TATA IPL 2022 | Match 57 | ‘இன்றைய போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது குஜராத்’

TATA IPL 2022 Match 57 LSG Facing GT Today

டாடா ஐபிஎல் 2022-யின் 57 ஆவது போட்டியில் லக்னோவை அணியை எதிர்கொள்கிறது குஜராத் அணி. இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 57 ஆவது போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கி நேரலையில் ஒளிபரப்பாகும். “ முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகளுக்கு எதிரான போட்டி யார் இன்று வெற்றி … Read more

TATA IPL 2022 | Match 56 | ‘மும்பையை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா’

TATA IPL 2022 Match 56 MI vs KKR Kolkata Won By 52 Runs

டாடா ஐபிஎல் 2022-யின் 56 ஆவது போட்டியில் மும்பையை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது கொல்கத்தா. ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களம் இறங்கிய கொல்கத்தா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய மும்பை அணியின் இஷான் கிஷான் 51(43) தவிர யாரும் பெரிதாய் ஜொலிக்காததால் 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. “ எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு மும்பை அணி, … Read more

TATA IPL 2022 | Match 56 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது மும்பை’

TATA IPL 2022 Match 56 MI Facing KKR Today

டாடா ஐபிஎல் 2022-யின் 56 ஆவது போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது மும்பை அணி. டாடா ஐபிஎல் 2022-யின் 56 ஆவது போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி, ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ ஏற்கனவே ப்ளே ஆஃப் ரேஸ்சில் இருந்து வெளியாகி இருக்கும் மும்பை அணி இனி அடுத்தடுத்த போட்டிகள் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 3,207 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 09 05 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3,207 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 3,207 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 29 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,24,093 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 20,403 … Read more

TATA IPL 2022 | ‘நான்காவது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்’

TATA IPL 2022 Match 55 CSK VS DC CSK Won By 91 Runs

டாடா ஐபிஎல் 2022-யில் நேற்று நடந்த இரு போட்டியில் முதல் போட்டியில் பெங்களுரு அணியும், இரண்டாவது போட்டியில் சென்னை அணியும் வெற்றி பெற்றது. டாடா ஐபிஎல் 2022-யில் நேற்று நடந்த முதல் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பெங்களுரு, இரண்டாவது போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்தது சென்னை. “ தொடர்ந்து 9 ஆவது இடத்திலேயே இருந்து … Read more

TATA IPL 2022 | Match 55 | ’இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது டெல்லி’

TATA IPL 2022 Match 55 CSK Facing DC Today

டாடா ஐபிஎல் 2022-யின் 55 ஆவது போட்டியில் சென்னை எதிர்கொள்ள இருக்கிறது டெல்லி அணி. இன்று நடக்க இருக்கும் இரண்டாவது போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இந்த போட்டியிலும் இரு அணிகளும் அடுத்தடுத்த கட்டத்திற்கு நிலைக்க வேண்டுமெனில் வெற்றி பெற்றே ஆக வேண்டும், … Read more

TATA IPL 2022 | Match 54 | ‘இன்றைய முதல் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது பெங்களுரு’

TATA IPL 2022 Match 54 RCB Facing SRH Today

டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய முதல் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது பெங்களுரு அணி. இன்று நடக்க இருக்கும் முதல் போட்டியில் டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 3:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இரண்டு அணிகளும் ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்குகின்றன. எந்த அணி தன் வலிமையால் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 3,451 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 08 05 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3,451 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 3,451 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 40 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,24,064 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 20,635 … Read more

TATA IPL 2022 | ’புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது லக்னோ அணி’

TATA IPL 2022 Match 53 LSG Won KKR By 75 Runs

நேற்று நடந்த கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் 75 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி கொல்கத்தாவை வென்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் கொல்கத்தாவிற்கு எதிராக 75 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிபட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது லக்னோ. “ ஐபிஎல் 2022 துவக்கத்தில் … Read more

இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 189.99 கோடியை எட்டி இருக்கிறது!

Vaccination In India Reached 189.99 Crores

ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 189.99 கோடியாக உயர்ந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. இன்று ஒரு மணி நிலவரப்படி தேசம் முழுக்க 9.70 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 189.99 கோடியாக அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. “ ஒரு பக்கம் இரு நூறு கோடியை மெல்ல மெல்ல நெருங்கி கொண்டு … Read more