கொரோனா நிலவரம் | ‘தேசத்தில் நேற்று மட்டும் 2,55,874 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 25 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,55,874 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,55,874 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 614 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,90,462 ஆக உயர்ந்து இருக்கிறது. “ நேற்றைய தினத்தை விட ஐம்பதாயிரத்திற்கு அதிகமான கொரோனா தொற்றுகள் தேசத்தில் … Read more

SA ODI Series | IND vs SA | Match 3 | 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!

SA ODI Series IND vs SA Match 3 South Africa Clinch The Series By 3 0

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் தோல்வியைத் தழுவியது இந்திய அணி. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி, பத்து விக்கெட்டுக்களையும் இழந்து 287 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணி 49.2 ஓவர்களில் 283 ரன்கள் மட்டுமே எடுத்து பத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் 3-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி இருக்கிறது தென் ஆப்பிரிக்கா. “ டெஸ்ட் போட்டிகளில் ஒரு … Read more

இன்னும் 15 நாட்களில் கொரோனா மாபெரும் உச்சத்தை தொட வாய்ப்பு – மருத்துவ வல்லுநர்கள்

Corona Will Be Huge In Next 15 Days

இந்தியாவில் இன்னும் பதினைந்து நாட்களுக்குள் கொரோனா மாபெரும் உச்சத்தை தொட வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து இருக்கின்றனர். தற்போது தேசத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தை தொட்டிருக்கும் நிலையில், இன்னும் 15 நாட்களில் இந்த கொரோனா மாபெரும் உச்சத்தை தொடும் என்று மருத்துவ வல்லுநர்கள் அறிவித்து இருக்கின்றனர். அந்த காலக்கட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடக்கும் எனவும் எச்சரித்து இருக்கின்றனர். “ பெரிய அளவில் உயிரிழப்புகள் இல்லை என்று கடந்து விட்டாலும், … Read more

குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லை எனில் இனி ரூ 600 பிடித்தம் செய்யப்படும் – PN BANK

Punjab National Bank New Rules Are Amended

குறைந்தபட்ச இருப்புத்தொகை அக்கவுண்ட்டில் இல்லையெனில் இனி ரூ 600 பிடித்தம் செய்யப்படும் என்று பஞ்சாப் நேசனல் வங்கி அறிவித்து இருக்கிறது. மெட்ரோ நகரங்களில் காலாண்டு இருப்புத் தொகையை 5000-லிருந்து 10,000-மாக மாற்றி இருப்பது மட்டுமில்லாமல், அக்கவுண்ட்டில் மினிமம் பேல்ன்ஸ் தொகை இல்லையெனில் காலாண்டுக்கு ரூபாய் 600 பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இதற்கு முன்னர் பிடித்தம் ரூபாய் 300-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. “ கையில் இருக்கும் காசை வங்கியில் வைத்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பி … Read more

ODI Series | IND vs SA | ‘ஒரு நாள் போட்டி தொடரையும் இழந்தது இந்திய அணி’

ODI Series Match 2 India Vs South Africa India Lost The Match And The Series

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, ஒரு நாள் போட்டி தொடரையும் இழந்திருக்கிறது இந்திய அணி. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 71 பந்துகளில் அதிரடியாக 85 ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 48.1 ஓவர்களிலேயே எளிதாக இலக்கை அடைந்து … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.37 லட்சமாக ஆனது’

Corona Updates In India 22 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3.37 லட்சம் கொரோனா தொற்று பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,37,704 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் தொற்றுக்கு 488 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு ஒத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,88,884 ஆக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. “ சிகிச்சை … Read more

50 வருட காலமாக எரிந்து வந்த அமர் ஜவான் ஜோதி அணைந்தது!

Amar Jawan Jyoti Merged With National War Memorial Flame

பாகிஸ்தானுடனான போரில் மரித்த வீரர்களின் நினைவாக 50 வருட காலமாக எரிந்து வந்த அமர்ஜவான் ஜோதி ஒன்றிய அரசால் அணைக்கப்பட்டது. 1972-இல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் மரித்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக, 50 வருட காலமாக எரிந்து வந்த அமர்ஜவான் ஜோதியை அணைத்து, இந்தியா தேசிய வார் மெமோரியல் ஜோதியுடன் இணைத்து இருக்கிறது ஒன்றிய அரசு. இதற்கு பலதரப்பட்ட மக்களும் சமூக வலை தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “ 50 வருட கால ஜோதியை … Read more

’ஒரு மாவட்டத்திற்கு ஒரு விமான நிலையம்’ – ஆந்திர முதல்வரின் அதிரடி திட்டம்

Andhra CM Jagan Mohan Reddy Plan To Launch One District One Airport Scheme

ஒரு மாவட்டத்திற்கு ஒரு விமான நிலையம் என்ற அதிரடி திட்டத்தை ஆந்திராவில் அமல்படுத்தி இருக்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் மக்கள், அந்தந்த மாவட்டத்திலேயே விமான பயணம் மேற்கொள்ளும் வகையில், மாவட்டத்திற்கு ஒரு விமான நிலையம் என்ற திட்டத்தை ஆந்திராவில் அறிமுகப்படுத்தி இருக்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. தற்போது ஆந்திராவில் 6 விமான நிலையங்கள் செயல்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. “ தனது அதிரடி திட்டத்தின் மூலம் மக்களை வெகுவாக … Read more

அனைத்து கல்லூரி தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படும் – அமைச்சர் பொன்முடி

TamilNadu College Semester Exam Will Conducted As Online Exam Minister Ponmudi

கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு அனைத்து கல்லூரி தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்து இருக்கிறார். பெருகிவரும் கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு அரசு மற்றும் தனியார் கல்லூரி செம்ஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடத்தப்படும் என்று கூறி இருக்கிறார் அமைச்சர் பொன்முடி. இறுதி ஆண்டுமாணவர்களின் இறுதி தேர்வுகள் மட்டும் நேரடி தேர்வாக நடத்தவும் உத்தரவிட்டு இருக்கிறார். “ இரண்டு வருடங்களாகவே பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் … Read more

IND vs SA | ODI Series | Match 2 | ‘தன் தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி’

India vs South Africa ODI Series Match 2 Starts Today

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று போலந்து பார்க் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த போட்டி நேரலையில் மாலை 2 மணி அளவில் டிஸ்னி ஹாட் ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும். South Africa Probable XI: Quinton de Kock, Janneman … Read more