கொரோனா நிலவரம் | ‘கடந்த 24 மணி நேரத்தில் 2.58 லட்சம் கொரோனா தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 17 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.58 லட்சம் கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2,58,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் கொரோனா தொற்றுக்கு 385 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 4,86,451 ஆக உயர்ந்து இருக்கிறது. “ ஒமிக்ரானின் … Read more

உலகளாவிய அளவில் 55 லட்சம் உயிர்கள் கொரோனாவுக்கு பலி!

Corona Virus Death Toll Rose To 55 Laksh

உலக அளவில் கொரோனா என்னும் பெருந்தொற்றுக்கு 55 லட்சம் உயிர்கள் பலி ஆகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்து இருக்கிறது. கொரோனா என்னும் பெருந்தொற்று இரண்டு வருடங்களைக் கடந்து இன்னமும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் உலக அளவில் இந்த கொரோனா தொற்றுக்கு 55 லட்சம் உயிர்கள் பலி ஆகி இருப்பதாக உலக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. உலகளவில் கொரோனா சமூகப்பரவல் ஆகி இருப்பது உறுதியாகி இருக்கிறது. “ தொடர்ந்து உருமாறிக் கொண்டு … Read more

சென்னையில் நிலநடுக்கம் | பல்வேறு உள்நகரங்களிலும் உணரப்பட்டதாக தகவல்!

Earth Quake In Chennai 16 01 2022

சென்னையில் ஆங்காங்கே நில அதிர்வு உணரப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி வருகிறது. சூழலியல் மாற்றங்களால் இயற்கை அவ்வப்போது விஸ்வரூபம் எடுக்கிறது. காலநிலை மாற்றங்களும் பேரிடர்களும் பெருகி வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக பலரும் சமூக வலை தளங்களில் தெரிவித்து வருகின்றனர். வெகுவிரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும். “ சுற்றுச்சூழல் மாற்றங்களாலும், சூழலியல் மாற்றங்களாலும், பல்வேறு பேரிடர்களை உலகம் சந்தித்து வருகிறது. மனிதர்களுக்காக உருவாக்கப்பட்ட உலகம் மனிதர்களாலே அழிகிறது “

ஒரு வருடத்தில் 156.76 கோடி தடுப்பூசிகளை உபயோகித்து இந்தியா உலகளவில் சாதனை!

Vaccination In India Reached 156 Crores 16 01 2022

ஒரு வருடத்தில் கிட்ட தட்ட 156.76 கோடி தடுப்பூசிகளை உபயோகித்து சாதனை புரிந்து இருக்கிறது இந்தியா. நேற்றைய தினத்தில் 66 லட்சம் பேர் தேசம் முழுக்க தடுப்பூசி எடுத்துக் கொண்டதை அடுத்து, ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 1,56,76,15,454 கோடியாக உயர்ந்து இருக்கிறது. மிகக்குறைந்த காலக்கட்டத்தில் அதிக தடுப்பூசிகளை உபயோகித்திருக்கும் நாடாக இந்தியா ஒரு புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. “ உலகளவில் வெகுவிரைவில் சிறார்களுக்கும் தடுப்பூசிகளை அமல்படுத்தி அதை திறம்பட செயல்படுத்தியும் வரும் நாடாக … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் 2.71 லட்சமானது தினசரி கொரோனா பாதிப்பு’

Corona Updates In India 16 01 2022

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2.71 லட்சமாக உயர்ந்து இருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,71,202 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 314 பேர் தேசத்தில் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது 4,86,066 ஆக உயர்ந்து இருக்கிறது. “ ஒமிக்ரான் தொற்றுகளால் பெரிதளவில் பாதிப்புகள் இல்லை என்பதால், … Read more

டெஸ்ட் போட்டியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் விலகினார் விராட் கோலி!

Virat Kohli Stepped Down As Test Captain Of Indian Team

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததை தொடர்ந்து டெஸ்ட் போட்டியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் விலகி இருக்கிறார் விராட் கோலி. தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, ஒட்டு மொத்தமாக டெஸ்ட் போட்டியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் விலகி இருக்கிறார் விராட் கோலி. திடீரென்று அவர் எடுத்த இந்த முடிவு ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. “ இதன் மூலம் அனைத்து … Read more

பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் மீது ஆஸ்திரேலிய அரசு ஒழுங்கீன நடவடிக்கை!

Novak Djokovic Violated Australian Covid Immunisation Policy

கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை முறையாக கையாளாத செர்பிய டென்னிஸ் வீரர் ஜோகோவிச் மீது ஆஸ்திரேலிய அரசு ஒழுங்கீன நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனோ தொற்றுடன், மக்கள் அதிகம் கூடும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகவும், தொற்றை வைத்துக் கொண்டே டென்னிஸ் தொடரில் பங்கேற்ற குற்றத்திற்காகவும் ஆஸ்திரேலிய அரசு பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் மீது பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவிப்பவர் என்று முத்திரை குத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது. “ இந்த நடவடிக்கையின் மூலம் அவர் வரலாற்று சிறப்புமிக்க ஆஸ்திரேலிய … Read more

ஒமிக்ரான் நிலவரம் | ‘தற்போது வரை இந்தியாவில் 6,041 ஒமிக்ரான் தொற்றுகள் பதிவு’

Omicron Updates In India 15 01 2022

இந்தியாவில் தற்போது வரை 6,041 ஒமிக்ரான் தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் ஒட்டு மொத்தமாக 6,041 ஒமிக்ரான் தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. தேசத்தில் 2.68 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றுகளும் பதிவாகி இருக்கிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 1.42 லட்சம் தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. “ உலகளவில் ஒமிக்ரான் தொற்றுகள் டெல்டாவை விட பன்மடங்கு வேகத்தில் பரவி வந்தாலும் இறப்பு விகிதம் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் 2.68 லட்சமாக உயர்ந்த தினசரி கொரோனா பாதிப்பு’

Corona Updates In India 15 01 2022

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.68 லட்சம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,68,833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 402 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,85,752 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றில் இருந்து குணமாகி … Read more

ஒமிக்ரான் நிலவரம் | ’தேசத்தில் ஒட்டு மொத்தமாக 5,488 ஒமிக்ரான் தொற்றுகள் பதிவு’

Omicron Updates In India 13 01 2022

இந்தியாவில் தற்போதுவரை 5,488 ஒமிக்ரான் தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. தேசத்தில் அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 1,367 ஒமிக்ரான் தொற்றுகளும், ராஜஸ்தானில் 792 தொற்றுகளும், டெல்லியில் 549 தொற்றுகளும், கேரளாவில் 486 தொற்றுகளும், கர்நாடகாவில் 479 தொற்றுகளும் பதிவாகி இருக்கிறது. ஒட்டு மொத்தமாக தேசத்தில் 5,488 ஒமிக்ரான் தொற்றுகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. “ சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள ஒன்றிய அரசு மக்களிடம் கோரிக்கை … Read more