இந்தியாவில் உருவாகி உள்ள ‘டெல்மைக்ரான்’ எனப்படும் புதிய வகை வைரஸ் திரிபு!

Delmicron New Corona Variant Founded In India

இந்தியாவில் ‘டெல்மைக்ரான்’ எனப்படும் புதிய வகை வைரஸ் திரிபு உருவாகி உள்ளதாக மருத்துவ வல்லுநர்கல் எச்சரித்து உள்ளனர். அதாவது டெல்டா வகை வைரஸ்சும், ஒமிக்ரான் வகை தொற்றும் கலப்பு திரிபுகளாகி ‘டெல்மைக்ரான்’ எனப்படும் ஒரு புதிய வகை வைரஸ் திரிபு இந்தியாவில் உருவாகி இருப்பதாக் மருத்துவ வல்லுநர்கள் அறிக்கை விடுத்து இருக்கின்றனர். இந்த வகை வைரஸ் திரிபு ஒமிக்ரானை விட வேகமாய் பரவும் தன்மையுடையதாம். “ டெல்டா அலை இன்னும் ஓயவில்லை, ஒமிக்ரான் பெருமளவில் பரவிக் கொண்டு … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் 358 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது!

Omicron Updates In India 24 12 2021

நேற்று மட்டும் 122 பேருக்கு இந்தியாவில் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்தியாவில் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்று 358 ஆக அதிகரித்து இருக்கிறது. அதிகபட்சமாக மஹாராஸ்டிரா (88), டெல்லி (67), தெலுங்கானா (38), தமிழ்நாடு (34), கர்நாடகா (31), குஜராத் (30) என்று 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சேர்த்து மொத்தம் 358 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதில் நேற்று மட்டும் 122 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 6,650 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 24 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,650 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 323 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,79,133 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 7,051 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். இந்தியாவில் மீட்பு விகிதம் 98.40 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது. … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் ஒமிக்ரான் 213 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது!

Omicron Updates In India 22 12 2021

இந்தியாவில் இதுவரை 213 பேருக்கு உருமாறிய ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் (57) , மஹாராஸ்டிராவில் (54) , தெலுங்கானா (24), கர்நாடகா (19), ராஜஸ்தான் (18), கேரளா (15), குஜராத் (14) என்று ஒட்டு மொத்தமாக இந்தியாவில் 213 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ மீட்பு விகிதம் 98.40 … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 6,317 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 22 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,317 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 318 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,78,325 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 6,906 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 140 கோடியை நெருங்கி … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 200-யைத் தொட்டது!

Omicron Updates In India 21 12 2021

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி கிட்ட தட்ட 200 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹாராஸ்டிரா மற்றும் டெல்லி (54), தெலுங்கானா (20), கர்நாடகா (19), ராஜஸ்தான் (18), கேரளா (14), உத்தர பிரதேஷ் (2), ஆந்திரா, சண்டிகர், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் (1) என்று மொத்தம் இந்தியாவில் 200 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. “ சிறுக சிறுக பெருகி … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 5,326 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 21 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,326 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 453 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,78,007 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 8,043 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். இந்தியாவில் மீட்பு விகிதமும் 98.4 சதவிகிதமாக உயர்ந்து … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 171-யை தொட்டது!

Omicron Updates In India 20 12 2021

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று இதுவ்ரை 171 பேருக்கு கண்டறியப்பட்டுூறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மஹாராஸ்டிரா (54), டெல்லி (28), ராஜஸ்தான் (17), கர்நாடகா (19), தெலுங்கானா (20), குஜராத் (11), கேரளா (15) மற்றும் ஆந்திரா, தமிழ்நாடு, சண்டிகர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா (1) என மொத்தம் இந்தியாவில் கிட்ட தட்ட 171 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒமிக்ரான் தொற்று தேசத்தை அச்சுறுத்தி வரும் … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 6,563 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 20 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,563 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 132 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,77,554 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 8,077 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். மீட்பு விகிதமும் இந்தியாவில் 98.39 சதவிகிதமாக அதிகரித்து … Read more

பெருகும் ஒமிக்ரான் | இந்தியாவில் 143 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது!

Omicron Updates In India 19 12 2021

நாளுக்கு நாள் தேசத்தில் ஒமிக்ரான் வகை தொற்று பெருகி வருகிறது. இதுவரை இந்தியாவில் 143 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து பரவலை அதிகரித்து வரும் ஒமிக்ரான் வகை தொற்றால் இந்தியாவில் 143 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். நாளுக்கு நாள் தொற்றின் வீரியமும் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் (43), டெல்லி (22), ராஜஸ்தான் (17), கர்நாடகா (14) பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஒமிக்ரான் … Read more