17 வருட திருமண பந்தத்தை முறித்துக் கொண்ட இயக்குநர் பாலா – முத்து மலர் தம்பதியினர்!

Director Bala Officially Divorced His Wife Muthu Malar

சில வருடங்களாவே கருத்து வேறுபாடுடன் மனதளவில் பிரிந்து இருந்த இயக்குநர் பாலாவும் அவரது மனைவி முத்து மலரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர். கடந்த 2004 ஆம் ஆண்டு திருமண வாழ்வில் அடி எடுத்து வைத்த இயக்குநர் பாலாவும், முத்து மலரும், கடந்த சில வருடங்களாகவே மனதளவில் பிரிந்து இருந்து வந்து இருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக விவாகரத்து பெற்று அதிகாரப்பூர்வமாக பிரிந்து இருக்கின்றனர். “ இதன் மூலம் பாலா-முத்து … Read more

’மாமன்னன்’ படக்குழுவினருடன் பிறந்தநாளைக் கொண்டாடிய மாரி செல்வராஜ்!

MaariSelvaraj Celebrating His Birthday With Maamannan Team

இயக்குநர் மாரி செல்வராஜ், தனது ‘மாமன்னன்’ ப்டக்குழுவினருடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார். உதய நிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹாத் பசில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பலர் இணையும் ‘மாமன்னன்’ திரைப்படக்குழுவினருடன், தனது பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார் அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ். தொடர்ந்து சமூக கருத்துக்களை மக்களுடன் கொண்டு சேருங்கள் இயக்குநரே. ” இன்றளவும் கர்ணனும், பரியேறும் பெருமாளும் தந்த தாக்கம் இதயத்தில் இருந்து நீங்கவில்லை. படைப்பு என்பது அவ்வாறே இருக்க வேண்டும். … Read more

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் கோரிக்கையை ஏற்ற இசை அரசன் இளையராஜா!

Ilayaraja Accept AR Rahman Request

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் கோரிக்கை ஏற்கப்பட்டதாக இசை அரசன் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்து இருக்கிறார். நேற்று ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டர் பக்கத்தில், தனது பிர்டாஸ் ஸ்டுடியோவில் இளையராஜாவுடன் எடுத்த படத்தை பதிவிட்டு, ‘நம்புகிறேன் ஒரு நாள் இளையராஜா எனது இந்த ஸ்டுடியோவில் இசைகளை உருவாக்குவார்’ என்று கேப்சன் இட்டு இருந்தார். இன்று இளையராஜா அந்த கோரிக்கை ஏற்று ஒரு பதிவை ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார். “ இருவரும் மீட்டும் பந்தம் ஒரு இசை … Read more

வந்தாச்சு! தளபதி 67-யின் மாஸ்சான வெறியான அப்டேட்!

Logesh Again Join Hands With Vijay For Thalapathy 67

நடிகர் விஜய் அவர்களின் 67-ஆவது அப்டேட்டுக்கான மாஸ்சான வெறியான அப்டேட் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் அவர்களின் பீஸ்ட் திரைப்படத்தின் ஷீட்டிங் முடிந்த நிலையில், படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் தினமும் காத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் தளபதி 67 படத்திற்காக மீண்டு விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். “ லோகேஷ் கனகராஜ் – விஜய் – யுவன் சங்கர் ராஜா என்று மூவர் கூட்டணி உறுதி … Read more

ஜெயம் ரவி தனது அடுத்த படத்திற்காக இயக்குநர் ராஜேஷ் உடன் இணைகிறாரா?

Jayam Ravi Next Movie With Director M Rajesh

ஜெயம் ரவி தன்னுடைய அடுத்த படத்திற்காக இயக்குநர் ராஜேஷ் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய எம். ராஜேஷ் தனது அடுத்த படத்திற்காக ஜெயம் ரவியுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. அந்த … Read more

அமிதாஷ் – சரத்குமார் இணையும் ‘பரம்பொருள்’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியானது!

Amithash In And As Paramporul Movie Motion Poster Is Out

அமிதாஷ் மற்றும் சரத் குமார் அவர்கள் இணையும் ‘பரம்பொருள்’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மனோஜ் மற்றும் க்ரிஷ் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் அரவிந்த் ராஜ் அவர்களின் இயக்கத்தில் அமிதாஷ், சரத்குமார், காஷ்மீரா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் ‘பரம்பொருள்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மோசன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது. “ மோசன் போஸ்டரின் பின்னனியில் வரும் பிஜிஎம்மில் கலக்கி இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. படமும் நிச்சயம் வெற்றி … Read more

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இடியட்’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Mirchi Shiva In Idiot Movie Releasing Date Announced

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இடியட்’ திரைப்பம் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்கிரீன் சீன் நிறுவனத்தின் தயாரிப்பில், ராம் பாலா அவர்களின் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, நிக்கி கேல் ராணி, அக்‌ஷாரா கவுடா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இடியட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 1 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ ஒரு காமெடி பேய் படம் போல, வெளியான ட்ரெயிலரியே பேயை வைத்து செய்து … Read more

‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

ET Official Trailer Releasing Date Announced

நடிகர் சூர்யா மற்றும் பாண்டிராஜ் இணையும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, சத்யராஜ், வினய், பிரியங்கா மோகன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் நாளை காலை 11 மணி அளவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. “ ஜெய் பீம் திரைப்படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பக்கா மாஸ் கமெர்சியல் … Read more

வலிமை விமர்சனம் | ‘மின்னல் வேக திரைக்கதையில் சென்டிமென்ட் என்னும் ஸ்பீட் பிரேக்கர்’

Valimai Review In Tamil

கிட்ட தட்ட 3 வருடங்களின் எதிர்பார்ப்பிற்கு பிறகு இன்று வெளியாகி இருக்கிறது அஜித் குமார் – ஹெச்.வினோத் இணைவில் உருவான ‘வலிமை’. சைத்தான் பைக் ரேசர்களுக்கும், ஒரு அதிகாரிக்கும் இடையில் நடக்கும் ஒரு இன்வெஸ்டிகேசனல் யுத்தம் தான் இந்த வலிமை. பின்னனி இசை, சேசிங் சீன்கள், ஒளிப்பதிவு, அஜித் குமார் அவர்களின் ஸ்கிரீன் பிரசன்ஸ் என்று யாவற்றிலும் ‘வலிமை’ கலக்கினாலும், படத்தின் நீளமும், உணர்ச்சிபூர்வமான சீன்களும் படத்தின் ரசனைக்கு ஸ்பீட் பிரேக்கர் போடுகிறது. திரைக்கதையின் மையக்கதைக்குள் புகுந்த … Read more

உலக அளவில் 4000 ஸ்கீரின்களில் கொண்டாடப்பட இருக்கும் ‘வலிமை’ திருவிழா!

Valimai HD 4K Stills

உலகளாவிய அளவில் கிட்ட தட்ட 4000 ஸ்கீரின்களில் ‘வலிமை’ திரையிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஹெச். வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா, ஹியூமா குரேஷ்சி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படம் உலகளாவிய அளவில் கிட்ட தட்ட 4000 ஸ்கீரின்களில் திரையிடப்பட இருப்பதாக நம்பத்தகுந்த திரை வட்டாரங்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றன. “ நடிகர் ரஜினிகாந்திற்கு அப்புறம், எந்த வித விழா நாட்களும் இல்லாத போதும் கூட அதிக … Read more