கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தை நெருங்கியது’

Corona Updates In India 21 01 2022

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தை நெருங்கி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 3,47,254 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 703 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,88,396 ஆக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. “ தேசத்தில் ஒட்டு மொத்தமாக கொரோனாவுக்கு … Read more

ICC U19 WC 2022 | IND vs IRE | 15th Match | ‘அயர்லாந்து அணியை தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி’

u 19 world cup india win against ireland and step in to quarter final

ஐசிசி 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பையின் பதினைந்தாவது போட்டியில் அயர்லாந்து அணியை தோற்கடித்து இந்திய அணி காலிறுதிக்குள் நுழைந்து இருக்கிறது. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் ஹர்னூர் சிங் 88 ரன்களும், ஆங்கிரிஸ் 79 ரன்களும் எடுத்தனர். அதற்கு பின் ஆடிய அயர்லாந்து அணி 39 ஓவர்களில் 10 விக்கெட்டுக்களையும் இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை … Read more

கொரோனா நிலவரம் | ’இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தை தொட்டது’

Corona Updates In India 20 01 2022

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தை தொட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,17,532 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 491 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,87,693 ஆக உயர்ந்து இருக்கிறது. “ இந்தியாவில் கிட்டதட்ட 2,23,990 பேர் … Read more

சென்னை தியாகராஜ நகர் பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை ஜப்தி!

Chennai Saravana Stores Closed Due To Pending Loan Payment In Indian Bank

சென்னை தியாகராஜ நகரில் இயங்கி வரும் பிரபல சரவணா ஸ்டோர்ஸ் கடை நிலுவைக் கடனால் ஜப்தி செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை தியாகராஜா நகரில் இயங்கி வரும் பிரபல பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை, இந்தியன் வங்கியில் பெற்ற 120 கோடி கடன் நிலுவைத் தொகைக்காக, வங்கி ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டு இருக்கிறது. பிரபலமான பெரிய கடை ஒன்று கடன் நிலுவைத் தொகையால் ஜப்தி செய்யப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. “ கடந்த சில நாட்களாகவே சரவணா … Read more

கொரோனா நிலவரம் | ’இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.82 லட்சம் புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 19 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 2.82 லட்சம் புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2,82,970 கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 441 பேர் தேசத்தில் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,87,202 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தற்போது வரை தேசத்தில் … Read more

IND vs SA | ODI Series | Match 1 | ‘கே எல் ராகுல் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி’

Ind Vs SA First ODI Starts From Tomorrow 19 01 2022

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நாளை போலண்ட் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. விராட் கோலி அனைத்து விதமான போட்டிகளின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகி விட்ட நிலையில் நாளை (19-01-2022) நடக்கும் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் கே எல் ராகுல் தலைமையில் இந்திய அணி களம் இறங்கும் என எதிர் பார்க்கபடுகிறது. “ 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் போட்டிகளில் … Read more

கொரோனா நிலவரம் | ‘கடந்த 24 மணி நேரத்தில் தேசத்தில் 2.38 லட்சம் தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 18 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.38 லட்சம் தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில், 2,38,018 புதிய தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 310 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,86,761 ஆக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. “ மூன்று லட்சத்தை நெருங்கி … Read more

தனுஷ் – ஐஸ்வர்யா அதிர்ச்சி விவாகரத்து! என்ன நடந்தது?

Dhanush Aishwarya Rajinikanth divorce news 1

நடிகர் தனுஷ் 2004ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளான ஐஸ்வர்யாவை மணந்தார். 18 வருடங்கள் கழித்து, தற்போது அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிருக்கிறது. அந்த அறிக்கையில் 18 வருடங்கள் நல்ல நண்பர்களாக ஜோடியாக பெற்றோராக ஒருவருக்கொருவர் நல்லதை விரும்பியவர்கள் ஆக இருந்தோம். ஆனால், தற்போது எங்கள் தனித்தனி பாதையில் செல்லலாம் என முடிவு எடுத்திருக்கிறோம். ஐஸ்வர்யாவும் நானும் ஒருவரை ஒருவர் பிரிகிறோம் என கூறியிருக்கிறார். இது அவர்களது தனிப்பட்ட முடிவு எனவும், அவர்களுடைய … Read more

12-14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மார்ச் முதல் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு

Childrens Having An Age Of 12 14 Get Vaccination From March 2022

12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மார்ச் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. 15 முதல் 17 வயதுடைய சிறார்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி பணி நடைபெற்று வரும் இந்த வேளையில், 12 முதல் 14 வயதுடைய சிறார்களுக்கு மார்ச் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று தேசிய தடுப்பூசி கொள்கையின் ஆலோசகர் டாக்டர் என். அரோரா தெரிவித்து இருக்கிறார். “ தேசத்தில் ஏற்கனவே 157 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் உபயோகிக்கப்பட்டு … Read more

உக்ரைன் எல்லையில் நவீன ஆயுதங்களுடன் குவியும் லட்சக்கணக்கான ரஷ்ய படைகள்!

Millions of Russian Forces Flocking To Ukraine Border With Modern Weapons

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா உள்நுழையப் பார்ப்பதாலேனோ ரஷ்யா முன்னெச்சரிக்கையாக உக்ரைன் எல்லையில் தனது படையை குவித்து வருகிறது. முன்னொரு காலத்தில் சோவியத் யூனியனுடன் சேர்ந்து இருந்த ரஷ்யா-உக்ரைன் நாடுகள், பின்னர் தனித்தனி நாடாக பிரிந்தன. தற்போது நிலவும் சூழலில் உக்ரைன் அரசு, அமெரிக்க அரசுடன் கூட்டு வைக்க முயல்வதால், ரஷ்யா எச்சரித்து தனது படைகளை உக்ரைன் எல்லையில் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது. “ ஒரு பக்கம் ஐரோப்பிய யூனியனில் இணைய முயற்சிக்கும் உக்ரைன், இன்னொரு பக்கம் ரஷ்யா, … Read more