கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 13,154 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 30 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,154 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 268 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,80,860 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 7,486 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 143 கோடியை எட்டி … Read more

அமெரிக்காவில் இரண்டு லட்சத்தை நெருங்கும் தினசரி ஒமிக்ரான் பாதிப்பு!

Omicron Updates In United States 29 12 2021

அமெரிக்காவில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1,90,000 பேருக்கும் அதிகமாக ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவில் ஒமிக்ரான் தொற்றின் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவரின் எண்ணிக்கை கிட்ட தட்ட 5 மடங்காக அதிகரித்து இருக்கிறது. பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் பெரும்பாலானோர்கள் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. “ அமெரிக்காவில் டெல்டா வகையை விட ஒமிக்ரான் பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. ஆனால் பாதிக்கும் அளவைப் பொறுத்தவரை டெல்டாவை விட ஒமிக்ரான் ஏற்படுத்தும் பாதிப்பு குறைவாகவே இருப்பதாக … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் தற்போது வரை 781 ஒமிக்ரான் தொற்றுகள் பதிவு!

Omicron Updates In India 29 12 2021

இந்தியாவில் தற்போது வரை 781 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. அதிகபட்சமாக டெல்லியில் 238 தொற்றும், மஹாராஸ்டிராவில் 167 தொற்றும், குஜராத்தில் 73 தொற்றும், கேரளாவில் 65 தொற்றும், தெலுங்கானாவில் 62 தொற்றும் கண்டறியப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக தேசத்தில் ஒமிக்ரான் தொற்றின் நிலவரம் ஆனது 781 ஆக உயர்ந்து இருப்பது குறிப்பிடத் தக்கது. “ தினசரி ஒமிக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் பன்மடங்காக உயர்ந்து வருவதால் மக்கள் மறுபடியும் … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 9,195 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 29 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,195 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 302 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,80,592 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 7,347 பேர் இந்தியாவில் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 143 கோடியை நெருங்கி … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 156 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி!

Omicron Updates In India 27 12 2021

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 156 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. இந்தியாவில் அதிகபட்சமாக டெல்லி (142), மஹாராஸ்டிரா (141), கேரளா (57), குஜராத் (49), ராஜஸ்தான் (43) என ஒமிக்ரான் தொற்று பதிவாகி இருக்கிறது. ஒட்டு மொத்தமாக நேற்று மட்டும் 156 ஒமிக்ரான் தொற்று பதிவாகி இருக்கிறது. இதன் மூலம் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்று இந்தியாவில் 578 ஆக உயர்ந்து இருக்கிறது. “ … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 6,531 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 27 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,531 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 315 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,79,448 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 7,141 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். இந்தியாவில் மீட்பு விகிதமும் 98.40 சதவிகிதமாக உயர்ந்து … Read more

விஜய் ஹசாரே ட்ராபி | Final | ‘தமிழக அணியை எளிதாக வென்றது ஹிமாச்சல் அணி’

Vijay Hazare Trophy Final Himachala Pradesh Win Against TamilNadu

விஜய் ஹசாரே ட்ராபியின் இறுதிப் போட்டியில் தமிழக அணியை சேசிங்கில் எளிதாக வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது ஹிமாச்சல பிரதேஷ் அணி. முதலில் ஆடிய தமிழக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 314 ரன்கள் எடுத்தது. தமிழக அணி சார்பில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 8 போர்கள் மற்றும் 7 சிக்ஸ்களுடன் 116(103) ரன்கள் அதிரடியாக எடுத்தார். அதற்கு பின் ஆடிய ஹிமாச்சல பிரதேஷ் அணி< சுபம் அரோரா 136(131) உதவியுடன் இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது. … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் 422 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

Omicron Updates In India 26 12 2021

இந்தியாவில் இதுவரை 422 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 108, டெல்லி 79, குஜராத் 43, தெலுங்கானா 41, கேரளா 38, தமிழ்நாடு 34, கர்நாடகா 31 என்று ஒட்டு மொத்தமாக தேசத்தில் 422 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மஹாராஸ்டிராவில் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. “ இந்த ஒமிக்ரான் மட்டும் இந்தியாவில் இன்னும் தீவிரம் … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 6,987 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 26 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,987 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 162 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது 4,79,682 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 7,091 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். இந்தியாவில் மீட்பு விகிதம் 98.40 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது. … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் 415 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

Omicron Updates In India 25 12 2021

இதுவரை இந்தியாவில் 415 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. அதிகபட்சமாக மாநிலவாரியாக மஹாராஸ்டிரா (108), டெல்லி (79), தெலுங்கானா (38), தமிழ்நாடு (34), கர்நாடகா (31), குஜராத் (43), கேரளா (37), ராஜஸ்தான் (22) என்று ஒமிக்ரான் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக தேசத்தில் 415 ஒமிக்ரான் தொற்று பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. “ அதி வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் … Read more