புதுச்சேரி சிறுமி பாலியல் படுகொலை சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது!

TVK Vijay Condemns Puducherry Gang Rape Incident Idamporul

புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இருப்பது நெஞ்சை பதற வைக்கிறது என தமிழ வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார். புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமியை மிருகத்தனமாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, கொலை செய்த கொலையாளிகளுக்கு புதுச்சேரி அரசும் காவல்துறையும் அதிகபட்ச தண்டனை பெற்று தர வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கோரிக்கை விடுத்து இருக்கிறார். ” பெற்ற மகளை இழந்து … Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப் பொருள்கள், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை போதைப் பழக்கத்தில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

Drug, pill, syringes and heroin on wooden table, drug abuses

தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கம் வெகுவாக அதிகரித்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. பெரும்பாலும் அவர்கள் இளைஞர்கள் என்பதால் ஒரு பெற்றோராக தங்கள் குழந்தைகளை போதைப் பழக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம். கள்ளு, கள்ளச்சாராயம், மது எனப்படி படியாக முன்னேறி தற்போது கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசிகள் என வந்து நிற்கிறது. மதுவை விட மிக மிக கொடியவையாக கருதப்படுகிறது இந்த போதைப் பொருள்கள். சில வருடங்களாகவே … Read more

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் ஆகிறார் பாட் கம்மின்ஸ்!

IPL 2024 Pat Cummins Appointed As New Captain Of SRH Idamporul

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார் பாட் கம்மின்ஸ். சன்ரைசர்ஸ் அணிக்கு தென் ஆப்பிரிக்க அணியின் ஏய்டன் மார்கரம் தான் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புது ட்விஸ்ட் ஆக ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் அவர்களை அதிகாரப்பூர்வமாக கேப்டனாக நியமித்து இருக்கிறது சன்ரைசர்ஸ் தலைமை. SRH IPL 2024 FULL SQUAD: Abdul Samad, Abhishek Sharma, Aiden Markram, Marco Jansen, Rahul Tripathi, Washington Sundar, Glenn Phillips, … Read more

இந்தியாவிற்கு சுற்றுலா வந்த ஸ்பானிஷ் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட அவலம்!

Spanish Girl Gang Rape What Really Happened Idamporul

இந்தியாவிற்கு கணவருடன் சுற்றுலா வந்த ஸ்பானிஷ் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவிற்கு கணவருடன் சுற்றுலா வந்த ஸ்பானிஷ் பெண் ஒருவர், ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில், 7 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கும் அவலம் ஒன்று அரங்கேறி இருக்கிறது. சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அவரது கணவரையும் தாக்கிவிட்டு அவர்களிடம் இருந்த பணத்தையும் பறித்து சென்று இருக்கின்றனர். இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் தும்கா காவல்துறை இதுவரை மூவரை … Read more

அதிகாரப்பூர்வமாக ஐபிஎல்லில் இருந்து விலகினார் டெவான் கான்வே!

CSK Devon Conway Ruled Out Of IPL 2024 Idamporul

காயம் காரணமாக ஐபிஎல்லில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி இருக்கிறார் டெவான் கான்வே. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் டெவான் கான்வே காயம் காரணமாக ஐபிஎல்லில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். அவருக்கு பதில் ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் உடன் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. “ போன சீசனில் ஒவ்வொரு போட்டியிலும் சிஎஸ்கே அணிக்கு சிறப்பான துவக்கத்தை கொடுத்த டெவான் கான்வேயின் இழப்பு சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய இழப்பாக தான் … Read more

சென்னை அணிக்கு தொடர்ந்து தனது விசுவாசத்தை காட்டி வரும் ஜடேஜா!

Jadeja Shows His All The Loyalty To CSK Fact Here Idamporul

சென்னை அணிக்காக ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து தனது விசுவாசத்தை காட்டி வருவது சென்னை ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்து வருகிறது. உலகின் சிறந்த ஆல்ரவுண்டராக அறியப்படும் ரவீந்திர ஜடேஜாவிற்கு ஐபிஎல் அணியின் பல நிறுவனங்கள், கோடிகளில் காசை அள்ளி இறைத்த போதும் கூட, சென்னை அணியின் மீது இருக்கும் விசுவாசத்தில் எந்த அணியின் பக்கமும் திரும்பி கூட பார்க்காமல் சென்னை அணிக்காகவே தொடர்ந்து விளையாடி வருகிறார் ஜடேஜா. “ குஜராத்தை சார்ந்தவராக அறியப்படும் ஜடேஜா, குஜராத் அணி கேப்டன் … Read more

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு மூன்று பேர் பலி!

Karanataka 3 Died Due To Monkey Fever Fact Here Idamporul

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு இதுவரை மூன்று பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கர்நாடகாவில் சிக்மளூர் என்ற மாவட்டத்தில் கொட்டம்மா என்ற பெண் உயிரிழந்ததை அடுத்து, கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்து இருக்கிறது. மேலும் ஆறு பேருக்கு குரங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ தொற்றின் பரவல் அதிகமாக இருப்பதால் கர்நாடகாவைச் சுற்றி இருக்கும் மாநிலங்கள் கர்நாடக எல்லைகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து அங்கிருந்து தங்கள் மாநிலங்களுக்கு … Read more

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்க முடியாது – உச்ச நீதிமன்றம்

There Is No Permission For Reopening Sterlite Copper Industries Says Supreme Court Idamporul

தமிழ்நாடு அரசால் சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. மாநில அரசின் விதிகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. இனியும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எல்லாம் அனுமதி வழங்க முடியாது என கூறி ஸ்டெர்லைட் சம்மந்தமான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து இருக்கிறது உச்சநீதிமன்றம். ” ஸ்டெர்லைட் குறித்த உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தமிழக அரசும் … Read more

சிஎஸ்கே அணியில் கான்வேயின் இடத்தை நிரப்ப வரும் மும்பை அணியின் அதிரடி வீரர்?

Ryan Rickelton Replacing Devon Conway In CSK Fact Here Idamporul

சிஎஸ்கே அணியில் டெவான் கான்வே அவர்களின் இடத்தை மும்பை வீரர் ஒருவர் நிரப்ப இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னை அணி வீரர் டெவான் கான்வே காயம் காரணமாக ஐபிஎல் 2024 தவிர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அவருக்கு பதில் சவுத் ஆப்ரிக்கா டி20 லீக்கில் மும்பை கேப்டவுன் அணிக்காக விளையாடி வரும் ரியான் ரிக்கல்டன் அவர்களை சிஎஸ்கே ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ டெவான் கான்வே அவர்களின் இழப்பு … Read more

இன்டெல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விபத்தில் உயிரிழப்பு!

Ex Intel Director Avatar Saini Died In Accident Idamporul

இண்டெல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அவதார் சைனி மும்பையில் விபத்தில் சிக்கி உயிரிழந்து இருக்கிறார். இன்டெல் நிறுவனத்தின் தெற்கு ஆசிய டிவிஷனின் முன்னாள் தலைவர் மற்றும் மைக்ரோ பிராசசர் டிசைனர் ஆக அறியப்படும் அவதார் சைனி அவர்கள் மும்பையில் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது, அறியப்படாத வாகனம் ஒன்று மோதி உயிரிழந்து இருக்கிறார். “ அவதார் சைனி அவர்களின் மரணத்திற்கு பல தொழிலதிபர்கள் தங்களது இரங்கல்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர் “