IND W v NZ W | 5th ODI | ‘தொடரின் முடிவில் ஆறுதல் வெற்றியை பெற்றது இந்திய மகளிர் அணி’

INDW v NZW 5th ODI India Won By 4 Wickets

ஒரு டி20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான தொடரில் ஒரே ஒரு வெற்றியை மற்றும் பெற்று ஆறுதல் அடைந்து இருக்கிறது இந்திய அணி. முதலில் பேட் செய்த நியூசிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய மகளிர் அணி மந்தனா 71(84), ஹர்மன்ப்ரீத் 63(66), மிதாலி ராஜ் 57(66) மூவரின் அதிரடியால் 46 ஓவர்களிலேய … Read more

மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுக்குமா இந்த உக்ரைன் – ரஷ்யா மோதல்?

Russia Ukraine Crisis

உக்ரைன் நாட்டினுள் புகுந்து ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருவதால் இந்த நிலை மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுத்துவிடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், யுனைட்டடு கிங்டாம் உள்ளிட்ட 30 நாடுகள் குழுமமாக இருக்கும் ஒரு அமைப்பு தான் நாட்டோ (NATO). 2008 இல் இந்த அமைப்பிற்கு உக்ரைன் விண்ணப்பித்தது தான் இந்த பிரச்சினைக்கு மூலக்காரணம். ஒரு காலத்தில் சோவியத் யூனியனில், ரஷ்யாவுடன் இணைந்து இருந்த உக்ரைன் எங்கே நாட்டோ குழுமத்துடன் இணைந்து நம்மை … Read more

உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து போரை துவங்கி இருக்கிறது ரஷ்ய ராணுவம்!

Russia Officially Declares War Against Ukraine

ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது போரை துவங்கி இருப்பதாக நம்பத்தகுந்த ஊடகங்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை துவங்கும் என்று கூறி இருந்த நிலையில், உக்ரைனின் பல பகுதிகளில் ராணுவ தாக்குதல்கள் துவங்கி விட்டதாக ஊடக வட்டாரங்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டு வருகின்றன. “ உக்ரைன் தலைநகர் கியூவின் மீது தாக்குதல் நடைபெற்றுக் கொண்டு இருப்பதாகவும், உக்ரைன் ராணுவத்தை அடிபணிய … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 14,148 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 24 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 14,148 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 14,148 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 302 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது 5,12,924 ஆக உயர்ந்து இருக்கிறது. “ இது … Read more

ரிலீஸ் ஆனது, ஒமிக்ரானின் புதிய உருமாற்றம் ஆன ஸ்டீல்த் வகை வைரஸ்!

Omicron Sub Variant Stealth Type Founded

ஒமிக்ரான் வகை வைரஸ் உருமாற்றம் அடைந்து ஸ்டீல்த் வகை வைரஸ்சாக உருவெடுத்து இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் அறிவித்து இருக்கின்றனர். தொடர்ந்து உருமாறி வரும் கொரோனா வைரஸ், தற்போது ஒமிக்ரான் நிலையில் இருந்து ஸ்டீல்த் வகை ஒமிக்ரானாக உருவெடுத்து இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் அறிவித்து இருக்கின்றனர். மயக்க நிலை, சோர்வு, இதயதுடிப்பு அதிகரித்தல் ஆகியவை இந்த வகை வைரஸ் தொற்றின் அறிகுறிகளாகும். “ இந்த தொற்றை கண்டுபிடிப்பது மிகவும் கடினமானதாக கருதப்படுகிறது. மற்றபடி பெரிய அளவில் பாதிப்பு இருக்குமா … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 15,102 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 23 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 15,102 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 15,102 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 278 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,12,622 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தேசத்தில் … Read more

இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஆகிறாரா அஜித் அகர்கர்?

Senior Players Wants Ajit Agarkar As Bowling Coach For Indian Team

சீனியர் பிளேயர்கள் அஜித் அகர்கரை பந்து வீச்சு பயிற்சியாளர் ஆக்க வேண்டும் என்று விருப்பப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய பந்துவீச்சு பயிற்சியாளர் பராஷ் ஹாம்பரேவை மாற்றி அஜித் அகர்கரை நியமிக்க, சீனியர் கிரிக்கெட் வீரர்கள் விருப்பப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வெகு விரைவில் பிசிசிஐ அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ” சில நேரம் தேவையில்லாத ஆணிகளை கலட்டுகிறது. சில நேரம் தேவையுள்ள ஆணிகளை கலட்டுகிறது. அஜித் … Read more

கொரோனா நிலவரம் | ‘கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,405 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று’

Corona Updates In India 22 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 13,405 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 13,405 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 235 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,12,344 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1.81 லட்சமாக … Read more

உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை வென்ற 16 வயது இந்திய சிறுவன்!

Praggnanandhaa Win Against World No 1 Chess Master Magnus Carlsen

16 வயதான இந்திய வீரர் பிரக்னாநந்தா, ஆன்லைன் ரேப்பிட் செஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை வென்றிருக்கிறார். ஏர் திங்ஸ் மாஸ்டர் எனப்படும் ஆன்லைன் ரேப்பிட் செஸ் போட்டியில் 16 வயதே ஆன இந்திய வீரர் பிரக்னாநந்தா, உலகின் நம்பர் 1 செஸ் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை எட்டாவது சுற்றின் முடிவில் வென்று இருக்கிறார். சிறு வயதில் பல்வேறு செஸ் தொடர்களை வென்று உலகையே உற்றுபாக்க வைத்து இருக்கிறார் பிரக்னாநந்தா. “ அறிவு … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 19,968 பேருக்கு கொரோனா தொற்று’

Corona Updates In India 20 02 2022

இந்தியாவில் நேற்று மட்டும் 19,968 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 19,968 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 673 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 5,11,903 ஆக உயர்ந்து இருக்கிறது. “ நாளுக்கு நாள் தினசரி தொற்றின் விகிதம் பெருவாரியாக குறைந்து … Read more