மீளும் ஐபிஎல்லில் நாளை முதல் போட்டியில் மோதும் சிஎஸ்கே மற்றும் மும்பை!

CSK vs MI IPL 2021 From Tomorrow At UAE

கொரோனோ சூழலில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீளுகிறது. நாளை நடக்கும் முதல் போட்டியில் சிஎஸ்கே அணியும் மும்பை அணியும் மோத உள்ளன. சிஎஸ்கே வெர்சஸ் மும்பை என்றாலே ஒரு இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் போல ஒரு திரில்லரைக் காண முடியும். அந்த அளவுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கும். ஒரு பக்கம் தோனி மறுபக்கம் ரோஹிட் இரண்டு மாபெரும் பில்லர்கள் மோதிக் கொள்ளும் போட்டி என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இது வரை இரண்டு அணிகளும் … Read more

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Doctor Movie Releasing Date Announced By Officials

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ திரைப்படம் ரிலீசாகும் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் 9 அன்று உலகம் முழுக்க வெளியாகும் என்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “ டாக்டர் , பீஸ்ட் என்று இரண்டு களங்களில் நெல்சன் திலீப் குமார் கலக்கி கொண்டு இருக்கிறார். பார்க்கலாம் படமும் திரையரங்குகளில் வெளியாகி ஒரு கலக்கு … Read more

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ இரண்டாவது சிங்கிள் வெளியானது!

Kaathu Vaakkula Rendu Kadhal Second Single Two Two Two Streaming Now

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் இரண்டாவது சிங்கிள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன் தாரா, சமந்தா மற்றும் பலர் நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ‘Two Two Two’ எனப்படும் இரண்டாவது சிங்கிள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. “ அனிருத் இசை என்றாலே ஒரு பெப்பி லவ் பீல் இருக்கும் என்று காலையிலிருந்து காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாய் அமைந்திருக்கிறது இந்த பாடல் … Read more

சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ ரிலீஸ் தேதி இன்று மாலை அறிவிப்பு?

Doctor Movie Releasing Date Announcing Today

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய் ராய், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ‘டாக்டர்’ படம் ரிலீஸ் ஆகும் தேதி இன்று மாலை ஐந்து மணி அளவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “ ‘டாக்டர்’ படத்தின் இயக்குநர், தற்போது ‘பீஸ்ட்’ படத்தில் நடிகர் விஜய் அவர்களை வைத்து இயக்கி … Read more

இயக்குநர் பிரபு சாலமனுடன் இணையும் ‘குக் வித் கோமாளி’ புகழ் அஷ்வின்!

Ashwin Kumar Join Hands With Director Prabhu Solomon For A New Film

’குக் வித் கோமாளி’ மூலம் பெரிதும் கொண்டாடப்பட்ட நடிகர் அஸ்வின் குமார், இயக்குநர் பிரபு சாலமனுடன் ஒரு படத்தில் இணைய இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. மேலும் படப்பிடிப்புகள் அக்டோபரில் துவங்கும் எனவும் தகவல்கள் தெரிவித்து வருகின்றனர். நீண்ட நாட்களாகவே ஒரு சிறந்த வாய்ப்பினை தேடி வந்த அஷ்வின் குமார் அவர்களுக்கு இயக்குநர் பிரபு சாலமன் படத்தில் இணைய வாய்ப்பு கிடைத்திருப்பது அவரின் ரசிகர்களையும் கொண்டாட்டத்தில் தூக்கி வைத்துள்ளது. இந்த அப்டேட்டு வெளியானதுமே ட்விட்டரில் … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 35,367 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 18 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 35,367 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் தொற்றிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 285 ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,44,563-ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 33,850 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று தான் இந்தியாவில் மீட்பு விகிதத்தை விட பாதிப்பு … Read more

‘காத்துவாக்குல ரெண்டு காதல் ‘ படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று வெளியாகிறது!

Kaathu Vaakkula Rendu Kadhal Second Single From Today

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன் தாரா, சமந்தா மற்றும் பலர் நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் ’Two Two Two’ எனப்படும் இரண்டாவது சிங்கிள் இன்று 2:22 மதியம் அளவில் வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ” இயக்குநர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் ஸ்பெசலாக இன்று வெளியிடப்படும் … Read more

ட்விட்டரில் ட்ரெண்டாகும் விவசாயிகளின் பாரத்பந்த் ஹேஸ்டாக்!

Farmers Announced Bharath Bandh On September 27

வேளாண் சட்டதிருத்த மசோதோவிற்கு எதிரான விவசாயிகளின் பாரத்பந்த் குறித்த ஹேஸ்டாக் ஒன்று ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 9 மாதங்களுக்கும் மேலாக, 600க்கும் மேற்பட்ட விவசாயிகளை பலி கொடுத்து, ஏகப்பட்ட தடியடிகளையும் வாங்கி கொண்டு, மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக இன்னமும் விவசாயிகள் போராடி வருகின்றனர். மேலும் வருகின்ற செப்டம்பர் 27 அன்று மிகப்பெரிய பாரத்பந்தையும் விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது #27Sept_BharatBandhWithFarmers ஹேஷ்டாக். “ ஒரு சட்டம் … Read more

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,669 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In Tamilnadu 18 09 2021

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் புதியதாக 1,669 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்றுக்கு நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 35,288 ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,565 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தமிழக அரசின் சார்பில் இரண்டாவது மாபெரும் தடுப்பூசி … Read more

சாக்ஸி தெலுங்கு திரைப்பட விருது விழாவில் 5 விருதுகளை அள்ளிய ‘Ala Vaikunthapurramuloo’!

Ala Vaikunthapurramulo Won 5 Awards In Sakshi Film Awards

அல்லு அர்ஜூன் நடித்து தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் அடித்த ‘Ala Vaikunthapurramuloo’ சாக்ஸி விருது விழாவில் ஐந்து விருதுகளை அள்ளி அசத்தியுள்ளது. ட்ரை விக்ரம் ஸ்ரீனிவாஸ் அவர்களின் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், பூஜா ஹெட்ஜே மற்றும் பலர் நடித்து தெலுங்கில் வெளி வந்த ‘Ala Vaikunthapurramuloo’ படத்திற்கு, சாக்ஸி திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த படம் என்ற ஐந்து கேட்டகரியின் கீழ் ஐந்து விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. … Read more