கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 58,097 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 05 01 2022

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58,097 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 534 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது 4,82,551 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 15,389 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 150 கோடியை நெருங்கி இருக்கிறது. … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் 1,892 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

Omicron Updates In India 04 01 2022

இந்தியாவில் கிட்ட தட்ட 1,892 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 568 பேருக்கு ஒமிக்ரான் தொற்றும், டெல்லியில் 382 பேருக்கு ஒமிக்ரான் தொற்றும், கேரளாவில் 185 பேருக்கு ஒமிக்ரான் தொற்றும், ராஜஸ்தானில் 174 பேருக்கும், தமிழகத்தின் 121 பேருக்கும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக தேசத்தில் 1,892 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ நாளுக்கு நாள் அதிகரித்து வரும் … Read more

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி!

Delhi CM Arvind Kejriwal Tested Covid Positive

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். மஹாராஸ்டிராவிற்கு அடுத்து தலைநகர் டெல்லியில் வெகு தீவிரமாக ஒமிக்ரான் பரவி வரும் சூழலில், டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அவரே அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறார். “ இது போக அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தாங்களே பரிசோதித்துக் கொள்ளவும் கோரிக்கை விடுத்து இருக்கிறார் “

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 37,379 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 04 01 2022

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,379 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 124 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,82,017 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 11,007 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 150 கோடி என்ற … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 33,750 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 03 01 2022

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,750 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 123 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,81,893 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 10,846 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 150 கோடியை நெருங்கி கொண்டு … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 27,553 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 02 01 2022

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,553 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 284 பேர் இந்தியாவில் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது 4,81,770 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 9,249 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 150 கோடியை நெருங்கி கொண்டு … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் 1,270 பேருக்கு புதியதாக ஒமிக்ரான் தொற்று!

Omicron Updates In India 31 12 2021

இந்தியாவில் தற்போது வரை 1,270 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 450 பேருக்கு ஒமிக்ரான் தொற்றும், டெல்லியில் 320 பேருக்கு ஒமிக்ரான் தொற்றும், கேரளாவில் 109 பேருக்கும், குஜராத்தில் 97 பேருக்கும் மற்றும் ராஜஸ்தானில் 69 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக தேசத்தில் 1,270 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ நாளுக்கு நாள் அதிகரித்து வரும் … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 16,764 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 31 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,764 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 220 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,81,020 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 7,500க்கும் மேற்பட்டோர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தற்போது வரை தேசத்தில் 91,361 பேர் கொரோனா சிகிச்சையில் … Read more

ஒமிக்ரான் நிலவரம் | ‘இந்தியாவில் ஆயிரத்தை நெருங்குகிறது புதிய ஒமிக்ரான் தொற்று’

Omicron Updates In India 30 12 2021

இந்தியாவில் தற்போது வரை 961 ஒமிக்ரான் தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. அதிகபட்சமாக டெல்லியில் 263 தொற்றுகளும், மஹாராஸ்டிராவில் 252 தொற்றுகளும், குஜராத்தில் 97 தொற்றுகளும், ராஜஸ்தானில் 69 தொற்றுகளும், கேரளாவில் 65 தொற்றுகளும் பதிவாகி இருக்கிறது. ஒட்டு மொத்தமாக இந்தியாவில் 961 தொற்றுகள் பதிவாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “ டெல்டா வகைதனை விட ஒமிக்ரான் வீரியம் குறைவாக காணப்பட்டாலும், பரவும் தன்மையும், பரவும் வேகமும் அதிகமாக … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 13,154 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 30 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,154 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 268 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,80,860 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 7,486 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 143 கோடியை எட்டி … Read more