கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 31,957 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 23 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 31,957 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய நிலவரத்தை விட இன்று சற்றே அதிகம். மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 279 ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,46,080 ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரே நாளில் தொற்றிலிருந்து 31,968 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். நேற்றைய நிலவரப்படி தொற்றின் விகிதம் … Read more

ஐபிஎல் 2021 | ஹைதராபாத்தை வென்றது டெல்லி அணி!

DC Win Against SRH IPL 2021 33 Match

ஐபிஎல் 2021-இன் 33ஆவது போட்டியில் ஹைதராபாத் அணியை வென்றிருக்கிறது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெறும் 134 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதற்கு பின் ஆடிய டெல்லி அணி வெறும் இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 17.5 ஓவர்களில் இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 47(41) ரன்களை எடுத்தார். இந்த வெற்றியின் … Read more

உயர்ந்து வரும் உலகளாவிய கொரோனோ தொற்று!

Corono Updates In World 22 09 2021

2019-இல் ஆரம்பித்த கொரோனோ அலை இன்றளவும் ஓயாத நிலையில், உலகளாவிய அளவில் மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது கொரோனோ தொற்று! கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் உலகளாவிய அளவில் 3,87,435 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு நாளில் உலகளாவிய அளவில் 7,324 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த உலகளாவிய கொரோனோ பலி எண்ணிக்கை 47 லட்சத்தை கடந்துள்ளது. “ வளர்ந்த நாடாக கருதப்படும் அமெரிக்கா … Read more

சோதனை மேல் சோதனை | தமிழக வீரர் நடராஜனுக்கு ‘கொரோனோ’ !

TamilNadu Cricket Player T Natarajan Tested Covid Positive

தற்போது தான் மூட்டு பிரச்சினையில் இருந்து குணமாகி வெளிவந்து, ஐபிஎல்-லில் களம் இறங்கலாம் என்று வந்த தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைகிறது. ஐபிஎல் முதல் கட்ட ஆட்டத்தில் காயம் காரணமாக விலகிய நடராஜன், தொடர்ந்து அதற்காக சிகிச்சை பெற்று வந்ததால் இலங்கைக்கு எதிரான டி20 அணியிலும் வாய்ப்பை இழந்தார். அங்கு ஆடி நிரூபிக்க முடியாததால் உலககோப்பை அணியிலும் நடராஜனால் இடம் பெற முடியவில்லை. தற்போது ஐபிஎல் ஆட வந்த … Read more

’மகான்’ படத்தின் ‘சூறையாட்டம்’ பாடல் இணையத்தில் வெளியானது!

Mahaan Soorayattam First Single Released In Net

துருவ் விக்ரம் நடிக்கும் ’மகான்’ திரைப்படத்தின் ‘சூறையாட்டம்’ எனப்படும் பாடல் இணையத்தில் படக்குழுவினால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. லலித் குமார் அவர்களின் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில், விக்ரம், துருவ் விக்ரம், சிம்ஹா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் ‘மகான்’ திரைப்படத்தின் ‘சூறையாட்டம்’ எனப்படும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் பாடல் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. “ பறை இசையை இப்போதெல்லாம் சந்தோஷ் நாராயணன் இசையில் தான் அதிகமாக கேட்க முடிகிறது. பாடலை போட்டு பிடலெடுத்திருக்கிறார் என்றார் … Read more

கார் விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய மணிமேகலை!

Manimegalai And Hussain Met With An Accident

விஜய் டிவி புகழ் மணிமேகலையும் அவர் கணவர் ஹூசைனும் கார் விபத்தில் சிக்கி நூலிழையில் தப்பியதாக அவர்களே வீடியோ வெளியிட்டு கூறி வருகின்றனர். விஜய் டிவி பிரபலமாக அறியப்படும் மணிமேகலையும் அவர் கணவரும் காரி விபத்தில் சிக்கி நூலிழையில் தப்பியதாக தெரிய வருகிறது. இது போலவே 2017லிலும் ஏற்கனவே மணிமேகலை கார் விபத்தில் சிக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. சிறு காயம் கூட இல்லாமல் இருவரும் விபத்தில் இருந்து பிழைத்திருப்பதை பெரிய விஷயமாக கருதுவதாக தங்களது யூடியூப் பக்கத்தில் … Read more

தமிழகத்தில் தடுப்பூசி விநியோகம் 4.33 கோடியை எட்டியுள்ளது!

Vaccination In TamilNadu Reached 4.33 Crores

தமிழகத்தில் தடுப்பூசி விநியோகம் 4.33 கோடியை எட்டியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி செயல்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் 4.33 கோடி தடுப்பூசி விநியோகத்தை எட்டி இருக்கிறது தமிழகம். இதில் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 3.41 கோடி பேராக இருக்கிறார்கள். இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 94.31 லட்சம் பேராக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. “ தமிழகத்தில் வரும் அக்டோபருக்குள் தடுப்பூசிக்கு தகுதியான அனைத்து நபர்களுக்கும் குறைந்த பட்சம் ஒரு … Read more

ஐபிஎல் 2021 | இன்று டெல்லி அணி ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது!

DC VS SRH 33 th Match Of IPL Starts Today

ஐபிஎல் 2021-இன் 33 ஆவது போட்டியில் டெல்லி அணி, ஹைதராபாத் அணியை எதிர் கொள்ள இருக்கிறது. துபாய் மைதானத்தில், இன்று நடக்கவிருக்கும் ஐபிஎல்லின் 33 ஆவது போட்டிதனில், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர் கொள்ள இருக்கிறது. பாயிண்ட் டேபிளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் டெல்லி இந்த போட்டியில் வெற்றி பெற்று விட்டால் சென்னை அணியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு வந்து விடும். குறைந்த ஸ்கோர் அடித்தாலும் … Read more

’வலிமை’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Valimai Releasing Date Announced By Officials

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘வலிமை’ திரைப்படம் வெளியாகும் தேதி படக்குழுவினால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. போனி கபூர் அவர்களின் தயாரிப்பில் இயக்குநர் ஹெச்.வினோத் அவர்களின் இயக்கத்தில் அஜித் குமார், கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் ‘வலிமை’ திரைப்படம் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “ நீண்ட நாள்களுக்கு பிறகு நடிகர் அஜித்தின் திரைப்படமும், நடிகர் விஜய்யின் திரைப்படமும் மோதிக்கொள்ளும் பொங்கலாக நமக்கு வருகின்ற 2022 பொங்கல் இருக்க போகிறது. ‘வலிமை’ யா இல்லை ‘பீஸ்ட்’ … Read more

’வலிமை’ படத்தின் ‘Glimpse’நாளை வெளியீடா?

Valimai Glimpse Expect From Tomorrow

இந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாக கருதப்படும் ’வலிமை’ படத்தின் ‘Glimpse’ நாளை வெளியிடப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதி செய்து வருகின்றன. போனி கபூர் அவர்களின் தயாரிப்பில் இயக்குநர் ஹெச்.வினோத் அவர்களின் இயக்கத்தில் அஜித் குமார், கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் ’Glimpse’ நாளை வெளியாகும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதி செய்து வருகின்றன. ” சில நாட்களாகவே ‘வலிமை’ டீசர் குறித்த அப்டேட்டுகளுக்கு வெயிட் பண்ணிக் கொண்டிருந்த அஜித் ரசிகர்கள் … Read more