கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2,541 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 25 04 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,541 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,541 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 30 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,22,223 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 16,522 … Read more

TATA IPL 2022 | ‘தொடர்ச்சியாக எட்டாவது தோல்வியை சந்தித்து இருக்கிறது மும்பை’

TATA IPL 2022 Match 37 MI vs LSG Lucknow Won By 36 Runs

டாடா ஐபிஎல் 2022-யின் 37 ஆவது போட்டியில் லக்னோவிற்கு எதிராக 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று இருக்கிறந்து மும்பை அணி. நேற்று லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய மும்பை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று தங்களது தொடர்ச்சியான எட்டாவது தோல்வியை பதிவு செய்து இருக்கிறது. மொத்த அணியும் இனி என்ன நடந்தால் என்ன, என்று பொறுப்பற்று விளையாடுவதே மும்பை அணியின் தொடர் தோல்விக்கு காரணம். “ தனி ஆளாக போராடி 62 பந்துகளில் … Read more

TATA IPL 2022 | Match 37 | ‘இன்றைய போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது மும்பை’

TATA IPL 2022 Match 37 LSG Facing Mumbai Today

டாடா ஐபிஎல் 2022-யின் 37 ஆவது போட்டியில் லக்னோ அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. 7 போட்டிகள் விளையாடியும் இன்னமும் ஒரு வெற்றியைக் கூட பெற முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறது மும்பை அணி. இன்று கே எல் ராகும் தலைமையிலான லக்னோ அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை அணியின் ஹோம் கிரவுண்ட் ஆக கருதப்படும் வான்கடே மைதானத்தில் இப்போட்டி நடைபெற இருக்கிறது. “ கே எல் ராகுல் மும்பை அணிக்கு எதிராக கடந்த 2018-யிலிருந்து … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2,593 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 24 04 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,593 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,593 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 44 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,22,193 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 15,873 … Read more

TATA IPL 2022 | ‘முதல் போட்டியில் குஜராத்தும், இரண்டாவது போட்டியில் ஹைதராபாத்தும் வெற்றி’

TATA IPL 2022 RCB vs SRH Sun Risers Won By 9 Wickets

டாடா ஐபிஎல் 2022-யில் நேற்று நடந்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் குஜராத்தும், இரண்டாவது போட்டியில் ஹைதராபாத்தும் வெற்றியடைந்து இருக்கிறது. டாடா ஐபிஎல் 2022-யில் நேற்று நடந்த முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 8 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் பெங்களுரு அணிக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியும் வெற்றி பெற்று இருக்கிறது. ” முதல் போட்டியில் ரஸ்சல் மட்டும் நின்றிருந்தால் கொல்கத்தா ஜெயித்து … Read more

TATA IPL 2022 | Match 36 | ‘இன்றைய இரண்டாவது போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது ஹைதராபாத்’

TATA IPL 2022 Match 36 Bangalore Facing Kolkata Today

டாடா ஐபிஎல் 2022-யின் 36 ஆவது போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது ஹைதராபாத். இன்று நடக்க இருக்கும் இரண்டாவது போட்டியில், டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேலையில் ஒளிபரப்பாகும். “ எப்படியேனும் இந்த ஹைதராபாத் அணி மட்டும் பவுலிங்கை வலுப்படுத்தி விடுகிறது. அதுவே அவர்களின் பலம். இன்று அந்த பலம் … Read more

’மோடி ‘’டீ விற்றார்’’ என்பதை நம்பியவர்கள், தற்போது ’’நாட்டையே விற்கிறார்’’ என்றால் நம்ப மறுக்கிறார்கள்’ – பிரகாஷ் ராஜ்

Actor Prakash Raj About Narendra Modi

நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் நரேந்திர மோடி குறித்து ஒரு காட்டமான எதிர்வினையை வைத்து இருக்கிறார். ஒரு காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டீ விற்றார் என்ற கூற்றை இந்த சமூகமே சேர்ந்து நம்பியது. ஆனால் தற்போது நாட்டையே விற்கிறார் என்று கூறினால் நம்ப மறுக்கிறார்கள். அது தானே உண்மை, அது தானே இயல்பு என்று மோடி குறித்து ஒரு காட்டமான எதிர்வினையை காட்டி இருக்கிறார் நடிகர் பிரகாஷ் ராஜ். “ ஒரு மாய பிம்பத்தை … Read more

TATA IPL 2022 | Match 35 | ‘இன்றைய முதல் போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது கொல்கத்தா’

TATA IPL 2022 Match 35 KKR Facing GT Today

டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய 35 ஆவது போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இன்று நடக்கவிருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 35 ஆவது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி இரவு 3:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ ஆறு போட்டிகளில் ஐந்து வெற்றிகளுடன் இந்த சீசனின் பலமான அணியாக உருவெடுத்து … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2,527 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In india 23 04 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,527 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,527 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 33 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,22,149 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 15,079 … Read more

TATA IPL 2022 | DC vs RR | ‘அது உண்மையில் நோ பாலா இல்லையா?’

TATA IPL 2022 Match 34 DC vs RR Last Over No Ball Issue Rishab Pant

டாடா ஐபிஎல் 2022-யில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் இடையிலான நேற்றைய போட்டி திரில்லராக போய் முடிந்த நிலையில் கடைசி ஓவரில் நோ பால் சர்ச்சை அரங்கத்தை கொஞ்சம் அமளிப்படுத்தியது. கடைசி ஓவர், டெல்லி அணிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. மெக்காய் பந்து வீச பவல் களத்தில் நிற்க 3 பந்துகளில் 3 சிக்ஸர்கள், அதில் மூன்றாவது பந்து சற்றே இடுப்பு மேலே வீசப்பட்ட நிலையில் டெல்லி அணியில் அனைவரும் நோ பால் நோ பால் என்று சிட்டிங் … Read more