போச்சு! சென்னை அணிக்கு இருந்த ஒரே நம்பிக்கையும் போயே போயாச்சு!

Deepak Chahar Ruled Out Of IPL 2022

காயம் காரணமாக தற்காலிகமாக விலகி இருந்த சென்னை அணி வீரர் தற்போது முழுமையாக ஐபிஎல் விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர்களுள் ஒருவர் தீபக் சஹார். இவர் காயம் காரணமாக தற்காலிகமாக அணியில் இருந்து விலகி இருந்த நிலையில், இன்னமும் காயம் முழுமையாக சரி வராததால் தொடரில் இருந்து முற்றிலும் விலக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்து இருக்கிறது. “ ஏற்கனவே சென்னை அணியின் பவுலிங் யூனீட் சொதப்பி … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 796 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 12 04 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 796 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 796 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 19 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,21,710 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 10,889 ஆக … Read more

TATA IPL 2022 | Match 21 | ‘குஜராத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத்’

TATA IPL 2022 Match 21 GT vs SRH Sunrisers Won By 8 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் இருபத்து ஒன்றாம் போட்டியில் குஜராத்தை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது ஹைதராபாத். முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாண்டியா 50(42) ரன்கள் குவித்தார். அதற்கு பின் ஆடிய சன் ரைசர்ஸ் அணி நிதானமாக விளையாடி 19.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டிப்பிடித்தது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் இந்த ஐபிஎல்-லில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து இருக்கிறது. “ 46 பந்துகளில் … Read more

TATA IPL 2022 | Match No 21 | ‘இன்றைய போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது குஜராத்’

TATA IPL 2022 Match 21 Gujarat Facing Hyderabad Today

டாடா ஐபிஎல் 2022-யின் இருபத்து ஒன்றாம் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது குஜராத் டைட்டன்ஸ். இன்றைய டாடா ஐபிஎல் 2022-யின் 21-ஆம் போட்டியில், கேன் வில்லியம்ன்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ மூன்று போட்டிகளில் மூன்று வெற்றிகள் என்று வலுவான அணியாக உருவெடுத்து இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியை, … Read more

’இந்தியாவிற்கு தமிழ் தான் இணைப்பு மொழி’ என்று நெத்தியடி அடித்த ஏ.ஆர்.ரஹ்மான்!

Isaipuyal A R Rahman

பத்திரிக்கையாளர் ஒருவர் அமித்ஷாவின் மொழி குறித்த கருத்து ஒன்று சம்மந்தமாக ரஹ்மானிடம் கேட்ட கேள்விக்கு ரஹ்மான் நெத்தியடி பதில் ஒன்று கொடுத்து நகன்று சென்றிருக்கிறார். மேடைகள், நாடுகள், தேசங்கள் என்று எங்கு சென்றாலும் தமிழ் மொழியை விட்டுக் கொடுக்காதவர் தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த நிலையில் அமித்ஷா ஹிந்தியே தேசத்தின் இணைப்பு மொழி என்று கூறிய கருத்துக்கு எதிராக ‘இந்தியாவிற்கு தமிழ் தான் இணைப்பு மொழி’ என்று நெத்தியடி அடித்து இருக்கிறார் ரஹ்மான். “ எப்போதும் திணிக்கப்படும் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 861 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 11 04 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 861 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 861 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 6 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,21,691 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 11,058 ஆக … Read more

TATA IPL 2022 | ‘ஒரு போட்டியில் டெல்லி வெற்றி, மற்றொரு போட்டியில் ராஜஸ்தான் வெற்றி’

TATA IPL 2022 Match 19 And 20 RR And DC Registered Their Victory

டாடா ஐபிஎல் 2022-யில் நேற்று நடந்த இரண்டு போட்டியில் ஒன்றில் டெல்லியும், மற்றொன்றில் ராஜஸ்தானும் வெற்றி பெற்று இருக்கிறது. டெல்லி மற்றும் கொல்கத்தா இடையிலான நேற்று நடந்த முதல் போட்டியில், டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் மற்றும் லக்னோ இடையிலான இரண்டாவது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. “ இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் … Read more

TATA IPL 2022 | Match No 20 | ‘இன்றைய இரண்டாவது போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

TATA IPL 2022 Match No 20 Lucknow Facing Rajasthan Today

டாடா ஐபிஎல் 2022-யின் 20 ஆவது போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய இரண்டாவது போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ பொதுவாக ஒவ்வொரு ஐபிஎல்-லின் போதும் ரசிகர்கள் இந்த அணி இந்த முறை கப் அடிக்கும் என்ற கணிப்பை வைத்து … Read more

ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 185.61 கோடியாக உயர்வு!

Vaccination In India Reached 185.61 Crores

தேசத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 185.61 கோடியாக உயர்ந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கொரோனா தடுப்பூசிக்கான விழிப்புணர்வு மக்களை வெகுவாகச் சேர்ந்தடைந்து இருக்கும் நிலையில் கிட்ட தட்ட 86 சதவிகிதம் இளைஞர்கள் முழுமையாக 2 தவணையும் தடுப்பூசி எடுத்து இருக்கின்றனர். ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் தற்போது 185.61 கோடியாக இருக்கிறது. “ 100 சதவிகிதம் விழிப்புணர்வு என்ற கருத்தை உள்வாங்கியே ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி முகாம்கள், அந்த குறிக்கோளின் படி … Read more

TATA IPL 2022 | Match No 19 | ‘இன்றைய முதல் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது டெல்லி’

TATA IPL 2022 Match 19 Kolkata Facing Delhi Capitals Today

டாடா ஐபிஎல் 2022-யின் பத்தொன்பதாவது போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது டெல்லி கேப்பிடல்ஸ். ஐபிஎல் 2022-யின் இன்றைய முதல் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்கிறது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டி சரியாக இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இந்த வருடம் கொல்கத்தா, குஜராத் அணிகள் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. இந்த போட்டியில் வென்று டெல்லி தனது … Read more