கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 28,149 பேருக்கு புதியாத கொரோனோ தொற்று!
நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 28,149 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 258 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது இந்தியாவில் 4,46,948 ஆக உயர்ந்துள்ளது. இது போக கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 25,990 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். வெகுவாக தொற்றின் பாதிப்பு இந்தியாவில் குறைந்து கொண்டு வந்தாலும், ஒரிரு நாட்களாகவே இந்தியாவில் மீட்பு விகிதத்தை … Read more