கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 27,022 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 27 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 27,022 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் தொற்றுக்கு 277 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,47,225 ஆக உயர்ந்து இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் புதிய தொற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 85 கோடியைக் கடந்து இருக்கிறது. தொற்றினால் ஏற்படும் இறப்பும் இந்தியாவில் வெகுவாக குறைந்துள்ளது. … Read more

ஐபிஎல் 2021 | மும்பையை வென்றது பெங்களுரு அணி!

RCB Win Against MI In 39 th Match Of IPL 2021

ஐபிஎல் 2021-இன் 39 ஆவது போட்டியில் மும்பை அணியை வென்று தனது தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது பெங்களுரு அணி. முதலில் ஆடிய பெங்களுரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தனர். அதிகபட்சமாக கோலி 51(42) ரன்களும், மேக்ஸ்வெல் 56(37) ரன்களும் எடுத்திருந்தனர். அதற்கு பின் ஆடிய மும்பை அணியில் ரோஹிட் சர்மாவை 43(28) தவிர யாரும் பெரிதாய் ஜொலிக்காததால் 18.1 ஒவர்களில் 111 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. பெங்களுரு அணி … Read more

ட்ரென்டிங்கில் இருக்கும் ’வலிமை’யான ஹேஸ்டாக்!

Kollywood Pride Valimai GLIMPSE

’வலிமை Glimpse’ வெளியானதில் இருந்தே தினமும் ஒரு ’வலிமை’ ஹேஸ்டாக் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரென்டிங்கில் இருந்து வருகிறது. அந்த நிலையில் இன்று ட்ரென்டிங் இருக்கும் ஹேஸ்டாக் ‘KWPrideValimaiGLIMPSE’. கிட்ட தட்ட 9 மில்லியன் பார்வையாளர்கள், 854K லைக்ஸ் என்று கோலிவுட்டை கலக்கி வருகிறது ‘வலிமை Glimpse’. பொங்கலுக்கு ’வலிமை’ வெளியாகும் என்று படக்குழு அறிவித்ததில் இருந்தே அஜித் ரசிகர்கள் தினமும் ஏதோ தவம் புரிவது போல நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கின்றனர். ஒரு பக்கம் தளபதியின் … Read more

ஐபிஎல் 2021 | கொல்கத்தா அணியை வென்றது சென்னை அணி!

CSK Win Against KKR In 38 th Match Of IPL 2021 1

ஐபிஎல் 2021-இன் 38 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா அணியை வென்று மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு அரியணை ஏறியது. முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 171 ரன்களை எடுத்தது. சென்னை அணி தரப்பில் ஸ்ரதுல் தாகூர், வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரஸ்சல் என்று இரண்டு முக்கியமான விக்கெட்டுக்களை கைப்பற்றி கொடுத்தார். அதற்கு பின் ஆடிய சென்னை அணி கடைசி ஓவரின் கடைசி பாலில் இலக்கை அடைந்து திரில்லிங்காக … Read more

தளபதி 66 | தெலுங்கு இயக்குநருடன் இணையும் நடிகர் விஜய்!

Thalapathy 66 Director Is Officially Vamshi Paidipally

நடிகர் விஜய் அவருடைய 66 ஆவது படத்திற்காக தெலுங்கு இயக்குநருடன் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது. தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபைலி, நடிகர் விஜய் அவர்களின் 66 ஆவது படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தை தில் ராஜு மற்றும் ஷிரிஸ் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “ இரண்டு நாட்களாக ‘வலிமை’ தான் ட்ரென்டிங்கில் இருந்தது, ஆனால் இன்னும் இரண்டு … Read more

பிக்பாஸ் 5 | போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Bigboss 5 Probable Contestants

பிக்பாஸ் 5 தமிழில் கலந்து கொள்ளும் ஒரு சிலரின் பெயர்கள் நம்பத்தகுந்த வட்டாரங்களின் மூலம் கசிந்து உள்ளன. நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 5 எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள நிலையில், ஒரு சில போட்டியாளர்களின் பெயர்கள் இணையத்தில் கசிந்து உள்ளன. யூடியூபர் அபிஷேக் ராஜா, ஷாலு ஷாமு, ஜாக்குவலின், நிரூப் நந்த குமார், அக்‌ஷாரா ரெட்டி, ரேனுகா பிரவீன், மில்லா பேபி கேர்ள், ப்ரியங்கா உள்ளிட்ட ஒரு சிலரின் பெயர்கள் அதில் அடிபடுகிறது. அக்டோபர் … Read more

ஐபிஎல் 2021 | இன்று நடக்கும் இரண்டாம் போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது பெங்களுரு அணி!

MI vs RCB IPL 2021 39 th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 39 ஆவது போட்டியில் ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணியானது, விராட் கோலி தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. துபாய் மைதானத்தில் நடக்கவிருக்கும் இந்த போட்டியானது, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையாக 7:30 மணி முதல் ஒளிபரப்பப்படும். இதுவரை நேருக்கு நேர் மோதிய 28 போட்டிகளில் 17 -இல் மும்பையும், 11 போட்டியில் பெங்களூரு அணியும் வென்றிருக்கின்றன. ஐபிஎல் இரண்டாவது கட்டம் ஆரம்பித்ததில் இருந்தே இரண்டு அணிகளுக்கும் ராசி இல்லை. தொடர் தோல்விகளை … Read more

ட்ரெண்டிங்கில் ‘டாக்டர்’ திரைப்படத்தின் ட்ரெயிலர்!

Sivakarthikeyan Doctor Trailer Trending In Social Media

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் நேற்றி ரிலீஸ் ஆகியிருந்த நிலையில் தற்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் அடிக்க துவங்கி உள்ளது. இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் 9 அன்று உலகம் முழுக்க வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று வெளியான ட்ரெயிலரும் உலகம் முழுக்க ட்ரெண்ட் ஆகி வருகிறது. இது வரை டாக்டர் ட்ரெயிலர் 4 … Read more

தமிழகத்தில் தொடங்கியது மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம்!

Third Mega Vaccination In TamilNadu Starts Today

தமிழகத்தில் முதல் இரண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்ற நிலையில் இன்று மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் முதல் மெகா தடுப்பூசி முகாம் 28 லட்சம் பேரை சென்றடைந்தது. இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம் 15 லட்சம் பேரை சென்றடைந்தது. இந்த நிலையில் தான் மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் 15 லட்சம் பேரை இலக்காக கொண்டு இன்று தொடங்கி இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை தடுப்பூசி உபயோகம் 4.36 … Read more

ஐபிஎல் 2021 : இன்று நடக்கும் முதல் போட்டியில் சென்னை அணி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது!

CSK VS KKR IPL 2021 38 th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 38 ஆவது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, மார்கன் தலைமையிலான கொல்கத்தாவை எதிர் கொள்ள இருக்கிறது. அபுதாபியில் ஷேக் சையது ஸ்டேடியத்தில் வைத்து நடக்க இருக்கும் இப்போட்டி நேரலையாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ்சில் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும். தொடக்கம் முதலே அனல் பறக்க ஆடிக்கொண்டிருக்கும் சென்னை அணியும், ஆட்டத்தின் பிற்பாதியில் ஏதோ சூப்பர் பவர் கிடைத்தது போல வெளுத்து வாங்கி கொண்டிருக்கும் கொல்கத்தா அணியும் மோத இருப்பதால் இன்று நிச்சயம் அபுதாபி களம் சூடு … Read more