இன்று பிரம்மாண்டமாய் துவங்க இருக்கிறது ‘பிக்பாஸ் 5 – தமிழ்’!

BigBoss Season 5 Tamil Starts From Today

கமல் ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 தமிழ் ஒளிபரப்பு இன்று முதல் துவங்க இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 5 தமிழ் ஒளிபரப்பு இன்று ஆறு மணி முதல் துவங்க இருப்பதாக விஜய் டிவி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இனி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு விஜய் டிவி மற்றும் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என்று சனி (ம) ஞாயிறுகளில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்படும் என்றும் நிறுவனம் … Read more

ஐபிஎல் 2021 | இன்றைய முதல் போட்டியில் பஞ்சாப்பை எதிர்கொள்கிறது பெங்களுரு அணி!

PBKS VS RCB IPL 2021 48th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 48 ஆவது போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. இன்று நடக்கவிருக்கும் முதல் போட்டியில் கோலி தலைமையிலான பெங்களுரு அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர் கொள்ள இருக்கிறது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இன்று மாலை 03:30 மணிக்கு நேரடி அலையில் ஒளிபரப்பாகும். இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 27 போட்டிகளில் 15 போட்டிகளில் பஞ்சாப் அணியே … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 23,932 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 03 10 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 23,392 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 233 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது இந்தியாவில் 4,48,605 ஆக உயர்ந்து உள்ளது. இது போக நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 25,480 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 90 கோடி என்ற மைல்கல்லை எட்டி … Read more

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1,597 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In Tamilnadu 02 10 2021

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,597 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தமிழகத்தில் தொற்றுக்கு 25 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது தமிழகத்தில் 35,603 ஆக உயர்ந்து இருக்கிறது. ஒட்டு மொத்த தேசத்தில் தடுப்பூசி உபயோகம் 90 கோடியைக் கடந்து இருக்கும் நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி உபயோகம் 4.75 கோடியாக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் முதியவர்கள் பெரும்பாலும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள … Read more

ஐபிஎல் 2021 | மும்பையை வென்றது டெல்லி அணி!

DC Win Against MI In 46th Match Of IPL 2021

ஐபிஎல் 2021-இன் 46 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றிருக்கிறது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. சூர்ய குமார் யாதவ் 33(26) தவிர யாரும் பெரிதாய் ஜொலிக்கவில்லை. டெல்லி சார்பில் ஆவேஷ் கான் மற்றும் அக்‌ஷர் படேல் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். அதற்கு பின் ஆடிய டெல்லி அணி ஓவர்களில் இலக்கை துரத்திப் பிடித்தது. வளர்ந்து வரும் வீரராக அறியப்படும் … Read more

கடைசியாக திருமண முறிவை ஒத்துக் கொண்ட சமந்தா – நாகசைதன்யா ஜோடி!

Samantha Divorced Naga Chaitanya

நீண்ட நாட்களாகவே வதந்தி என கூறப்பட்டு வந்த சமந்தா – நாகசைதன்யா முறிவு தற்போது உண்மையாகி உள்ளது. பல்வேறு பத்திரிக்கை நிறுவனங்கள் சில நாட்களாகவே சமந்தா – நாகசைதன்யா உறவு முறிந்து விட்டதாக கிசு கிசுத்து வந்த நிலையில், தற்போது சமந்தா தனது சார்பில் அதை ஒத்துக்கொண்டு ஒரு உணர்ச்சி பூர்வமான பதிவினை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரிய இருப்பது தெரிய வருகிறது. “ தினமும் ஒரு செய்தி சமந்தா – நாகசைதன்யா … Read more

தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் எப்போது துவங்கும்?

TN School For 1 8 Classes Starts From November

தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் துவங்கும் தேதியை அறிவித்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ். தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் நவம்பர் 1 முதல் வழக்கம் போல இயங்க அனுமதிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். ஆனால் வகுப்புகளுக்கு 20 பேர் என்ற விகிதத்தில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளார். மேலும் பள்ளிகள் முறையான கொரோனோ தடுப்பு செயல்பாடுகளை தினமும் கையாள வேண்டும் எனவும் அமைச்சர் … Read more

ஐபிஎல் 2021 | இன்றைய போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது சென்னை!

CSK VS RR IPL 2021 47th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 47 ஆவது போட்டியில் ராஜ்ஸ்தான் ராய்ல்சை எதிர்கொள்ள இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இன்றைய ஐபிஎல்-லின் இரண்டாவது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, தோனி தலைமையிலான சென்னை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும். புள்ளிப்பட்டியலில் முதல் இடம் என்ற கீரிடத்தை தக்க வைத்துக்கொள்ள கர்ஜனையுடன் இறங்கும் சென்னை அணியும், எப்படியாவது வெற்றியைப் பார்த்து ப்ளே … Read more

’பிசாசு-2’ படத்தின் ‘உச்சந்தல ரேகையிலே’ பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது!

Pisasu 2 Uchanthala Regaiyile Song Released In Net

இயக்குநர் மிஸ்கின் அவர்களின் ‘பிசாசு-2’ திரைப்படத்தின் ‘உச்சந்தல ரேகையில’ எனப்படும் பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குநர் மிஸ்கின் அவர்களின் இயக்கத்தில், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கும் பிசாசு 2 திரைப்படத்தில், கபிலன் அவர்கள் எழுதி, கார்த்திக் ராஜா அவர்கள் இசையமைத்துள்ள ‘உச்சந்தல ரேகையில’ என்னும் பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குநர் மிஷ்கின் அவர்களின் படத்திற்கென தனி ரசிகர்கள் கூட்டம் எப்போதும் இருக்கும். அஞ்சாதே, துப்பறிவாளன், பிசாசு என்று அவரை விட அவர் … Read more

சிலம்பரசனின் ‘மாநாடு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

Maanaadu Trailer Is Out From Now

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சுரேஷ் காமாட்சி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில், சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பாரதி ராஜா மற்றும் பலர் நடிக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் தற்போது இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. “ வெங்கட்பிரபு அவர்களின் பொலிட்டிக்சான ’மாநாடு’ திரைப்படத்தில், சிம்பு பழைய சிலம்ப(அ)ரசனாக மீண்டும் மிகப்பெரிய அளவில் கம்பேக் கொடுப்பார் என்பதே ரசிகர்களின் ஆத்ம நம்பிக்கை … Read more