செய்திகள்

Current news and updates.

ICC TEST Ranking | ’ஆல்ரவுண்டர் பிரிவில் முதல் இடத்தை பிடித்தார் சர் ரவீந்திர ஜடேஜா’

ஐசிசி நேற்று வெளியிட்ட டெஸ்ட் ரேங்கிங்கில், ஆல் ரவுண்டர் பிரிவில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார் சர் ரவீந்திர ஜடேஜா.காயத்தின் காரணமாக நீண்ட நாட்களாக ஜடேஜாவை சர்வதேச...

தற்போது வரை தேசத்தில் 179.34 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

ஒட்டு மொத்த தேசத்திலும் தற்போது வரை 179.34 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன.இந்தியாவில் இன்று ஒரு மணி நிலவரப்படி 9.43 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன. இதன்...

ரஷ்யாவை தீவிரவாத நாடாக அறிவியுங்கள், உக்ரைன் அதிபர் ஆவேசம்!

ரஷ்யாவை தீவிரவாத நாடாக அறிவியுங்கள் என்று உக்ரைன் அதிபர் காணொலியில் ஆவேசமாக பேசி தீர்த்து இருக்கிறார்.இதுவரை 15-ற்கும் மேற்பட்ட மருத்துவமனைகளையும், ஏராளமான மக்களின் குடியிருப்புகளையும் தன் குண்டுகளால்...

முகநூல் காதலிக்காக உயிரை மாய்த்துக் கொண்ட விழுப்புரம் இளைஞர்!

பேஸ்புக் காதலி இதய நோயால் உயிரிழந்ததை அறிந்த முகநூல் காதலன் மணிகண்டன் தற்கொலை செய்து கொண்ட சோகம்.விழுப்புரம், ரிஷிவந்தயம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் முகநூலில் முகம்பார்க்காமல்...

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 4,575 புதிய தொற்றுகள் பதிவு’

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 4,575 பேருக்கு புதியதாக கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 4,575 பேருக்கு...

உக்ரைன்-ரஷ்யா போரினால் உலகச் சந்தையில் உயர்ந்த கோதுமையின் விலை!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரினால் உலக சந்தையில் கோதுமையின் விலை உயர்ந்து இருக்கிறது.உலகளாவிய அளவில் 25% கோதுமை, ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்தே ஏற்றுமதி ஆகிறது....

மக்களை நகர அனுமதித்து விட்டு மக்களின் மேலேயே தாக்குதலையும் நடத்தும் ரஷ்ய ராணுவம்!

மக்களை பாதுகாப்பாக நகர அனுமதித்தும் விட்டு, அவர்களை நகர விடாமல் அவர்கள் மீது தாக்குதலையும் நடத்துவதாக ரஷ்ய ராணுவத்தின் மீது உக்ரைன் அதிபர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.போர்...

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 3,993 புதிய தொற்றுகள் பதிவு’

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3,993 புதிய தொற்றுகல் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்...

’அவள் பெண்’ என்ற குறுகிய வட்டத்தை உடைத்து எறிந்த அத்தனை மகளிருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்!

இந்த உலகில் பல்வேறு தடைகளையும் கடந்து சாதித்து வரும் மகளிரை போற்றும் வகையில் இன்று சர்வதேச மகளிர் தினம் - மார்ச் 8 கொண்டாடப்படுகிறது.’அவள் பெண்’ அவளால்...

ICC WWC 2022 | 5th Match | ’பங்களாதேஷ்சை அதிரடியாக வென்றது நியூசிலாந்து மகளிர் அணி ‘

ஐசிசி மகளிர் உலககோப்பை 2022-யின் ஐந்தாவது போட்டியில் பங்களாதேஷ்சை வென்று புள்ளிக்கணக்கை துவங்கி இருக்கிறது நியூசிலாந்து மகளிர் அணி.ஐசிசி மகளிர் உலககோப்பை போட்டியின் ஐந்தாவது ஆட்டத்தில், முதலில்...