இந்தியா

இந்தியாவில் 61 கோடியை எட்டியிருக்கிறது தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா விடுத்த அறிக்கையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 80 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதன் மூலம் 61 கோடி...

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதியதாக 44,558 பேருக்கு கொரோனோ தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக 44,558 பேர் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் நேற்றைய ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 493-ஆக...

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 46,397 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 46,397 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 608 பேர் ஒரே நாளில் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன்...

கேரளத்தில் ஒரே நாளில் 31,445 பேருக்கு கொரோனோ தொற்று

கேரளத்தில் தொடர்ந்து உயர்ந்து வந்த கொரோனோ தொற்று இன்று புதிய உயரத்தை தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 30,000-க்கும் அதிகமான பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கேரளத்தில் இன்று...

கே.டி.ராகவனின் சர்ச்சை வீடியோவை வெளியிட்ட மதன் பாஜகவிலிருந்து நீக்கம்

தமிழக பாஜக பொதுச்செயலாளராக பதவி வகித்த கே.டி.ராகவன் குறித்த ஒரு சர்ச்சையான வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து நேற்று...

இந்தியாவில் மீண்டும் ஏறுமுகமாய் இருக்கும் கொரோனோ தொற்று!

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 37,607-ஆக உள்ளது. மேலும் நேற்றைய ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் 647-ஆக உள்ளது....

பாலியல் சர்ச்சை வீடியோ – பாஜக பொது செயலாளர் கே.டி.ராகவன் ராஜினாமா

தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் குறித்த பாலியல் சர்ச்சை வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பதில் அளித்த கே.டி.ராகவன், இது...

குறைத்து காண்பிக்கப்படுகிறதா கொரோனோ தொற்று…?

தொடர்ந்து நாற்பதாயிரத்தில் நிலையாக நின்று வந்த கொரோனோ தொற்று கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து வந்தது. ஆனால்...

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 11,359 பேருக்கு புதியதாக தொற்று,266 பேர் தொற்றுக்கு பலி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,359 பேர் புதியதாக தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் நேற்றைய ஒரு நாளில் மட்டும் 266 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்....

கொரோனோ மூன்றாவது அலை அக்டோபரில் உச்சம் பெறும் – தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம்

நேற்றைய தினம் வரை இந்தியாவில் புதிய தொற்றின் விகிதம் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. மீட்பு விகிதமும் இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. இந்த நிலையில்...