கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 27,333 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 22 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27,333 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்படுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் தொற்றுக்கு 385 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,45,801 ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரே நாளில் 34,148 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தொடர்ந்து இந்தியாவில் மீட்பு விகிதம் அதிகரித்துக்கொண்டும் பாதிப்பு விகிதம் குறைந்து கொண்டுமே … Read more

ஐபிஎல் 2021 பஞ்சாப் வெர்சஸ் ராஜஸ்தான் | ஆம் இது தான் உண்மையான திரில்லர் மேட்ச்!

Kartik Tyagi The Man Behind Rajasthan Win

திரில்லர் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்து விட்டு சென்றிருக்கிறது இன்று நடைபெற்று முடிந்திருக்கும் பஞ்சாப் வெர்சஸ் ராஜஸ்தான் மேட்ச். ராஜஸ்தான் வைத்த 185 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப்பின் அதிரடியைப் பார்த்து, பஞ்சாப் அணி எளிதாக இப்போட்டியில் வென்று விடும் என்று நினைத்திருந்த நமக்கு, கடைசி ஓவரில் தான் கார்த்திக் தியாகி ஒரு ட்விஸ்ட் வைத்தார். வீசிய ஆறு பந்துகளில் 5 துல்லிய யார்க்கர்கள். அந்த ஓவரில் வெறும் நான்கு ரன்கள் தான் தேவைப்பட்ட நிலையிலும் … Read more

ஒரு தனியார் வாரியத்தை மதிக்கின்ற அளவிற்கு கூட எங்கள் நாட்டு வாரியத்தை பிறநாட்டு வாரியங்கள் மதிப்பதில்லை- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

Pakistan Cricket Association Questioned Other Country Associations

நியூசிலாந்து, இங்கிலாந்து என்ற இரண்டு நாடுகளின் வாரியங்கள் தொடர்ச்சியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான தொடரை ரத்து செய்தது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தனியார் நிறுவனத்தின் லாபத்திற்காக, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான வெற்றியை நிர்ணயிக்கும் ஐந்தாவது டெஸ்டை கேன்சல் செய்து ஐபிஎல் விளையாட அனுமதித்து இருக்கும் பிற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள், எங்கள் வாரியத்தை மதித்து எங்கள் அணியுடன் விளையாட மறுப்பது ஏன் என்று கேள்விகளை முன் வைக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் … Read more

600 சீன பிராண்டுகள், 3000 வணிகர்களை அதிரடியாக நீக்கிய அமேசான்!

Amazon Take Actions Against 600 Plus Chinese Traders

பரிசுகளைக் கொடுத்து பொய்யாக தரமதீப்பீடுகளை செய்ய வைத்து கஸ்டமர்களை ஏமாற்றி வந்த 600 சீன பிராண்டுகளையும், அந்த பிரான்டுகளுக்கு செல்லர்களாக செயல்பட்டு வந்த 3000 வணிகர்களையும் நீக்கி அதிரடி காண்பித்திருக்கிறது அமேசான் நிறுவனம். தொடர்ந்து தங்கள் பொருள்களின் அதீத விற்பனைக்கு ஆசைப்பட்டு, ஒரு சில நிறுவனங்கள் போலி ரிவ்யூவர்களை ஏற்பாடு செய்து, அந்த போலி ரிவ்யூவர்கள் மூலம் கொடுக்கப்படும் ரிவ்யூக்களுக்கு பரிசுகளையும் அள்ளிக்கொடுத்து வந்துள்ளன. இது சில நாட்களாகவே அமேசான் நிறுவனத்தால் நோட்டமிடப்பட்டு வந்தது. தற்போது அமேசானின் … Read more

மறுபடியும் தடுப்பூசி ஏற்றுமதியை துவங்க இருக்கும் மத்திய அரசு!

Vaccine Export In India Starts From Next Month Central Government

இந்தியாவில் இரண்டு விதமான தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியும், ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்சின் தடுப்பூசியும், இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் ஆரம்பத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இரண்டாவது அலையின் போது நாட்டிற்கு தேவைப்பட்ட அதிகமான டோஸ்களின் காரணமாக கடந்த ஏப்ரலில் தடுப்பூசி ஏற்றுமதி நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது பயன்பாடுகள் குறைந்து வருவதால் … Read more

தமிழக அரசை கேள்வி எழுப்பும் ட்விட்டர் ’ஹேஸ்டாக்’!

Why TamilNadu Not Participated At All In GST Council Twitter Trends

தமிழக அரசை கேள்வி எழுப்பும் விதமாக ‘பதில் சொல் திமுக’ என்னும் ஹேஸ்டாக் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பெட்ரோல்,டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர நடத்தப்பட்ட ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை என்ற சூழலில் அதற்கு தகுந்த காரணம் கேட்டு ஒரு தரப்பினர் ‘பதில் சொல் திமுக’ என்னும் ஹேஸ்டாக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பெரும்பாலான மாநில வருவாய் பெட்ரோல் மற்றும் டீசலின் மீது விதிக்கப்படும் வரிகளின் … Read more

ஐபிஎல் 2021 | இன்றைய போட்டியின் பலபரிட்சையில் பஞ்சாப்,ராஜஸ்தான் அணிகள்!

KXIP VS RR IPL 32 th Match Prediction

இன்று நடக்கும் ஐபிஎல் 2021-இன் 32 ஆவது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இதுவரை இந்த அணிகள் நேருக்கு நேர் எதிர் கொண்ட 22 போட்டிகளில் 12-இல் ராஜஸ்தானும், 10-இல் பஞ்சாப் அணியும் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், மாயங்க் அகர்வால், கெயில், நிக்கோலஸ் பூரான் மற்றும் ராஜஸ்தான் அணியில் லீவிஸ், சஞ்சு சாம்சன், ராகுல் திவாட்டியா, கிரிஸ் மாரிஸ் என்று இரு அணிகளும் நட்சத்திர … Read more

இயக்குநர் அட்லியின் பிறந்த தினம் இன்று!

Happy Birthday Atlee 21 09 21

ராஜா ராணி, மெர்சல், தெறி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் அட்லி அவர்களின் பிறந்த தினம் இன்று! இயக்குநர் சங்கர் அவர்களிடம் அசிஸ்டண்ட் டைரக்டராக பணிபுரிந்து பின்னர் ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகிற்கு டைரக்டராக அறிமுகமானார். அதற்கு பின் தெறி, மெர்சல் என்று நடிகர் விஜய்யுடன் கூட்டணி. இரண்டுமே சினிமா இண்டஸ்ட்ரியில் மெகா ஹிட். இன்று தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத டைரக்டராக அட்லி உருவெடுத்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது. … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 24,925 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 21 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24,925 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் தொற்றுக்கு 251 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,45,416 ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரே நாளில் 34,470 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் 82 கோடியைக் கடந்துள்ளது. இந்தியாவில் தலா … Read more

கொல்கத்தாவிடம் படு தோல்வி அடைந்த ஆர்சிபி அணி!

KKR Big Win Against RCB

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் யாரும் பெரிதாய் ஜொலிக்காத நிலையில் 19 ஓவர்களில் வெறும் 92 ரன்களையே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் பறி கொடுத்தது. அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா 10 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து எளிதாய் வெற்றியை நிலை நாட்டியது. கொல்கத்தா பவுலிங்கை பொறுத்தவரை வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவரில் வெறும் 13 ரன்களே விட்டு கொடுத்து 3 விக்கெட்டுக்களை எடுத்திருந்தார். கொல்கத்தாவின் பேட்டிங்கை பொறுத்தவரை ஆரம்ப பேட்ஸ்மேன்கள் இரண்டு பேருமே … Read more