ஐபிஎல் 2021 | இன்றைய திரில்லரில் பெங்களுரு அணியை வென்றது ஹைதராபாத்!

IPL 2021 52th Match SRH Win Against RCB

ஐபிஎல் 2021-இன் 52 ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி வழக்கம் போல ஸ்லோ இன்னிங்ஸ். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் சார்பில் ராய் அதிகபட்சமாக 44(38) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய பெங்களுரு அணியில் கடைசி பந்து வரை டிவில்லியர்ஸ் நின்ற போதும் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஹைதராபாத் அணியின் மிகப்பெரிய பலமே … Read more

தமிழகத்தில் இன்று 1,432 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In Tamilnadu 06 10 2021

இன்று ஒரு நாளில் தமிழகத்தில் 1,432 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று மட்டும் தமிழகத்தில் 25 பேர் கொரோனோ தொற்றிற்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,707 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக தமிழகத்தில் நேற்றைய தினத்தில் மட்டும் 1,519 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் 4.96 கோடியாக உயர்ந்து இருக்கிறது. தொற்றின் … Read more

பிரபு தேவாவின் ‘பஹிரா’ ட்ரெயிலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Bagheera Trailer Releasing Date Announced

பிரபு தேவாவின் ‘பஹிரா’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’பரதன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், பிரபு தேவா, அமைரா டஸ்ட்யூர், ஜனனி ஐயர், சஞ்சிதா, சாக்சி மற்றும் பலர் நடித்திருக்கும் ‘பஹிரா’ திரைப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், படத்தின் ட்ரெயிலர் அக்டோபர் 8 அன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “ சிரிக்கும் ரோஜாக்களுக்காக படைக்கப்பட்ட சைக்கோ ராஜாவாக வலம் வரும் பிரபு தேவா, … Read more

தேசத்தில் 92 கோடியைத் தொட்டிருக்கும் தடுப்பூசி உபயோகம்!

Covid Vaccination In India Reached 92 Crores

ஒட்டு மொத்த தேசத்தில் தடுப்பூசி உபயோகம் 92 கோடியைத் தொட்டு இருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. இந்தியா முழுக்க செயல்படுத்தப்பட்ட தீவிரமான தடுப்பூசி செயல்பாடுகளின் விளைவாக ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 92 கோடியைக் கடந்து இருக்கிறது. இந்தியாவில் 100 பேருக்கு தலா 68.88 பேர் தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர். தற்போது நிலவரப்படி 51 சதவிகிதம் பேர் தேசத்தில் குறைந்த பட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது எடுத்துக் கொண்டுள்ளனர். 133 கோடி மக்கள் … Read more

மீண்டு(ம்) வா! ஹாரிஸ் என்னும் இசையின் சகாப்தமே!

Harris Jayaraj The Legend

ஒரு படத்தில் 5 பாடல்கள் எனில், அந்த ஐந்துமே ஹிட் அடிப்பது என்பது இசையமைப்பாளனுக்கு என்றாவது ஒரு நாள் நடக்கும் அதிசயம். ஆனால் அந்த அதிசயத்தை அடிக்கடி நிகழ்த்திக் காட்டுகின்ற ஒரு இசையின் சகாப்தம் இருக்கிறது. அந்த சகாப்தத்தின் ராஜன் தான் ஹாரிஸ் ஜெயராஜ். இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் தொடக்க காலக்கட்டம். அங்கு ஏற்கனவே ஒரு புயல் பலமாக வீசிக் கொண்டு இருந்தது. அதுவும் அந்த புயலுக்கு எதிரே யாரும் நிற்க கூட முடியாத அளவிற்கு அந்த … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | மூன்றாம் நாள் | புரோமோ 3 | பிரியங்காவின் அலப்பறைகள்!

BigBoss 5 Tamil Day 3 Promo 3 Is Out Now

பிக்பாஸ் சீசன் 5 தமிழின் மூன்றாம் நாளுக்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இதில் ராஜு, சின்ன பொன்னு, தாமரைச் செல்வி மூவரும் பெட் ரூமில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்க அதற்கு வெளியில் உட்கார்ந்து இருக்கும் பிரியங்கா மற்றும் குழுவினர், அதற்கு வாய்ஸ் ஓவர் கொடுத்து சிரிப்பலைகள் விதைத்துக் கொண்டிருக்கின்றனர். பிரியங்காவின் அலப்பறைகள் ஸ்டார்ட் ஆகத் தொடங்கியிருக்கிறது அது தான் இந்த புரோமோ 3! “ ஹைலைட்ஸ்: பிரியங்காவை பொறுத்தவரை நாம் அவரை … Read more

பிக்பாஸ் தமிழ் 5 | மூன்றாம் நாள் |புரோமோ 1 | புரோமோ 2 | சண்ட ஆரம்பிக்க போகுது வீட்ல!

BigBoss Season 5 Tamil Day 3 Promo 1 And Promo 2 is Out

பிக்பாஸ் தமிழ் 5 மூன்றாம் நாளிற்கு உரிய, இரண்டு புரோமோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இமான் அண்ணாச்சி ‘ஒரு கதை சொல்லட்டுமா’ டாஸ்க்கின் கீழ் அவரின் வாழ்வியலைப்பற்றியும் பிக்பாஸ் பற்றியும் பேசிக் கொண்டு இருக்கும் போது ஒரு சல சலப்பு ஏற்படுவது போல ஆரம்பிக்கிறது முதல் புரோமோ. இரண்டாவது புரோமோவில் இசைவாணியும் ஸ்ருதியும் தத்துவம் தத்துவமாய் பேசி முடிக்கிறார்கள். “ நமீதா புரோமோவில் சொல்வது உண்மை தான் ‘சண்ட வீட்ல ஆரம்பிக்க போகுது வீட்ல ‘. தி … Read more

ஐபிஎல் 2021 | இன்றைய போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது பெங்களுரு அணி!

RCB VS SRH IPL 2021 52th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 52 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி. இன்றைய போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களுரு அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர் கொள்ள இருக்கிறது. அபுதாபி மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். ஏற்கனவே கிட்ட தட்ட வெளியேறியுள்ள ஹைதராபாத் அணி எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆடும். இரண்டாவது இடத்திற்குள் நுழையும் முனைப்பில் … Read more

கொரோனோ | நேற்றைய தினத்தை விட இந்தியாவில் அதிகரித்து இருக்கிறது புதிய தொற்று!

Corono Updates In India 06 10 2021

இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 19,380 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய தினத்தை விட சற்றே அதிகம். இது போக நேற்று மட்டும் 285 பேர் தொற்றிற்கு இந்தியாவில் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,49,568 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரே நாளில் தேசத்தில் 25,089 பேர் கொரோனோ தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | இரண்டாம் நாள் |ரிவ்யூ | கலகலப்புடன் ஆரம்பித்து அழுகையில் முடிகிறது!

BigBoss 5 Tamil Day 2 Tamil Review

பிக்பாஸ் 5 தமிழ் இரண்டாவது நாளான நேற்று எபிசோடு, கல கலப்புடன் ஆரம்பித்து, கண்ணீருடன் முடிந்து இருக்கிறது. கேமராக்கள் சுற்றி சுற்றி ராஜு, ப்ரியங்கா, அண்ணாச்சி, சின்ன பொன்னு, இசைவாணி இவர்களை மட்டுமே கவர் செய்து எபிசோட்டை நிறைவு செய்வதாக தெரிகிறது. அது சரி ரிவ்யூவிற்கு வருவோம். நடுராத்திரியில் சமையலறையில் பசியென பாத்திரங்களை உருட்டும் பூனையாய் ராஜூ, இரவு 12 மணிக்கு அங்குமிங்குமாய் சுற்றி, பாத்திரங்களை உருட்டிக் கொண்டு இருக்கிறார். உடனே அவரை அழைத்து நிரூப், சமையலறைக்கு … Read more