் ஆபிஸ் கிங்’ என்று மீண்டும் நிரூபித்து இருக்கிறார் நடிகர் … Read more

மீண்டும் கோலிவுட்டில் வில்லனாக களம் இறங்கும் அனுராக் காஷ்யப்!

Anurag Join Hands With Sundar C For New Film

இயக்குநர் மற்றும் நடிகரான அனுராக் காஷ்யப் மீண்டும் கோலிவுட் படம் ஒன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நயன்தாரா, அதர்வா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருந்த ’இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தில் வில்லனாய் மிரட்டி இருப்பார் அனுராக் காஷ்யப். மீண்டும் அவர் எப்போது தமிழுக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்தி இருந்த நிலையில் சுந்தர்.சி – திருஞானம் திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். “ மீண்டும் ஒரு ராவான … Read more

அன்று தன் படத்தை ஆட்டோ ஓட்டி புரோமோசன் செய்தவர் யாஷ், இன்று யாஷ் என்றாலே ஒரு பிராண்ட்!

Actor Yash Self Made Super Star

’தன்னை தானே செதுக்கியவன்’ என்ற வார்த்தை நிச்சயம் நடிகர் யாஷ் அவர்களுக்கு பொருந்தும். ஒரு காலத்தில் தன் படத்தின் புரோமோசனுக்காக, தன் படத்தின் பதாகைகளை ஆட்டோவில் ஏந்தி ஊர் முழுக்க புரோமோசன் செய்தவர் தான் யாஷ். ஆனால் இன்று உலகம் முழுக்க அவர் ஒரு பிராண்ட் ஆக வளர்ந்து நிற்கிறார். இன்று அவரின் KGF 2 உலகம் முழுக்க 10,000 தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது. நிச்சயம் ‘தன்னை தானே செதுக்கியவன்’ என்ற வார்த்தை யாஷ் அவர்களுக்கு பொருந்தும். … Read more

’பீஸ்ட்’ கதை அமைப்பில் நடிகர் விஜய் அவர்களின் தலையீடு இருந்ததா?

Director Nelson DilipKumar

இயக்குநர் நெல்சன் அவர்களின் ’பீஸ்ட்’ கதை அமைப்பில் நடிகர் விஜய் அவர்களின் தலையீடு அதிகமாக இருந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. ஒரு இயக்குநரை சுதந்திரமாக பணிபுரியவிட்டால் மட்டுமே அவர்கள் அவர்களுக்கு புலப்படுவதை காட்சியமைக்க முடியும். ஆனால் இங்கு பெரும்பாலான இளம் இயக்குநர்கள் பெரிய நடிகர்களை வைத்து இயக்கும் போது, அந்த நடிகர்கள் அந்த இயக்குநர்களின் கதையிலும் காட்சியமைக்கும் விதத்திலும் கை வைக்கிறார்கள். அதுவே பீஸ்ட் படத்திலும் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. படம் வெற்றி பெற்றுவிட்டால் … Read more

KGF Chapter 2 | Review | ‘நிச்சயம் இந்த குதிரை உலகளாவிய அளவில் கூட பந்தயம் அடிக்கும்’

KGF Chapter 2 Review In Tamil

நடிகர் யாஷ் மற்றும் இயக்குநர் பிரஷாந்த் நீல் இணைவில் உருவாகி இருக்கும் கே.ஜி.எப் 2 இன்று உலகளாவிய அளவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது. கே.ஜி.எப் 1 கொடுத்த அழுத்தத்தினால், கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் மீது ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்திருந்தது. அந்த எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய்வார்கள் என்று மனதில் ஓடிக்கொண்டிருந்த கேள்விகளுக்கெல்லாம் தன் படத்தின் மூலம் பதில் தந்து இருக்கின்றனர். குறைகள் துளி என்றால் நிறைகள் கடல். நிச்சயம் இந்த குதிரை பந்தயம் … Read more

’படம் நல்லா போகட்டும், அப்புறமாக முழு சம்பளத்தையும் வாங்கி கொள்கிறேன்’ – நடிகர் யாஷ்

KGF 2 Sulthana Tamil Lyrical Song Is Out

நடிகர் யாஷ் அவர்களின் கே.ஜி.எப் 2 திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் நடிகர் யாஷ் குறித்த ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நடிகர் யாஷ் மற்றும் பிரஷாந்த் நீல் இணைவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் தான் கே.ஜி.எப் 2. நடிகர் யாஷ் அவர்கள் இன்னமும் இந்த படத்திற்கான முழுச்சம்பளத்தையும் வாங்கவில்லையாம், படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெறட்டும் அப்புறமாக வாங்கி கொள்கிறேன் என்று கூறி இருக்கிறாராம் யாஷ். “ படத்திற்கு 100 … Read more

Beast | Review | ‘ஒரு சின்ன பொறி தான் கதை, அதை விஜய் தன் மேனரிசத்தால் தீப்பிழம்பாக மாற்றி இருக்கிறார்’

Actor Vijay In And As Beast Movie Review In Tamil

நடிகர் விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகி இருந்த ’பீஸ்ட்’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. ட்ரெயிலரிலேயே கதை தெரிந்து விட்டது என்றாலும் படத்தில் புதியதாக ஏதாவது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிச்சயம் அனைவரிடமும் இருந்தது. ஆனால் ஒவ்வொரு நிமிடமும் அடுத்து என்ன என்பது எளிதாக ரசிகர்களால் கணிக்க முடிகிறது. தோய்ந்த கதைக்களம், தூக்கி நிறுத்தும் விஜய், ரசிகர்களுக்காக மட்டும் எடுக்கப்பட்ட படம். அவ்வளவு தான். அனிருத் இசை, ஒளிப்பதிவு, விஜய் அவர்களின் தெறிக்க விடும் மேனரிசம் … Read more

நாளை ரிலீஸ்க்கு ஆயத்தம் ஆகும் நிலையில் இன்றே துவங்கி விட்டது ‘பீஸ்ட்’ திருவிழா!

Actor Vijay Beast Celebrations Starts Over The TamilNadu

நடிகர் விஜய் அவர்களின் ‘பீஸ்ட்’ நாளை வெளியாக இருக்கும் நிலையில் இன்றே கொண்டாட்டத்தை துவங்கி இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் ,பூஜா ஹெக்டே மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், இன்றே தியேட்டர்களில் மாஸ்சாக கொண்டாட்டங்களை துவங்கி இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். “ இணையத்தில் எந்த சமூக வலைதளங்களை எடுத்து பார்த்தாலும் ‘பீஸ்ட்’ கொண்டாட்டமே ஆர்ப்பரிக்கிறது. … Read more

யப்பா! மரண டான்ஸ்டா சாமி! வெளியானது ’நாட்டு கூத்து’ பாடலின் வீடியோ வடிவம்!

RRR Movie Naattu Koothu Video Song Is Out

’RRR’ திரைப்படத்தில் அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்த ‘நாட்டு கூத்து’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. RRR திரைப்படத்தின் கீரவாணி அவர்களின் இசையில் ‘நாட்டு கூத்து’ என்ற பாடல் உருவாகி இருந்த விதம் படம் வெளியான போதே அனைவரையும் ஈர்த்து இருந்தது. இந்த நிலையில் அனைவரும் அந்த பாட்டின் வீடியோ வடிவத்திற்காக காத்து இருந்த நிலையில் தற்போது அந்த பாடலின் வீடியோ வடிவம் வெளியிடப்பட்டு இருக்கிறது. “ NTR மற்றும் ராம் சரண் கிட்ட … Read more