விபத்து நடந்த ட்ரெயினில் முதலுதவி பெட்டி கூட கிடையாது – ரயிலில் பயணித்த பயணி

There Is No First Aid Box In Train Says Passenger Idamporul

விபத்து நடந்த ட்ரெயினில் ஒரு முதலுதவி பெட்டி கூட கிடையாது என்று ரயிலில் பயணித்த பயணி ஒருவர் கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒடிசா ரயில் விபத்து இந்தியாவையே உலுக்கி இருக்கும் நிலையில், விபத்து குறித்து ரயிலில் பயணித்த பயணிகள் தங்கள் கருத்துக்களை வலைதளங்களில் முன்வைத்து வருகின்றனர். விபத்து நடந்த ரயிலில் முதலுதவி பெட்டி கூட இல்லை என்று பயணி ஒருவர் கூறி இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ” ஒவ்வொரு பெட்டிக்கும் அட்லீஸ்ட் … Read more

அதிவிரைவு ரயில்கள் மோதல், 170 பேர் படுகாயம், 50-க்கும் மேற்பட்டோர் பலி!

Coromandel Express Collision With Goods Train Idamporul

கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளாகி 170 பேர் படுகாயம் அடைந்து இருக்கின்றனர். கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றுமொரு அதிவிரைவு ரயிலுடன் மோதி விபத்துக்கு உள்ளாகி 170-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருக்கின்றனர். 50-க்கும் மேற்பட்டோர் விபத்தி; பலியாகி இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகி வருகிறது. “ விபத்திற்கான காரணம் இன்னமும் சரிவர தெரியவில்லை, விபத்து நடைபெற்ற இடம் வனப்பகுதி என்பதால் மீட்பு பணியிலும் தொய்வு நீடித்து வருகிறது “

என் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நானே என்னை தூக்கிலிட்டு கொள்கிறேன் – பூஷன் சிங்

I Will Hang My Self If Allegations Are Proven Brij Bhushan Singh Idamporul

என் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், நிச்சயம் நானே என்னை தூக்கிலிட்டு கொள்வேன் என இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் பேட்டி அளித்து இருக்கிறார். பாஜக எம்பி மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மல்யுத்த வீர, வீராங்கனைகள் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பூஷன் சிங், என் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் என்னை நானே தூக்கிட்டு … Read more

புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுகிறது RBI!

RBI Withdraws 2000 Notes Circulation Idamporul

புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக RBI அறிவித்து இருக்கிறது. புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை மொத்தமாக திரும்பி பெறுவதாக அறிவித்து இருக்கிறது RBI. வரும் செப்டம்பர் 30-ற்குள் மக்கள் வங்கிகளில் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள RBI அறிவுறுத்தி இருக்கிறது. இனி மக்களுக்கு 2000 ரூபாய் நோட்டுக்களை வழங்க வேண்டாம் எனவும் வங்கிகளுக்கு RBI கோரிக்கை விடுத்து இருக்கிறது. ” மொத்தமாக ரூபாயை பதுக்குபவர்களுக்கு 2000 ரூபாய் … Read more

டெல்லி : நாட்டிலேயே முதன் முறையாக டிரோன்கள் மூலம் ரத்தம் இட மாற்றம்!

Delhi Blood Tranport Via Drones First Time In India Idamporul

நாட்டிலேயே முதன் முறையாக டிரோன்கள் மூலம் ரத்தம் இடமாற்றம் செய்வதை அறிமுகப்படுத்தி இருக்கிறது டெல்லி. ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு வெகுவிரைவில் இடமாற்றம் செய்யும் வகையில், நாட்டிலேயே முதன் முறையாக டிரோன்கள் மூலம் இடமாற்றம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது டெல்லி அரசு. சாலைப் போக்குவரத்து அவசரத்துக்கு வழி விடாத நிலையில் வான்வழிப்போக்குவரத்து நிச்சயம் அதற்கு வழிவிடும் என்பதால் டெல்லி அரசு இதனை மேற்கொண்டு இருக்கிறது. “ நெருக்கமான நகரங்களில், இது போன்ற அவசர தேவைகளுக்காக டெல்லியை போன்று டிரோன்களை … Read more

சர்ச்சைக்குரிய ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு உத்தர பிரதேசத்தில் வரி விலக்கு!

Uttar Pradesh CM Announces Tax Free For Kerala Story Movie Idamporul

சர்ச்சைக்குரிய ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு உத்தர பிரதேசத்தில் வரி விலக்கு அளித்து உத்தரவிட்டு இருக்கிறார் முதல்வர் யோகி. ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு தேசம் முழுக்க எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் படத்திற்கு வரி விலக்கு அளித்து உத்தரவிட்டு இருக்கிறார். ஆளும் ஒன்றிய அரசை சார்ந்தவர்கள் மட்டும் படத்திற்கு சப்போர்ட் அளித்து வருவது மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. “ தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கிடையேவும் கூட கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு … Read more

’கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வெளியிட மேற்கு வங்கம் தடை விதிப்பு!

Kerala Story Movie Banned In West Bengal Idamporul

’கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வெளியிட மேற்கு வங்க மாநிலம் தடை விதித்து இருக்கிறது. மக்களிடையே அமைதியை சீர்குலைக்கும் வகையில் படம் இருப்பதாகவும், உண்மைக்கு புறம்பாக படம் முழுக்க பல காட்சிகள் இருப்பதாகவும் கருதி மேற்கு வங்க மாநிலம் முழுக்க ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு ஒட்டு மொத்தமாக தடை விதித்து இருக்கிறார் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. “ தமிழகத்திலும் ஒரு சில பகுதிகளில் ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருவதால் ஸ்கீரின்கள் … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,591 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு!

Corona Updates In India 20 04 23 Idamporul 1

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 12,591 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,591 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் தற்போது ஆக்டிவாக இருக்கும் கொரோனா கேஸ்கள் இந்தியாவில் 65,286 ஆக உயர்ந்து இருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 40 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். “ சில நாட்களாகவே தினசரி கொரோனா … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,633 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு!

Corona Updates In India 18 04 23 Idamporul

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,633 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 7,633 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் ஒட்டு மொத்தமாக கொரோனாவிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 61,233 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் 11 பேர் கொரோனாவிற்கு பலியாகியும் இருக்கின்றனர். உருமாறிய … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,753 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு!

Corona Updates In India 15 04 23 Idamporul

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,753 புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 10,753 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் தற்போது கொரோனாவிற்காக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தேசத்தில் 53,720 பேராக உயர்ந்து இருக்கிறது. “ மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக இருக்கிறது. ஒட்டு … Read more