குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் பலி – பாதுகாப்பு துறை அமைச்சகம்

Coonoor Helicopter Crash 13 Dead 1 Hospitalised

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் பலியானதாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், பயணித்த 14 பேரில் 13 பேர் பலியானதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. தீயில் கருகிய நிலையில் அனைவரும் மீட்கப்பட்டதால் மரபணு சோதனையின் மூலம் அவர்கள் யார் யார் என்று முடிவு செய்யப்படும் எனவும் அறிவித்து இருக்கிறது. “ முப்படையின் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது … Read more

முப்படை தளபதியை சுமந்து சென்ற ஹெலிகாப்டர் ஊட்டி அருகே விபத்துக்கு உள்ளானது!

Army Helicopter Carrying Chief of Defence Staff Bipin Rawat Crashed Near Ootty

இந்திய முப்படையின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேரை சுமந்து சென்ற ஹெலிகாப்டர், ஊட்டி அருகே விபத்துக்கு உள்ளானது. முப்படையின் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட பதிநான்கு பேரை சுமந்து சென்ற ஹெலிகாப்டர் ஊட்டி, குன்னூர் அருகே விபத்துக்கு உள்ளானது. பற்றி எரியும் தீயில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் தளபதி பிபின் ராவத்தின் நிலை குறித்து இன்னமும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. “ பாதுகாப்பு துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகளுடன் … Read more

ஒமிக்ரான் தொற்று குழந்தைகளுக்கு வேகமாக பரவக்கூடியதா?

Omicron Spreading Fast To Childrens SA Report

தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த அறிக்கையின்படி, புதியவகை ஒமிக்ரான் தொற்று குழந்தைகளுக்கு வேகமாக பரவும் தன்மை உடையதாக அறியப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வரும் கொரோனோ தொற்றின் உருமாறிய வடிவமான ஒமிக்ரான் தொற்று குழந்தைகளுக்கு வேகமாக பரவும் தன்மை உடையதாக அறியப்படுகிறது. இந்தியாவிலும் ஆங்காங்கே என்று 20க்கும் மேலான ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ இதில் கூடுதலான கருத்து என்னவென்றால் தென் ஆப்பிரிக்காவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 50 சதவிகிதம் … Read more

கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 8,309 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corona Updates In India 29 11 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,309 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப் பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 236 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை ஆனது 4,68,790 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் 9,905 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இந்தியாவில் மீட்பு விகிதமும் 98.34 சதவிகிதமாக உயர்ந்து … Read more

ஆடவர் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி | போலந்து அணியை அதிரடியாக வென்று காலிறுதிக்குள் நுழைந்து இருக்கிறது இந்திய அணி!

Indian Men Junior Hockey Team Step Up To Quarter Finals In Junior World Cup Hockey

ஆடவர் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில், போலந்து அணியை 8-2 என்ற கணக்கில் இந்திய அணி அதிரடியாக வென்று கால் இறுதிக்குள் நுழைந்து இருக்கிறது. நடப்பு சாம்பியன் ஆக கருதப்படும் இந்திய அணி முதல் லீக் போட்டியில் பிரான்ஸ் அணியுடன் 4-5 என்ற கணக்கில் தோற்று இருந்த போதும், கனடாவுடன் 13-1 என்ற கணக்கில் அதிரடியாக ஜெயித்தது. பின்னர் தனது கடைசி லீக் ஆட்டத்தில் போலந்து அணியை 8-2 என்ற கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்குள் … Read more

இந்தியாவையும் வந்தடைந்ததா வேகமாக பரவக் கூடிய புதிய வகை ஒமிக்ரான் தொற்று?

Coronavirus New Variant Omicron Spreading All Over The World

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை ஒமிக்ரான் தொற்று இந்தியாவையும் வந்தடைந்து இருக்கிறதா என்ற அச்சம் தேசத்தில் கிளம்பி இருக்கிறது. கடந்த நவம்பர் 1 முதல் 26 வரை 95 பயணிகள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்தடைந்து இருக்கின்றனர். அவர்களிடம் நடத்திய பரிசோதனையில் கர்நாடகாவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அது ஒமிக்ரான் வகை தொற்றாக இருக்குமோ என்ற பீதியில் அரசு விழி பிதுங்கி நிற்கிறது. இந்த நிலையில் அந்த இருவரும் … Read more

கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 8,774 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corona Updates In India 28 11 2021

இந்தியாவில் கடந்த 24 மனி நேரத்தில் 8,774 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 621 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை இந்தியாவில் 4,68,554 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் 9,481 பேர் இந்தியாவில் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் 121 கோடியை கடந்து இருப்பதாக மத்திய … Read more

சையது முஸ்டாக் அலி ட்ராஃபி | கர்நாடகாவை அதிரடியாக வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது தமிழ்நாடு!

Syed Mushtaq Ali T20 Trophy TamilNadu Win Against Karnataka

சையது முஸ்டாக் அலி ட்ராஃபி இறுதிப் போட்டியில் கர்நாடகா அணியை அதிரடியாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது தமிழ்நாடு. சையது முஸ்டாக் அலி ட்ராஃபியின் இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய கர்நாடகா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய தமிழ் நாடு அணியினருக்கு கடைசி ஓவரின் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட போது ஷாருக்கான் ஒரு சிக்ஸ் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். கடைசிவரை களத்தில் நின்ற … Read more

PayTm T20 Trophy | நியூசிலாந்தை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!

Paytm T20 Trophy 3rd T20 India Win Against NewZealand

PayTm டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை தோற்கடித்து அதிரடியாக தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக ரோஹிட் சர்மா 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 111 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து சார்பில் கப்தில் … Read more

கொல்கத்தாவில் நடக்கவிருக்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான கடைசி டி20 போட்டி!

India Vs NewZealand Series Third T20 Preview In Tamil

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான மூன்றாவது டி20 போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற இருக்கிறது. மூன்று டி20 போட்டிகள் கொண்ட நியூசிலாந்து-இந்தியா தொடரில் ஏற்கனவே இந்தியா இரண்டில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கும் நிலையில் இன்று மூன்றாவது டி20 நடைபெற இருக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். நேரம் ஆக ஆக பனிப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இரண்டாவதாக பேட்டிங் செய்பவர்களுக்கு ஆடுகளம் … Read more