இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 27,491 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 27,491 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 281-ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,43,528 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 37,982 ஆக உள்ளது. தொடர்ந்து இந்தியாவில் பாதிப்பு விகிதத்தை விட மீட்பு விகிதமே அதிகமாக இருக்கிறது. தாமாக முன்வந்து தடுப்பூசி … Read more