மார்க் என்ன செய்தார், இன்ஸ்டா, பேஸ்புக் என்று அனைத்து வலை தளங்களும் முடக்கம்!

WhatsApp Facebook Instagram Down In All Over The World

கடந்த சில நிமிடங்களாகவே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா சமூக வலை தளங்கள் உலகம் முழுக்க முடங்கிய நிலையில் இருந்து கொண்டு வருகிறது. மக்கள் அதிகமாக உபயோகிக்கும் சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா சில மணி நேர நிமிடங்களாகவே முடங்கி போய் உள்ளது. பயனாளர்கள் தவித்து வரும் நிலையில் முடக்கத்திற்கான காரணங்கள் ஏதும் பெரிதாக தெரியவில்லை. விரைவில் திரும்ப வரும் என்று எதிர்பார்க்கலாம். “ உலகம் முழுக்க தங்களின் அனைத்து வெளிப்பாடுகளையும் சமூக வலை தளங்களிலேயே தற்போதெல்லாம் … Read more

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,467 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates in TamilNadu 04 10 2021

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,467 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 16 பேர் கொரோனோ தொற்றிற்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,666 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரு நாளில் தமிழகத்தில் 1,559 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் குறிப்பிடும் படி உயர்ந்து கொண்டே வந்து கொண்டு … Read more

ஜோதிகாவின் ‘உடன்பிறப்பே’ படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

Jyothika Udanpirappe Trailer Released In Net

சசிகுமார் – ஜோதிகா நடிக்கும் ‘உடன்பிறப்பே’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி உள்ளது. சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பில், இயக்குநர் சரவணன் இயக்கத்தில், ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் ‘உடன்பிறப்பே’ திரைப்படம், அக்டோபர் 14 அன்று அமேசான் பிரைம் வலைதளத்தில் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் படத்தின் ட்ரெயிலர் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. ” ஜோதிகா அவர்களின் 50 ஆவது படம், மற்றும் சசிக்குமார், சமுத்திரக்கனி என்ற கூட்டணியோடு கதைக்களமும் கிராமப்புற பாணியில் … Read more

’டாக்டர்’ படத்தின் ‘செல்லம்மா’ பாடல் Glimpse நாளை வெளியாகிறது!

Doctor Movie Chellamma Song Glimpse From Tomorrow

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ படத்தின் ‘செல்லம்மா’ பாடலின் Glimpse நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் 9 அன்று உலகம் முழுக்க வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அப்படத்தின் ‘செல்லம்மா’ பாடலின் Glimpse நாளை காலை 11:03 வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அனிருத் இசையில் ஏற்கனவே லிரிக்கல் வீடியோவாக வெளிவந்து … Read more

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் கடைசி குரல் இணையத்தில் வெளியாகி உள்ளது!

Annaathe First Single Out From Now

ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் ’அண்ணாத்த’ திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடியுள்ள அவரின் கடைசி குரல் பாடலாக வெளியாகி உள்ளது. சன்பிக்சர் கலாநிதிமாறன் தயாரிப்பில், இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில் ரஜினி காந்த், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப் என்று பல்வேறு நடிகர்கள் களம் இறங்கும் அண்ணாத்த படத்தில் எஸ்.பி. பால சுப்பிரமணியம் அவர்கள் பாடியுள்ள பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி உள்ளது. “ முன்னாடியெல்லாம் தலைவர் அவர்களின் திரைப்படத்தில் பெரும்பாலான என்ட்ரி பாடல்கள் எஸ்.பி.பி … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | முதல் நாள் | மூன்றாவது புரோமோ வெளியானது!

BigBoss 5 Tamil First Day Promo 3 Out

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 5 தமிழின் முதல் நாளுக்குரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த மூன்றாவது புரோமோவில் ராஜு அவர்கள் தாமரைச் செல்வியிடம் ஏதோ கதை சொல்வது போல தெரிகிறது. ஏதோ சீரியசாக சொல்வது போல சொல்லி கடைசியில் ராஜு, தாமரைச் செல்வியை பயமுறுத்துகிறார். சுற்றி இருப்பவர்களின் சிரிப்பலைகளோடு முடிகிறது இந்த மூன்றாவது புரோமோ. “ ஹைலைட்: அந்த இரண்டு புரோமோக்களைப் போல இந்த புரோமோவும் சிரிப்பலைகளோடு தான் முடிகிறது. முடிவின் வரை … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | முதல் நாள் | இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது!

BigBoss 5 Tamil First Day Promo 2

பிக்பாஸ் சீசன் 5 தமிழின் முதல் நாளுக்கான இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. வெளியாகி இருக்கும் அந்த இரண்டாவது புரோமோவில், ராஜு அவர்கள் பிக்பாஸ் அளித்திருக்கும் பிக்பாஸ் வீட்டின் விதி முறைகளை வாசிக்க, அதை மற்ற போட்டியாளர்கள் ஒரு கல கலப்பான முகங்களுடன் ரசித்து ஆஹா ஓஹோ என்ற குரலுடன் கேட்டுக்கொண்டிருப்பது போல முடிகிறது புரோமோ. ” ஹைலைட்: குதுகலமான போட்டியாளர்கள், அனைவரின் முகத்திலும் புன்னகை, ஆஹா, ஓஹோ என்ற குஷி, இதெல்லாம் பார்க்கையில் நன்றாக … Read more

கொரோனோ மூன்றாவது அலையை இந்தியாவில் டிசம்பருக்குள் எதிர்பார்க்கலாம் – மருத்துவ வல்லுநர்கள்!

Corono Third Wave In India Will Be Start In Between October To November

இந்தியாவில் மூன்றாவது அலையை அக்டோபர் முதல் டிசம்பர் இந்த காலக்கட்டத்திற்குள் எதிர்பார்க்கலாம் என்று இந்திய மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தேசத்தில் மூன்றாவது அலையை மக்கள் நெருங்கும் கட்டத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இனி வரும் அக்டோபர் முதல் டிசம்பர் காலக்கட்டம் இந்த மூன்றாவது அலையை உறுதி செய்யக்கூடும் எனவும் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். குழந்தைகள், தடுப்பூசி போட்டவர்கள் என்று அனைவரையும் தாக்கும் வல்லமை பெற்றதாக இந்த மூன்றாவது அலை … Read more

ஐபிஎல் 2021 | இன்றைய போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி!

CSK VS DC IPL 2021 50th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 50 ஆவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. துபாய் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணி அளவில் நேரலையில் ஒளிபரப்பாகும்.முதல் இடம் என்னும் கீரிடத்தை தக்க வைத்துக்கொள்ள சென்னை அணியும், அதை அபகரிக்க டெல்லி அணியும் களத்தில் இறங்கும் … Read more

இந்திய அணியின் படைத்தளபதி ரிஷப் பன்ட்க்கு இன்று 24 ஆவது பிறந்தநாள்!

Great Moment Of Rishab Pant At Gabba Test Victory

’வந்தா மல, போனா டேஷ்’ என்று களத்தில் அதிரடிக்கு பெயர் போனவர் ரிஷப் பன்ட். ஒத்த கை சிக்ஸ், பேக்வேர்டு சாட்ஸ் என்று இன்னோவேட்டிவாக கையை சுழற்றி விளையாடும் திறன் கொண்டவர். தற்போதைய இந்திய அணியின் ஒரு படைத்தளபதி என்று கூட அவரைச் சொல்லலாம். ஒரு நாட்டைக் காக்க, தன் உயிரை முன் நிறுத்தி, வாளைக் கையில் எடுத்து சுழட்டி திறம்பட போர் புரிபவனை தான் பொதுவாக படைத்தளபதி என்பார்கள். இதில் அவன் உயிர் போவதை பற்றிக் … Read more