ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை மீண்டும் கைப்பற்றியது சோனி மேக்ஸ் நிறுவனம்!

IPL Broadcast Sony Max Bought For A Bid 50 Thousand Crores

நேற்று நடைபெற்ற முதல் நாள் ஐபிஎல் ஒளிபரப்பு ஏலத்தில், 43 ஆயிரம் கோடி வரையிலும் ஏலம் கேட்கப்பட்ட நிலையில் இன்று 50 ஆயிரம் கோடிக்கும் மேல் ஏலம் எடுத்து சோனி நிறுவனம் ஒளிபரப்பை கைப்பற்றியதாக தெரிகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஒளிபரப்பு காலம் முடிவடைந்த நிலையில், 2023-27 கால ஆண்டுக்கான ஒளிபரப்பு ஏலத்தை ஐபிஎல் நிறுவனம் அறிவித்து இருந்தது. நேற்று முதல் நாள் ஏலத்தில் 43 ஆயிரம் கோடி வரையிலும் ஏலம் கேட்கப்பட்ட நிலையில் ஏலத்தின் கடைசி … Read more

Asia Cup QF | IND vs AFG | கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற குத்துச்சண்டை!

AFC Qualifiers Big Fight Between India And Afghanistan Players

ஆசிய கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் நேற்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கால்பந்தாட்டம் நடந்ததோ இல்லையோ கூடவே குத்துச்சண்டைகளும் அரங்கேறின. முதல் தகுதிச்சுற்றில் 2-0 என்ற கணக்கில் இந்தியா, கம்போடியாவை வீழ்த்தி இருந்த நிலையில், இரண்டாவது தகுதிச்சுற்றில் ஆப்கானிஸ்தானையும் நேற்று 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி ஆசிய கோப்பைக்கு விளையாட தகுதி பெற்றது. இந்த தோல்வியை பொறுத்துக்கொள்ள முடியாத ஆப்கானிஸ்தான் வீரர்கள் களத்தில் பெரும் மோதலை ஆரம்பித்தனர். இந்திய வீரர்களும் அதற்கு தக்க பதிலடி கொடுத்தனர். “ … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 8,084 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 13 06 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 8,084 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 8,084 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 10 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,24,771 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 47,995 … Read more

இந்திய அணி 12 தொடர் வெற்றிகளுக்கு பின்னர் 2 தொடர் தோல்வி! தோல்விக்கு என்ன தான் காரணம்?

Second T20 SA vs IND South Africa Won By 4 Wickets

நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இருக்கிறது. டி20 போட்டிகளில் 12 தொடர் வெற்றிகளுக்கு பின்னர், 13 ஆவது வெற்றியை நோக்கி பயணித்த இந்திய அணி சொந்த மண்ணிலேயே தொடர்ந்து இரண்டு டி20 போட்டிகளில் சறுக்கி தோல்வியை தழுவி இருக்கிறது. சூர்யகுமார் யாதவ்வை இணைத்து, புவனேஸ்குமார்க்கு இணையாக இன்னொரு பவுலரை சேர்த்து இருந்தால் அணி கொஞ்சம் கட்டு கோப்பாக இருந்திருக்கும். “ ரிஷப் பண்ட்க்கு … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 7,584 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 10 06 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 7,584 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 7,584 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 24 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,24,747 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 36,267 … Read more

IND VS SA | First T20 | ‘7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா’

IND VS SA First T20 SA Won By 7 Wickets

இந்தியாவிற்கான முதல் டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவை வீழ்த்தி இருக்கிறது. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 211 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி மில்லர் 64(31) மற்றும் வான்டர் டஸ்சனின் 75(46) அதிரடியால் 19.1 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. “ 211 ரன்கள் என்பது நல்ல இலக்கு தான். … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 7,240 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 09 06 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 7,240 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 7,240 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 8 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,24,723 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 32,498 … Read more

SA Tour Of India | ‘கே எல் ராகுல் தொடரில் இருந்து விலகியதால் கேப்டன் ஆகிறார் ரிஷப் பண்ட்’

Rishab Pant Named As Captain Of Indian Cricket Team In SA Series

காயம் காரணமாக ராகுல் விலகியதால் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார் ரிஷப் பண்ட். தென் ஆப்பிரிக்க அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்து இருக்கும் நிலையில், கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருந்த கே எல் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி இருக்கின்றனர். இதன் காரணமாக ரிஷப் பண்ட் கேப்டனாகவும், பாண்டியா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர். … Read more

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் மிதாலி ராஜ்!

Mithali Raj Announce The Retirement From International Cricket

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலை சிறந்த வீரராக அறியப்படும் மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார். இந்திய மகளிர் அணியின் டெண்டுல்கர் ஆக அறியப்படும் மிதாலி ராஜ், தலை சிறந்த வீரர் மட்டும் அல்ல, ஒரு தலை சிறந்த கேப்டனும் கூட. இந்திய மகளிர் அணியை பல்வேறு இக்கட்டான சூழலில் இருந்து மீட்டு எடுத்து இருக்கிறார். இந்த நிலையில் தனது 39 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார். … Read more

கொரோனா நிலவரம் | ‘ஐந்தாயிரத்தை தொட்டு இருக்கும் தினசரி கொரோனா தொற்று’

Corona Updates In India 08 06 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 5,233 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 5,233 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 7 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,24,715 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 28,857 … Read more