இனி அறிவிக்காமல் லிவ் இன் ரிலேசன்சிப்பில் இருந்தால் 6 மாத சிறை!

IF You Continue Live In Relationship Without Declaring It Will Be A Jail Offence Idamporul

இனி அறிவிக்காமல் லிவ் இன் ரிலேசன்சிப்பில் இருந்தால் 6 மாத சிறை என ஒரு மாநிலத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எங்கு என்ன விவரம் என்று இங்கு பார்க்கலாம். லிவ் இன் ரிலேசன்சிப்பில் இருப்பவர்கள் அதை பொதுவெளியில் அறிவிக்காமல் மறைமுகமாக தொடர்ந்து, அது கண்டு பிடிக்கப்பட்டால் அவர்களுக்கு 6 மாத சிறையும், 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என உத்தரகண்ட் சட்டசபையில் லிவ் இன் ரிலேசன்சிப் குறித்து புதிய பொது சிவில் சட்ட விதிமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. … Read more

சீமானின் பெயரை பயன்படுத்தி ஈழத்தமிழர்களிடம் இருந்து நிதி பெற்றாரா சாட்டை துரைமுருகன்?

Naam Thamizhar Saattai Durai Murugan Collecting Funds From Abroad Eezha Thamizhs In The Name Of Seeman Idamporul

NIA விசாரணையில், சீமான் அவர்களின் பெயரை பயன்படுத்தி சாட்டை துரை முருகன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், ஈழத்தமிழர்கள் பலரிடம் இருந்து பல கோடிகள் பணம் பெற்றது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நாம் தமிழர் கட்சியை சார்ந்த ஒரு சில முக்கிய பிரமுகர்கள், மீண்டும் ஈழத்தில் ஒரு ஆயுதப்போராட்டம் நடத்துவோம் என கூறி வெளிநாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழர்களிடம் பல கோடிகள் நிதி திரட்டியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை ரகசியமாக … Read more

2026 யில் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என அண்ணாமலை அறிவித்து இருப்பது சாத்தியமா?

Government Job For Each Family Says Annamalai Is It Possible Idamporul

2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், தமிழகத்தில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என அண்ணாமலை அறிவித்து இருப்பது சாத்தியமா என்ற கேள்வி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தின் ஒட்டு மொத்த மக்கள் தொகை 9 கோடி என எடுத்துக் கொள்வோம். ஒரு குடும்பத்திற்கு 4 பேர் என கொண்டால், தோராயமாக ஒரு 2 கோடி பேருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டி இருக்கும். தமிழகத்தில் இருக்கும் ஒட்டு மொத்த அரசு வேலைகள் 15 முதல் … Read more

இறந்ததாக கூறி பொய்யாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட பூனம் பாண்டே, காரணம் என்ன?

Poonam Pandey Is Alive Its All For Cervical Cancer Awarness Fact Here Idamporul

பூனம் பாண்டேவின் இறப்பு செய்தி அவரே பரப்பி விட்ட வதந்தியாக கூறப்படுகிறது, ஏன் அப்படி செய்தார், எதற்காக? என்பது குறித்து பார்க்கலாம். நேற்றைய தினம் 32 வயதே ஆன பாலிவுட் பிரபலம் பூனம் பாண்டே, கருப்பை வாய் புற்றுநோயால் இறந்து விட்டதாக ஒரு செய்தி பரவி வந்தது. அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களிலும் அவர் இறந்து விட்டதாக பதிவிடப்பட்டு இருந்தது. இதனால் விடயம் உண்மையாகவே இருக்குமென கருதி பல பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர். … Read more

வீட்டு லோன் கூட கட்ட முடியாமல் தவிக்கும் மணிமேகலை? காரணம் என்ன?

VJ Manimegalai Trouble To Live A Normal Life Fact Here Idamporul

பிரபல தொகுப்பாளனி மற்றும் குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை தனது வீட்டு லோன் கூட கட்ட முடியாமல் தவித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அது குறித்து இங்கு பார்க்கலாம். குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை பண கஸ்டத்தால் வீட்டு லோன் கூட கட்ட முடியாமல் தவித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் அவரும் அவரது கணவர் ஹூசைனும் தங்களது யூடியூப் பக்கத்தில் இருந்து வரும் வருமானத்தை … Read more

தமிழ் மக்களிடம் முழுமனதாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் – தன்யா

Dhanya Balakrishnan Sincere Apology To Tamils Idamporul

’லால் சலாம்’ கதாநாயகி தன்யா, தமிழ் மக்களிடம் முழுமனதாக மன்னிப்புக் கேட்டு சமூக வலைதளங்களில் ஒரு பதிவை இட்டு இருக்கிறார், எதற்காக ஏன்? என்பதை பார்க்கலாம். சில தினங்களுக்கு முன்பு தமிழர்களை, நடிகை தன்யா இழிவாக பேசியதாக கூறி ஒரு பதிவின் ஸ்கீரின் ஷாட் இணையத்தில் வலம் வந்து கொண்டு இருந்தது. லால் சலாம் படத்தின் கதாநாயகியாக தன்யா நடித்து இருப்பதால், அந்த ஸ்கீரின் ஷாட் படத்திற்கும் சிக்கலை கொடுத்தது. இந்த நிலையில் தன்யா தாமாக முன் … Read more

இனி சினிமாவிற்கு முழுக்கு, அரசியலில் மட்டுமே தீவிரம், கட்சியை துவங்கினார் விஜய்!

Actor Vijay Launched Political Party Soon Stop Actin Career Fact Here Idamporul

நடிகர் விஜய் அவர்கள் தனது விஜய் மக்கள் இயக்கத்தின் உதவியுடன், புதிய கட்சி ஒன்றை அதிகாரப்பூர்வமாக துவங்கி இருக்கிறார். நடிகர் விஜய் அவர்களின் அரசியல் என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றாக இருந்த நிலையில், தற்போது ’தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை துவங்கி இருக்கிறார். இனி முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபட போவதாகவும், கமிட் ஆன ஒரு சில படங்களை மட்டும் நடித்துக் கொடுத்து விட்டு நடிப்பில் இருந்து விலக போவதாகவும் நடிகர் … Read more

’Paytm Karo’ விற்கு என்ன தான் ஆச்சு?

Why RBI Restrict Paytm Payment Bank Fact Here Idamporul

RBI -யின் விதிமுறைகளை தொடர்ந்து மீறியதாக கூறி, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி செயல்பாடுகளுக்கு அரசு ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பேடிஎம் நிறுவனம் கிட்டதட்ட இந்தியாவில் 30 கோடி பயனாளர்களை கொண்டு இருக்கிறது. பேடிஎம் என்ற நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி, தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் பல்வேறு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக கூறி, கடந்த ஜனவரி 31 அன்று பேடிஎம் பேமேண்ட்ஸ் வங்கிக்கு ஒரு சில … Read more

காதல் தோல்வி, துரோகங்களில் இருந்து மீள்வது எப்படி?

How To Recover From Love Failure Idamporul

இன்றைய இளைஞர்களால் அவ்வளவு எளிதில் காதலில் ஏற்படும் தோல்வி, துரோகங்களை தாங்கி கொள்ள முடியவில்லை. அதில் இருந்து மீள்வதற்கான வழிகள் குறித்து இங்கு பார்க்கலாம். காதலில் தோல்வி, துரோகங்கள் என்பது இன்று இருபாலருக்குமானதாய் இருக்கிறது. பெரும்பாலும் இன்றைய காதலில் தோல்விகள், துரோகங்கள் என்பது அதீத எதிர்பார்ப்புகள் மற்றும் அவசர அவசரமாய் எடுக்கும் முடிவுகள் ஆகிய இரண்டினாலே பெரும்பாலும் நிகழ்கிறது. அவ்வாறு தோல்விகளோ, துரோகங்களோ நிகழும் போது இதயம் உடைந்து நொறுங்கி விடும். வாழ்க்கையையே மொத்தமாக இழந்ததாய் தோன்றும். … Read more

’உனக்கு என்னப்பா, பைக்லயே போற பைக்லயே வர்ற’ இதை அடிக்கடி வலியோடு கேட்பவர்களா நீங்கள்?

Marketing And Debt Collecting Job Pressure Real Fact About That Idamporul

மார்க்கெட்டிங், நிதி நிறுவனம், ஏஜென்ஸி போன்ற வேலைகள் எல்லாம் இந்த சமூகத்திற்கு எளிதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் படும் அவஸ்தை என்ன என்ன என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்ததாகும். பெரும்பாலும் மார்க்கெட்டிங், நிதி நிறுவனம், ஏஜேன்ஸி போன்ற வேலைகளை எல்லாம் இந்த சமூகம் எளிதானதாக பார்க்கிறது. ‘பைக்லயே போறான், பைக்லயே வர்றான், வாழ்றான்பா’ என்னும் ஒரிரு வார்த்தைகளுக்குள் அவர்களின் வலியை இந்த சமூகம் ஏளனம் செய்து விடுகிறது. உண்மையில் அந்த வேலைக்கு பின்னால் இருக்கும் வலிகள் என்பது … Read more