கே.ஜி.எப் 2-வின் ஆதிக்கத்தினால் தள்ளி போனதா ‘ஜெர்சி’?

Shahid Kapoor In Jersey Movie Post Poned

ஏப்ரல் 14 அன்று வெளியாக இருந்த ஷாகித் கபூரின் ‘ஜெர்சி’, நடிகர் யாஷ் அவர்களின் கே.ஜி.எப் 2 வின் ஆதிக்கத்தினால் தள்ளிப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சமீப காலங்களில் பாலிவுட்டை விட, தென் இந்திய சினிமாக்கள் உலக அளவில் ஆதிக்கம் செலுத்த துவங்கி இருக்கின்றன. இந்த நிலையில் நடிகர் யாஷ் அவர்களின் கே.ஜி.எப் 2-வும், ஷாகித் கபூரின் ஜெர்சியும் ஒன்றாக ரிலீஸ் ஆக இருந்த நிலையில் சற்றே பதுங்கி ஏப்ரல் 22 அன்று ஜெர்சியை … Read more

முடிவடைந்தது நடிகர் தனுஷ் அவர்களின் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு!

Actor Dhanush In Nane Varuven Shoot Wrapped Up

நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் இணையும் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. ‘V கிரியேசன்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், நடிகர் தனுஷ் ஹீரோவாக இணைந்து இருக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றனர். “ நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் – தனுஷ் – யுவன் கூட்டணி இணைந்து இருக்கிறது. நிச்சயம் களத்தில் மாஸ் காட்டும் நம்புவோம் … Read more

AK 61 | ‘இந்த வருடம் அஜித் ரசிகர்களுக்கு தல தீபாவளி தான் போல!’

AK 61 Ajith Kumar

மீண்டும் அஜித் குமார் – ஹெச் வினோத் அவர்கள் இணையும் AK 61 படத்திற்கான ஒரு சிறிய அப்டேட் ஒன்று நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து கிடைத்து இருக்கிறது. போனி கபூர் – H வினோத் – அஜித் குமார் மீண்டும் இணையும் AK 61 என்ற பெயரிடப்படாத படத்தின் ஷூட் நாளை முதல் இரண்டு மாதம் ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாகவும், படம் எப்படியும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. … Read more

இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களுடன் இணைகிறாரா உலகநாயகன் கமல்ஹாசன்?

After Vikram Kamal Hassan Join Hands With Director Pa Ranjith

உலகநாயகன் கமல்ஹாசன், தனது அடுத்த படத்திற்காக இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விக்ரம் படத்திற்கு பின்னர் கமல்ஹாசன் அவர்கள், இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும், படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாகவும் கூடுதல் தகவல் வெளியாகி இருக்கிறது. “ வர வர தமிழ் சினிமா உலக தரத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது. இந்த கூட்டணியும் அப்படி ஒரு படத்தை … Read more

டாணாக்காரன் ரிவ்யூ | ‘அழுத்தமான கதைக்களம், சமரசம் செய்யப்படாத திரைக்கதை’

Taanakkaran Movie Tamil Review

அறிமுக இயக்குநர் தமிழ் மற்றும் விக்ரம் பிரபு இணையும் ‘டாணாக்காரன்’ திரைப்படம் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருந்தது. ஓரளவுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையே பெற்று இருக்கிறது. காவல் துறை கனவுகளோடு பயணிக்கும் ஒரு சிலர் அவர்களது ட்ரெயினிங் காலங்களில் என்ன என்ன அழுத்தங்களை சந்திக்கிறார்கள் என்பதே கதைக்களம். அதை அசாத்தியமாக அப்படியே எடுத்து கண் முன் காட்டி இருக்கிறார் இயக்குநர். விக்ரம் பிரபு, எம் எஸ் பாஸ்கர், லால் என்று அனைவரும் நடிப்பில் மிரட்டி … Read more

’பீஸ்ட்’ திரைப்படத்தின் மாஸ்சான மூன்றாவது சிங்கிள் வெளியாகி இருக்கிறது!

Beast Third Single Beast Mode Is Out Now

நடிகர் விஜய் அவர்களின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ‘பீஸ்ட் மோட்’ என்ற பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் நெல்சன் இணையும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் சில தினங்களுக்கு முன் வெளியாகி இருந்த நிலையில் அந்த ட்ரெயிலரின் பின்புலத்தில் இசைக்கப்பட்ட பாடல் அனைவராலும் பெரிதாய் ரசிக்கப்பட்டது. ரசிகர்களின் வேண்டுதலுக்கு இணங்க ‘பீஸ்ட் மோட்’ என்ற அந்த பாடல் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. “ உண்மையில் இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் நரம்புகள் தீ பிடிக்கிறது. … Read more

’பீஸ்ட்’ 60 சதவிகிதம் ஆக்சன் படம் தான் – இயக்குநர் நெல்சன்

Actor Vijay In Beast HD Stills

நடிகர் விஜய் அவர்களின் ‘பீஸ்ட்’ திரைப்படம் கிட்ட தட்ட 60 சதவிகிதம் ஆக்சன் தான் இருக்கும் என்று அப்படத்தின் இயக்குநர் நெல்சன் தெரிவித்து இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயகுநர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் தான் பீஸ்ட். வரும் ஏப்ரல் 13 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படம் 60 சதவிகிதம் பக்கா ஆக்சன் தான் என்று அப்படத்தின் நெல்சன் அறிவித்து இருக்கிறார். “ … Read more

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்த ‘பீஸ்ட் மோட்’ தீம் பாடல் இன்று வெளியாகிறது!

Beast Mode Theme Song Out From Today

’பீஸ்ட்’ திரைப்படத்தின் ‘பீஸ்ட் மோட்’ தீம் பாடல் இன்று வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ’பீஸ்ட்’ ட்ரெயிலர் வெளியானதில் இருந்து, அனிருத் இசையில் அதன் பின்புறம் இசைக்கப்பட்டு இருந்த தீம் பாடல் ரசிகர்கள் அனைவரும் மண்டையிலும் ஓடிக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் ‘பீஸ்ட் மோட்’ என்ற அந்த பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. “ ஏற்கனவே கடந்த சில நாட்களாகவே பீஸ்ட் ட்ரெண்டிங்கில் இருந்து … Read more

அடுத்து அடுத்து பீஸ்ட் அப்டேட்! ’பீஸ்ட்’ மூன்றாவது சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Actor Vijay In Beast Third Single From Tomorrow

நடிகர் விஜய் அவர்களின் ’பீஸ்ட்’ திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அரபிக் குத்து, ஜாலி ஓ ஜிம்கானா என்று இரண்டு சிங்கிள் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்தது. இந்த நிலையில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் நாளை வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ட்ரெயிலரில் வெளியான தீம் பாடலாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. “ படம் வெளியாகும் வரையிலும் ரசிகர்களுக்கு தினசரி அப்டேட் இருக்கும் போல, தினம் … Read more

‘பீஸ்ட்’ திரைப்படத்தின் மலையாளம் மற்றும் கன்னட ட்ரெயிலர் இன்று வெளியாக இருக்கிறது!

Beast Trailer Kannada And Malayalam Version Releasing Today

’பீஸ்ட்’ திரைப்படத்தின் மலையாளம் மற்றும் கன்னட வெர்சன் ட்ரெயிலர் இன்று வெளியாக இருக்கிறது. ஏற்கனவே ஹிந்தி மற்றும் தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகர் விஜய் அவர்களின் ‘பீஸ்ட்’ ட்ரெயிலர், தற்போது மலையாளம் மற்றும் கன்னட மொழியில் இன்று வெளியாக இருக்கிறது. சரியாக இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு ஒரே நேரத்திலும் இரண்டு மொழியிலும் படக்குழு வெளியிட திட்டமிட்டு இருக்கிறது. “ இனி எல்லா மாநில மொழிப்படங்களும் பேன் இந்தியா படங்களாகவே வெளியாகும் என்று நினைக்கிறேன். … Read more