துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஹே சினாமிகா’ ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Dulquer Salman Hey Sinamika Trailer Is Out

துல்கர் சல்மான் – அதிதீ – காஜல் இணையும் ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், பிருந்தா மாஸ்டர் அவர்களின் இயக்கத்தில், துல்கர் சல்மான், அதிதீ, காஜல் அகர்வால் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. “ நடன மாஸ்டராக கலக்கிய பிருந்தா மாஸ்டர், திரைப்பட இயக்கத்திலும் களம் இறங்கி இருக்கிறார். நிச்சயம் வெற்றி பெறுவார் … Read more

HBD SK | ‘தொகுப்பாளரில் இருந்து நடிகர், இதற்கிடையில் அவர் கொடுத்த உழைப்பு என்பது அளப்பரியது’

Happy Birthday Prince Sivakarthikeyan 17 02 2022

மாபெரும் நடிகராக உருவெடுத்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு இன்று பிறந்த நாள். ’நாளை என்றும் நம் கையில் இல்லை, நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே, என்றால் கூட போராடு நண்பா, என்றைக்கும் தோற்காது உண்மைகளே, உசேன் போல்ட்டை போல் நில்லாமல் ஓடு, வெற்றி தேடி வரும்’ என்ற வரிகளுக்கு நிச்சயம் சிவா அவ்ர்கள் பொருத்தமானவர். ஓடிக்கொண்டே இருக்கிறார். நிச்சயம் இன்னும் பல வெற்றிகள் அவரை தேடி வரும். “ விடா முயற்சி, உழைப்பு இதை … Read more

சரத்குமார் அவர்களின் ‘இரை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Sarath Kumar In Irai Official Trailer Is Out

சரத்குமார் நடிக்கும் ‘இரை’ என்ற சீரிஸ்சின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. ரேடான் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில், ராஜேஷ் செல்வா அவர்களின் இயக்கத்தில், சரத்குமார், நிழல்கள் ரவி, அபிஷேக் சங்கர் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இரை’ என்ற வெப்சீரிஸ்சின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. பிப்ரவரி 19-இல் ஆஹா வலைதளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. “ சரத்குமார் அவர்கள் இன்னும் அதே கம்பீரத்துடன் காட்சி அளிக்கிறார். ட்ரெயிலரும் ப்ராமிசிங்காக இருக்கிறது. பார்க்கலாம் … Read more

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகிறதா?

Sivakarthikeyan Ayalaan Teaser Releasing Date Announced

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அயலான்’ திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. இயக்குநர் ஆர். ரவிக்குமார் அவர்களின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அயலான்’ திரைப்படத்தின் டீசர், சிவகார்த்திகேயன் அவர்களின் பிறந்தநாளான நாளை (17-02) வெளியாக வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. “ ஒரு ஏலியன் தமிழ் திரைப்படம், அதுவும் சிவகார்த்திகேயன் – … Read more

‘The Lords Of Rings’ ரசிகர்களுக்கு படக்குழு கொடுத்து இருக்கிறது ஒரு புதிய அப்டேட்!

The Lords Of Ring Movie Tamil Trailer Is Out

’The Lords Of Rings’ ரசிகர்களுக்கு படக்குழு ஒரு அதிகாரப்பூர்வமான அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது. ஜே.ஆர்.டோல்க்கியன் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட பட சீரிஸ்சான ‘The Lords Of Ring’ என்னும் சீரிஸ்சுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இந்த நிலையில் மீண்டும் அந்த சீரிஸ் துவங்கப்பட்டு இருக்கிறது. டீசரும் வெளியாகி இருக்கிறது. சீரிஸ்சின் முதல் பாகம் செப்டம்பர் 22 அன்று அமேசான் பிரைமில் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்து இருக்கிறது. “ வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு நிச்சயம் … Read more

அதிரடியான சண்டைக் காட்சிகளுடன் வெளியாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் புரோமோ!

Valimai Official Promo Is Out

அஜித்குமார் – ஹெச்.வினோத் இணையும் ’வலிமை’ திரைப்படத்தின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், ஹெச். வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா, ஹியுமா குரேஷ்சி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை திரைப்படத்தின் அதிரடியான புரோமோ இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. “ திரைப்படம் பிப்ரவரி 24-இல் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் எனவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது “

’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Etharkkum Thunindhavan Teaser Releasing Date Announced

நடிகர் சூர்யா – பாண்டிராஜ் இணையும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், வினய், சூரி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 18 அன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. “ பாண்டிராஜ் படம் என்றாலே அதிரடி, காதல், எமோசன், … Read more

கடைசி கட்ட பணியில் இருக்கும் சூரி மற்றும் வெற்றிமாறன் இணையும் ‘விடுதலை’ திரைப்படம்!

Actor Soori And VJS

நடிகர் சூரி – விஜய் சேதுபதி – வெற்றிமாறன் இணையும் ‘விடுதலை’ திரைப்படம் கடைசி கட்ட பணிகளை நெருங்கி இருக்கிறது. ஜெயமோகனின் ‘துணைவன்’ என்ற சிறு கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் ‘விடுதலை’ திரைப்படம் கடைசி கட்ட பணிகளை எட்டி உள்ளதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. நடிகர் சூரி வித்தியாசமான கதைக்களத்தில், அதிலும் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்க இருப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது. “ இந்த படம் முடிந்த கையோடு, சூரி … Read more

அஜித் 61 | ‘மீண்டும் இணைகிறதா அதே கூட்டணி’

Ajith Kumar 61 Shoot Starts Soon

அஜித் 61 படத்திற்காக மீண்டும் அதே கூட்டணி தொடர இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. அஜித் 61 படத்திற்காக போனி கபூர் – ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இசையமைப்பாளர் கிப்ரான் அந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும், படத்தின் ஷூட் மார்ச் 9 அன்று ஹைதராபாத்தில் துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ ஒரு இயக்குநரை நம்பினால் அவரின் ஸ்டைல் பிடித்து இருந்தால், தொடர்ந்து அஜித் … Read more

உலகளாவிய அளவில் தேடு பொருளாகி ட்ரென்டிங்கில் ஏறி இருக்கும் பீஸ்ட் பர்ஸ்ட் சிங்கிள்!

Beast Arabic Kuthu Vjay And Pooja Hegde

நடிகர் விஜய் அவர்களின் பீஸ்ட் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நேற்று இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில், தற்போது உலகளாவிய அளவில் நம்பர் 1 ட்ரென்டிங்கில் அது ஏறி இருக்கிறது. வெளியான சிறு நிமிடங்களிலேயே ‘அரபிக் குத்து’ அனைத்து இணையதளத்திலும் ட்ரென்டிங்கில் ஏறி இருந்த நிலையில், தற்போது உலகளாவிய அளவில் தேடு பொருளாகி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலகளாவிய அளவிலும் ‘பீஸ்ட்’, ‘அரபிக் குத்து’ வார்த்தைகள் இணையத்தில் அதிகமாக தேடப்பட்டு வருகின்றன. … Read more