கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் இரண்டரை லட்சத்தை தொட்டது தினசரி கொரோனா தொற்று’

Corona Updates In India 13 01 2022

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று இரண்டரை லட்சத்தை தொட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,47,417 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 481 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,84,859 ஆக உயர்ந்து இருக்கிறது. “ நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகளின் விளைவால் … Read more

SA TEST SERIES | IND v SA | MATCH 3 | DAY 2 | ‘210 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது தென் ஆப்பிரிக்க அணி’

SA Test Series Ind VS SA Day 2 India Lead By 70 Runs

மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சீரிஸ்சின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் 210 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தென் ஆப்பிரிக்க அணி. அதற்கு பின் ஆடி வரும் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்து தற்போது வரை 70 ரன்கள் லீட் வைத்து இருக்கிறது. “ இந்திய அணி சார்பில் பும்ரா … Read more

10,11,12 வகுப்புகளுக்கு ஆன்லைனிலேயே வகுப்புகளை நடத்தலாமே – சென்னை உயர்நீதிமன்றம்

Chennai High Court Says Cancelling The Direct Class For 10 To 12 Classes

10 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு ஆன்லைனிலேயே வகுப்புகளை நடத்த கோரிக்கை விடுத்து இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். மூன்றாவது அலை உச்சத்தில் இருக்கும் இந்த வேளையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, நேரடி வகுப்புகளை முழுமையாக தவிர்த்து ஆன்லைன் வகுப்புகளையே கையாளலாமே என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறது. ” தமிழக அரசோ மாணவர்களை தடுப்பூசி எடுத்துக் கொள்ள வைக்கவே பள்ளிக்கு அழைக்கிறோம் என்று எதிர் விவாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more

கொரோனா நிலவரம் | தமிழகம் | ‘கடந்த 24 மணி நேரத்தில் 15,379 பேருக்கு புதியதாக தொற்று’

Corona Updates In TamilNadu 12 01 2022

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,379 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15,379 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இருபது பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தமிழகத்தில் 36,886 ஆக உயர்ந்து இருக்கிறது. “ ஏற்கனவே தமிழகத்தில் பகுதி நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் தற்போது வரை 4,868 ஒமிக்ரான் தொற்றுகள் பதிவு!

Omicron Updates In India 12 01 2022

ஒட்டு மொத்தமாக தேசத்தில் 4,868 ஒமிக்ரான் தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. தேசத்தில் அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 1,281 ஒமிக்ரான் தொற்றுகளும், ராஜஸ்தானின் 645 தொற்றுகளும், டெல்லியில் 546 தொற்றுகளும், கர்நாடாகாவில் 479 தொற்றுகளும், கேரளாவில் 350 தொற்றுகளும் பதிவாகி இருக்கிறது. ஒட்டு மொத்தமாக தேசத்தில் 4,868 ஒமிக்ரான் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ உலகளவில் உறுதி செய்யப்படும் 85 சதவிகிதம் தொற்றுகள் ஒமிக்ரான் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்து … Read more

கொரோனா நிலவரம் | ’இந்தியாவில் இரண்டு லட்சத்தை நெருங்குகிறது தினசரி கொரோனா பாதிப்பு’

Corona Updates In India 12 01 2022

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,94,720 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,94,720 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 165 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,84,378 ஆக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. “ மீண்டும் … Read more

SA TEST SERIES | IND v SA | MATCH 3 | DAY 1 | ‘223 ரன்களுக்குள் சுருண்டு ஆல் அவுட் ஆனது இந்திய அணி’

South Africa Test Series India All Out For 223 Runs

டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 223 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முதலில் ஆடிய இந்திய அணி 223 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக விராட் கோலி 79, புஜாரா 43 ரன்கள் எடுத்தனர். அதற்கு பின் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் எடுத்து இருக்கிறது. … Read more

உலகில் பதிவாகும் 85 சதவிகிதம் தொற்றுகள் ஒமிக்ரான் தொற்றுகள் தான் – உலக சுகாதார அமைப்பு

85 Percentage Of Corona Cases In The World Is Omicron Variant

உலகில் பதிவாகும் தொற்றுகளில் 85 சதவிகிதம் தொற்றுகள் ஒமிக்ரான் தொற்றுகளாக தான் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்து இருக்கிறது. உலகெங்கும் தற்போது உறுதி செய்யப்படும் தொற்றுகளில் 85 சதவிகிதம் தொற்றுகள் ஒமிக்ரான் தொற்றுகளாக தான் இருப்பதாகவும் மீதி 15 சதவிகிதம் தொற்றுகள் டெல்டா வகையை சேர்ந்ததாக இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு கருத்து தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த ஒமிக்ரான் மீண்டும் உருமாறவும் வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்து இருக்கிறது. “ இனி இந்த கொரோனாவை உலகில் இருந்து … Read more

கொரோனா எதிரொலி | தமிழகத்தில் ஜனவரி 31 வரை கல்லூரிகளுக்கு விடுப்பு!

TamilNadu Colleges Closed Till January 31 2022

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, ஜனவரி 31 வரை கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. 1-9 வரையிலான வகுப்புகளுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை அமல்படுத்தவும் அரசு உத்தரவிட்டு இருக்கிறது. “ 10 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் … Read more

ஒமிக்ரான் நிலவரம் | ‘இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 4,461 பேருக்கு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது’

Omicron Updates In India 11 01 2022

இந்தியாவில் தற்போது வரை 4,461 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. தேசத்தில் அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 1,247 பேருக்கும், ராஜஸ்தானில் 645 பேருக்கும், டெல்லியில் 546 பேருக்கும், கர்நாடாகாவில் 479 பேருக்கும், கேரளாவில் 350 பேருக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்று 4,461 ஆக தேசத்தில் உயர்ந்து இருக்கிறது. “ உலகம் முழுக்க பரவி வரும் தொற்றுகளில் பெரும்பாலான தொற்றுகள் … Read more