ICC U19 WC | SF 2 | ‘ஆஸ்திரேலியாவிக்கு 290 ரன்கள் இலக்கு வைத்தது இந்திய அணி’

ICC U19 WC 2022 SF2 India Scored 290 Runs In First Half

19 வயதினருக்கு உட்பட்ட உலககோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு 290 ரன்கள் இலக்கு வைத்து இருக்கிறது இந்திய அணி. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த போதும் கூட அடுத்து களம் இறங்கிய கேப்டன் யாஷ் துல் 110(110) மற்றும் ரஷீத் 94(108) நிலைத்து ஆடி அணியை தூக்கி நிறுத்தினர். அடுத்தடுத்த பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடி ஆஸ்திரேலியாவிற்கு 290 ரன்கள் இலக்கை வைத்தனர். “ முக்கியமான … Read more

கொரோனா நிலவரம் | ‘குறையும் தொற்றின் விகிதம், சற்றே அதிகரிக்கும் இறப்பின் விகிதம்’

Corona Updates In India 02 02 2022

தேசத்தில் நேற்று மட்டும் 1.61 லட்சம் புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில், 1,61,386 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,733 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,97,975 ஆக உயர்ந்து இருக்கிறது. “ ஒரு பக்கம் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் … Read more

U19 WC 2022 | SF 2 | ‘ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி’

U19 WC 2022 India Facing Australia Today

19 வயதினருக்கு உட்பட்டவர்களுக்கான உலககோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி. காலிறுதியில் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்று இருந்தது இந்திய அணி. இன்று (02-02-2022) நடக்கும் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இரு பலம் வாய்ந்த அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி நிச்சயம் களத்தில் அனல் பறக்கும். India U19 Squad: Angkrish Raghuvanshi, Harnoor Singh, Shaik Rasheed, Yash Dhull(c), Siddarth Yadav, Raj Bawa, Kaushal … Read more

அரசு நிர்ணயித்த இலக்கினுள் 77 சதவிகிதம் மாணவர்கள் தடுப்பூசி எடுத்து இருக்கின்றனர்!

Vaccination For Students In TN Reached 77 Percentage

தமிழகத்தில் அரசு நிர்ணயித்த இலக்கினுள் 77 சதவிகிதம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. தமிழகத்தில் சில நாட்களாக மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு 33.46 லட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு வைத்து இருந்த நிலையில், தற்போது வரை அந்த இலக்கு 77 சதவிகிதம் நிறைவு செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவ துறை செயலர் ராதா கிருஷ்ணன் அறிவித்து இருக்கிறார். “ தேசத்தில் செலுத்தப்பட்டு வரும் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுள் மாணவர்களுக்கு … Read more

BB Ultimate | Day 2 | Promo 3 | ‘இந்த கொளுத்தி போடுற வேலைலாம் இங்க வச்சிக்கிடாதா’

Bigg Boss Ultimate Day 2 Promo 3 Is Out

பிக்பாஸ் அல்டிமேட்டின் இரண்டாவது நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த முறை வாக்குவாதம் பாலாவிற்கு சுரேஷ் சக்கரவர்த்தி அவர்களுக்கும் இடையில் நடைபெறுகிறது. ‘கொளுத்தி போடுற வேலைலாம் இங்க வச்சுக்கிடாத’ என்று கறார்ராக சுரேஷ் தாத்தாவை எச்சரிக்கிறார் பாலா. சுரேஷ் தாத்தாவா கொளுத்தி போடுவதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லாதது போல ஒரு ரியாக்ட் விடுகிறார். “ வனிதா, அனிதா, பாலா, ஷாரிக்கு என்று எல்லாரும் ஒரு பெரிய காரணங்கள் இல்லாமலே சண்டை போட்டுக்கொள்வது போல … Read more

இணைய வழியில் பயில முடியாத மாணவர்களுக்காக டிவியின் வழியாக 200 கல்வி சேனல்கள் – பட்ஜெட்

200 Education Channel Intoduced In Central Budget 2022

இணைய சேவை இல்லாத மாணவர்களுக்காக புதியதாக 200 கல்வி சேனல்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பெருந்தொற்றினால் இணையவழி கல்வியே பெரும்பாலும் நடைபெற்று வருகிறது. இணைய சேவை இல்லாத பெரும்பாலான கிராமப்புற மாணவர்களால் ஆன்லைன் கல்வியை தொடர முடியவில்லை. இதை கருத்தில் கொண்டு ’ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி’ திட்டத்தின் கீழ் 200 கல்வி சேனல்கள் அறிமுகப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. “ இத்திட்டத்தின் மூலம் இனி 1 முதல் 12 ஆம் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் 2 லட்சத்திற்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று’

Corona Updates In India 01 02 2022

இந்தியாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு 2 லட்சத்திற்கும் கீழ் கொரோனா தொற்று பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,67,059 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 1,192 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,96,242 ஆக உயர்ந்து இருக்கிறது. “ ஒரு பக்கம் கொரோனா புதிய … Read more

ENG v WI | 5th T20 | ‘இங்கிலாந்தை வென்று தொடரை கைப்பற்றி இருக்கிறது மேற்கிந்திய தீவுகள் அணி’

ENG vs WI 5th T20 Westindies Won The Match And Take The Series By 3 2

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டிசைடர் போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்து தொடரை இழந்து இருக்கிறது. முதலில் பேட் செய்த மேற்கிந்தியதீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இங்கிலாந்து அணி 19.5 ஓவர்களில் 10 விக்கெட்டுக்களையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-2 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை கைப்பற்றி இருக்கிறது. “ டி20 உலககோப்பை வர இருக்கும் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து களம் காணும் – அண்ணாமலை

Local Body Election TN BJB Contest The Election Alone

அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்து இழுபறியில் இருந்து வந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறார் அண்ணாமலை. தொடர்ந்து கூட்டணி குறித்த பேச்சு இரண்டு நாட்களாக நடந்து வந்த நிலையில், பாஜக 35 சதவிகித இடங்கள், 20 சதவிகித இடங்கள் என்று மாறி மாறி கேட்ட போதும் கூட 8 சதவிகிதமே தர முடியும் என பிடிவாதம் பிடித்தது அதிமுக. இந்த நிலையில் முக்கிய ஆலோசகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திவிட்டு பாஜக … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2.09 லட்சம் கொரோனா தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 31 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.09 லட்சம் கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,09,918 கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று மட்டும் 959 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,95,050 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தற்போது நிலவரப்படி இந்தியாவில் தொற்று உறுதி செய்யப்பட்டு … Read more