TATA IPL 2022 | LSG vs DC | ‘ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லக்னோ’

TATA IPL 2022 Match 15 Lucknow Beat DC By 6 Wickets 1

டாடா ஐபிஎல் 2022-யின் 15 ஆவது போட்டியில் டெல்லியை வென்று இருக்கிறது லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ். முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்தது. பிரித்திவ் ஷா 61(34) அதிரடியாக ஆடிய போதும் கூட, அடுத்தடுத்து வந்தவர்கள் மந்தமாக ஆடியதன் விளைவு டெல்லி 150 யை கூட தொடவில்லை. அதற்கு பின் ஆடிய லக்னோ 19.4 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்தி பிடித்தது. “ 9 போர்கள் மற்றும் 2 சிக்ஸ்சர்களுடன் … Read more

இந்தியாவிற்குள்ளும் புகுந்தது கொரோனாவின் புதிய உருமாற்ற வகையான ‘XE Variant’!

Corona New Variant XE Founded In Maharastra

இந்தியாவிலும் கண்டறியப்பட்டு இருக்கிறது கொரோனாவின் புதிய உருமாற்ற வகையான ‘XE Variant’. லண்டன், நியூசிலாந்து, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மெதுவாக தலை தூக்க ஆரம்பித்து இருக்கிறது கொரோனாவின் புதிய வகையான ‘XE Variant’. இந்த நிலையில் நேற்று மஹாராஸ்டிராவில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுக்கு ‘XE Variant’ கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வகை வைரஸ் பற்றிய முழுமையான தகவல் எதுவும் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கையாக பாதுகாப்புடனும் கவனத்துடனும் செயல்பட உலகநாடுகளுக்கு உலக … Read more

TATA IPL 2022 | Match No 15 | ‘இன்றைய போட்டியில் டெல்லியை எதிர்கொள்ள இருக்கிறது லக்னோ’

TATA IPL 2022 Match 15 Lucknow Facing Delhi Capitals Today

டாடா ஐபிஎல் 2022-யின் பதினைந்தாவது போட்டியில் டெல்லியை எதிர்கொள்ள இருக்கிறது லக்னோ. டாடா ஐபிஎல் 2022-யின் பதினைந்தாவது போட்டியில், கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணி, ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ ஐந்தாவது இடத்தில் இருக்கும் லக்னோ அணி, புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கும் டெல்லி அணியை எதிர்கொள்ள … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1,033 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 07 04 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,033 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,033 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 43 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,21,530 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது பன்னிரெண்டாயிரத்திற்கும் கீழ் … Read more

TATA IPL 2022 | Match No 14 | ‘யப்பா! என்னா அடி! மும்பைக்கு மரண காட்டு காட்டிய பேட் கம்மின்ஸ்’

TATA IPL 2022 Match 14 KKR VS MI Kolkata Won By 5 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் 14 ஆவது போட்டியில் மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது கொல்கத்தா. முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்தாலும் கூட, திடீரென வந்த பேட் கம்மின்ஸ் சரவெடியாக வெடித்து 56(15) 16 ஓவர்களின் அணியை கம்பீரமாக வெற்றி பெற வைத்தார். “ 15 பந்துகளில், 6 சிக்ஸ்சர்கள், 4 போர்கள் … Read more

TATA IPL 2022 | Match No 14 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது மும்பை’

TATA IPL 2022 Match 14 Kolkata Facing Mumbai Today

டாடா ஐபிஎல் 2022-யின் 14 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது மும்பை அணி. இன்று நடக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் பதிநான்காவது போட்டியில், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி, ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இதுவரை புள்ளிக்கணக்கையே துவங்காதா முன்னாள் சாம்பியன் மும்பை இந்த போட்டியிலாவது வென்று தனது புள்ளிக்கணக்கை துவங்குமா என்பதை … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1,086 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 06 04 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,086 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,086 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 71 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,21,487 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 11,871 ஆக … Read more

TATA IPL 2022 | Match No 13 | ‘ஷபாஸ், தினேஷ் கார்த்திக்கின் அதிரடியில் வீழ்ந்தது ராஜஸ்தான்’

TATA IPL 2022 Match 13 RR VS RCB Bangalore Won By 4 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் பதிமூன்றாவது போட்டியில் ராஜஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பெங்களுரு அணி 87-5 விக்கெட்டுக்களை இழந்த போதும் ஷபாஸ் 45(26) மற்றும் தினேஷ் கார்த்திக் 44(23) அதிரடியாக விளையாடி பெங்களுரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தனர். “ கடைசி வரை களத்தில் நின்று … Read more

இலங்கையில் இணையும் போராட்ட கைகள், பதவி விலகுவாரா ராஜபக்சே!

Sri Lanka Facing Massive Economic Crisis Ever Before

பொருளாதார சிக்கலில் தவித்து வரும் இலங்கை, அடிப்படை தேவைகளுக்கே ஆட்டம் காண துவங்கி இருக்கிறது. இந்த நிலையில் மக்கள் போராட்டமும் அங்கு வலுத்து வருகிறது. விலைவாசி உயர்வு, மக்களின் அடிப்படை தேவைகளுக்கே பிற நாடுகளிடம் கையேந்தும் நிலைமை, நிதி பற்றாக்குறை என்று இலங்கையை பொருளாதார நெருக்கடி சூழந்து வரும் இந்த நிலையில் ஒட்டு மொத்த அரசை பதவி விலகி கோரி இலங்கை முழுக்க போராட்ட கைகள் இணையத் துவங்கி இருக்கின்றன. “ இந்த சிக்கலை எப்படி எதிர்கொள்வது … Read more

தேநீர் பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி அறிவிப்பு! தமிழகமெங்கும் அதிகரிக்கிறது தேநீர் விலை!

Tea Base Price Increasing In TamilNadu

விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு தேநீரின் அடிப்படை விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தேநீர் விறபனையாளர்கள் சங்கம் அறிவித்து இருக்கிறது. மக்களின் அடிப்படை தேவைகளும் பொருட்களும் அடிக்கடி விலை உயர்வதை கருத்தில் கொண்டு தேநீர் விற்பனையாளர்கள் சங்கம் முடிவெடுத்து, தேநீரின் அடிப்படை விலையை உயர்த்தி இருக்கிறது. ரூ 10க்கு விற்கப்பட்ட தேநீர் ரூபாய் 12 முதல் 15 வரை விற்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. “ பெரும்பாலான பேச்சலர்களுக்கு, ஆதரவு இல்லதாவர்களுக்கும் ‘டீ’ என்பதே அடிப்படை … Read more