Must Read

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 38,130 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 38,130 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 368...

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை துவங்கியது!

2021-22 கல்வி ஆண்டில் தமிழக வேளாண் பல்கலைக்கழகத்திற்கான மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 8 முதல் www.tnau.ac.in என்ற வேளாண் பல்கலைக்கழகத்திற்குரிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்...

ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடிக்கும் ‘ENEMY’ படம் வெளியாகும் தேதி அறிவிப்பு!

ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடிக்கும் ‘ENEMY’ படத்தின் வெளியீட்டு தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆர்யா, விஷால், மிர்நளினி, மம்தா மோகன் தாஸ் என்று மிகப்பெரிய நட்சத்திர...

கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

நேற்று நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 50 வருடங்களுக்கு பிறகு ஓவல் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில்...

50 வருடங்களுக்கு பின் ஓவல் மைதானத்தில் வெற்றியை பதிவு செய்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி!

இந்தியா - இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று நான்காவது நாளில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுக்களையும் பறி கொடுத்து...

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 31,222 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 31,222 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு நாளில் மட்டும் 290 பேர் தொற்றுக்கு...

இனி கடைகளில் நிறுவனங்களில் பணியாளர்களுக்கு இருக்கை கட்டாயம் – தமிழக அரசு

நாள் முழுக்க நின்றே நின்று வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு இனி இருக்கை வசதி கட்டாயம் என்று தமிழக அரசு சட்ட திருத்த வடிவம் ஒன்றை சட்ட பேரவையில்...

பெரியார் பிறந்தநாள் இனி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

பெரியாரின் பிறந்த தினமான செப்டம்பர் 17, தமிழகத்தில் இனி சமூக நீதி நாளாக அனுசரிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டபேரவை அறிவிப்பின் கீழ் அறிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில்...

மீண்டும் வருகிறதா உயிர்க்கொல்லி வைரஸ் என அறியப்படும் நிபா வைரஸ்?

கேரளத்தில் கடந்த ஞாயிறு அன்று உடல் நிலை குன்றி இறந்து போன 12 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பதாக கேரள சுகாதார துறை அமைச்சகம்...

முத்தையா படத்தில் அறிமுக நாயகியாக களம் இறங்கும் இயக்குநர் சங்கரின் மகள் அதிதீ சங்கர்!

பிரம்மாண்டத்தின் உச்சமாக அறியப்படும் இயக்குநர் சங்கர் அவர்கள், தெலுங்கு பட உலகிற்கு ராம் சரண்னுடன் இணைந்து அறிமுகமாக இருக்கும் அதே நிலையில், அவரது மகள் அதிதீ சங்கர்,...