ஐபிஎல் 2021 | இன்றைய போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்கிறது டெல்லி!

DC VS MI IPL 2021 46th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 46 ஆவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இன்று நடக்கவிருக்கும் முதல் போட்டியில் ரோஹிட் தலைமையிலான மும்பை அணி, ரிஷப் பேன்ட் தலைமையிலான டெல்லி அணியை எதிர் கொள்ள இருக்கிறது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி சரியாக 3:30 மணிக்கு ஒளிபரப்பப்படும். இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொள்ள டெல்லி அணியும், ப்ளே ஆப்-யிற்கு தகுதி பெறும் நோக்கில் … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 24,534 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 02 10 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24,534 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 234 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 48 லட்சத்தை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. கேரளாவில் மட்டும் தனியாக 13,834 பேருக்கு புதியதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 95 பேர் கேரளாவில் மட்டும் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இது போக இந்தியாவில் கடந்த … Read more

இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 90 கோடியை நெருங்கி இருக்கிறது!

Vaccination In India Reached 89 Crores

இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 90 கோடியைக் கடந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசி செயல்பாடுகளின் வேகம் அதிகரித்துவரும் நிலையில், ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 90 கோடியைத் தொட்டு இருக்கிறது. இந்தியாவில் நூறு பேருக்கு தலா 66.50 பேர் முதல் தவணை தடுப்பூசியாவது எடுத்துக் கொள்கின்றனர். தடுப்பூசிக்கு தகுதியானவர்கள் 69 சதவிகிதத்திற்கும் மேலாக இந்தியாவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். “ அக்டோபர் முடிவதற்குள் 100 கோடி தடுப்பூசி உபயோகத்தை தேசம் … Read more

’அண்ணாத்த’ திரைப்பட்த்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Annaathe First Single Releasing Date Announced

’அண்ணாத்த’ திரைப்படத்தில் எஸ்.பி. பால சுப்பிரமணியம் அவர்கள் பாடியுள்ள பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி, படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. சன்பிக்சர் கலாநிதிமாறன் தயாரிப்பில், இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில் ரஜினி காந்த், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப் என்று பல்வேறு நடிகர்கள் களம் இறங்கும் அண்ணாத்த படத்தில் எஸ்.பி. பால சுப்பிரமணியம் அவர்கள் பாடியுள்ள பர்ஸ்ட் சிங்கிள் அக்டோபர் 4 அன்று மாலை 6 மணி அளவில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர். ” மறைந்த எஸ்.பி. … Read more

சொல்லி அடித்த மகேந்திர சிங் தோனி!

Dhoni Finishes Of In His Style IPL 2021 CSK VS SRH

ஐபிஎல் 2021-இன் 44ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை அதிரடியாக வீழ்த்தி முதல் அணியாக ப்ளே ஆப்-யிற்கு தகுதி பெற்று இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல்-லில் முதல் அணியாக சென்னை வெளியேறிய போது, தோனி சொன்ன வார்த்தைகள் ’நாங்கள் எப்படியும் இதிலிருந்து வலுப்பெற்று அடுத்த ஆண்டு அசைக்க முடியாத அணியாக உருவெடுத்து வருவோம்’ என்று கூறி இருந்தார். சொன்னது போலவே இந்த ஆண்டு முதல் அணியாக ப்ளே ஆப்-யிற்கு தகுதி … Read more

ஐபிஎல் 2021 | ஹைதராபாத்தை வென்றது சென்னை அணி!

CSK Win Against SRH In 44th Match Of IPL 2021

ஐபிஎல் 2021-இன் 44 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வென்று முதல் அணியாக ப்ளே ஆப்-பிற்கு தகுதி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! முதலில் ஆடிய ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 134 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் சார்பில் சாஹா 44(46) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய சென்னை அணியினர் 19.4 ஓவர்களில் இலக்கை துரத்திப் பிடித்தனர். சென்னை சார்பில் ருதுராஜ் 45(38) ரன்களும், டியூ பிளசிஸ் 41(36) ரன்களும் எடுத்தனர். ஒட்டு … Read more

இன்று ஒரு நாளில் தமிழகத்தில் 1,612 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In TamilNadu 30 09 2021

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,612 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் கொரோனோ தொற்றிற்கு 28 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,578 ஆக உயர்ந்துள்ளது. இது போக இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,626 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 4.69 கோடியாக … Read more

‘அரண்மனை-3’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

Aranmanai 3 Trailer Is Out Now

’அரண்மனை-3’ திரைப்படத்தின் ட்ரெயிலர், படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குஷ்பு மற்றும் சுந்தர் சி அவர்களின் தயாரிப்பில், சுந்தர் சி அவர்களின் இயக்கத்தில், ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ‘அரண்மனை-3’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ட்ரெயிலரை பார்த்தவரை சுந்தர் சி பெரிதாக அப்டேட் ஆகியிருக்கிறார் என்பதே புலப்படுகிறது. “ ஓரளவுக்கு ப்ராமிசிங்காகவே இருக்கிறது ட்ரெயிலர், தற்போதைய ஜெனரேசனுக்கு ஏற்ப சுந்தர் சி பெரிதாகவே அப்டேட் ஆகியிருக்கிறார். பார்க்கலாம் … Read more

ஜோதிகா – சசிகுமார் இணையும் ‘உடன்பிறப்பே’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

UdanPirappe Movie Releasing Date Announced

ஜோதிகா – சசிகுமார் இணைந்து நடிக்கு ‘உடன்பிறப்பே’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பில், இயக்குநர் சரவணன் இயக்கத்தில், ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் ‘உடன்பிறப்பே’ திரைப்படம், அக்டோபர் 14 அன்று அமேசான் பிரைம் வலைதளத்தில் வெளியாகும் என்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “ நீண்ட நாளுக்கு பின்னர் திரையில் காணவிருக்கும் சசி குமார் மற்றும் ஜோதிகா, இந்த ‘உடன்பிறப்பே’ படத்தில் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை … Read more

ஐபிஎல் 2021 | ராஜஸ்தானை வென்றது பெங்களுரு அணி!

Glenn Maxwell Fiery Innings Against RR 43th Match Of IPL 2021

ஐபிஎல் 2021-இன் 43 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்சை வென்றது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 149 ரன்களை எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் லீவிஸ் 58(37), ஜெய்ஸ்வால் 31(22) ரன்கள் எடுத்த போதும் அடுத்தடுத்து வந்தவர்கள் பெரிதாய் ஜொலிக்கவில்லை. அதற்கு பின் ஆடிய பெங்களுரு அதிரடியாக விளையாடி 17.1 ஓவர்களில் இலக்கை அடைந்தது. பெங்களுரு தரப்பில் ஸ்ரீகர் பரத் 44(35) ரன்களும், கிளன் மேக்ஸ்வெல் 50(30) ரன்களும் … Read more