பத்ம ஸ்ரீ விருதைப் பெற்ற சாலமன் பாப்பையா மற்றும் தமிழக கூடைப்பந்து வீராங்கனை அனிதா!

Pattimandra Speaker Solomon Pappaiya Awarded Padma Shri Award

ராஸ்ட்ரபதி பவனில் நடக்கும் பத்ம விருது விழாவில் சாலமன் பாப்பையாவும், தமிழக கூடைப்பந்து வீராங்கனை அனிதாவும் பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றனர். ராஸ்ட்ரபதி பவனில் நடக்கும் பத்ம விருது விழாவில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், இலக்கியம் மற்றும் கல்வித்துறை பிரிவில் சாலமன் பாப்பையாவிற்கும், விளையாட்டு துறை பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை பி. அனிதாவிற்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார். ” இந்த வருடம் 7 பத்ம விபூசன் விருதுகளும், 10 … Read more

‘RRR’ திரைப்படத்தின் ‘நாட்டுக்கூத்து’ பாடல் புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது!

RRR Movie Naattu Koothu Song Promo Is Out

ராஜ் மவுலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’RRR’ படத்தின் ‘நாட்டுக்கூத்து’ பாடல் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. டி.வி.வி தனயா தயாரிப்பில், ராஜ் மவுலி அவர்களின் இயக்கத்தில், என்.டி. ராம ராவ், ராம் சரண், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ’RRR’ திரைப்படத்தின் ‘நாட்டுக்கூத்து’ பாடல் புரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. முழுப்பாடலும் நாளை (10-11-21) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. “ ஏற்கனவே வகை வகையான புரோமோக்களையும், படத்தின் கட்களையும் … Read more

கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 10,126 பேருக்கு புதியதாக தொற்று!

Corono Updates In India 09 11 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,126 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 332 தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை இந்தியாவில் 4,61,389 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 11,982 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 110 கோடியை நெருங்கி கொண்டு இருக்கிறது. … Read more

ICC T20 WC 2021 | 42TH MATCH | நமீபியாவை எளிதாக வென்றது இந்திய அணி!

ICC T20 WC 2021 42th Match India Win Against Namibia

ஐசிசி டி20 உலக கோப்பையின் நாற்பத்து இரண்டாவது போட்டியில் நமீபியாவை எளிதாக வென்றது இந்திய அணி! முதலில் ஆடிய நமீபியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு வெறும் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணியின் ரோஹிட் சர்மா மற்றும் கே எல் ராகுலின் அபார அரை சதத்தால், 15.2 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்திப் பிடித்து வெற்றி கண்டது. இந்திய அணி சார்பில் கே எல் ராகுல் … Read more

அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்

Heavy Rains To Continue For Next Two Days In Chennai 08 11 2021

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என மண்டல வானிலை ஆய்வு மையம் அறிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் நிலவும் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக நாளை முதல் சென்னையில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழகம் முழுக்க ரெட் அலர்ட்டை அறிவித்து இருக்கிறது தமிழக அரசு. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவிக்கையில் வங்க கடலில் … Read more

நிரம்பும் மேட்டூர் அணை | காவிரி கரையோர மக்களுக்கு அரசு விடுக்கும் எச்சரிக்கை!

mettur dam reaching towards full capacity cauvery coastal warning

இன்னும் 48 மணி நேரத்தில் மேட்டூர் அணை நிரம்பி விடும் என்றும், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்று எச்சரிக்கையுடன் இருக்கவும் அரசு சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது. பிலிகுண்டுவிலிருந்து வரும் 28,000 கனஅடி நீரும், பாலாற்றில் இருந்து வரும் 4000 கனஅடி நீரும் மொத்தமாக மேட்டூர் அணையை நோக்கி வந்து கொண்டு இருப்பதால் இன்னும் 48 மணி நேரத்தில் மேட்டூர் அணை 120 அடி என்ற அதன் முழு கொள்ளளவை எட்ட இருக்கிறது. இதனால் கரையோர … Read more

ICC T20 WC 2021 | 42TH MATCH | இன்றைய போட்டியில் நமீபியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி!

ICC T20 WC 2021 42th Match India VS Namibia Preview

ஐசிசி டி20 உலக கோப்பையின் நாற்பத்து இரண்டாவது போட்டியில் நமீபியா அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. டி20 உலககோப்பையின் இன்றைய போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, எராஸ்மஸ் தலைமையிலான நமீபியா அணியை எதிர்கொள்கிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி எளிதாக வென்றுவிட்ட நிலையில், இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு முழுவதுமாக பறிபோய்விட்டது. நமீபியாவுக்கு எதிரான … Read more

கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11,451 பேருக்கு புதியதாக தொற்று!

Corono Updates In India 08 11 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,451 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் 266 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை இந்தியாவில் 4,61,057 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 13,204 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 109 கோடியை நெருங்கி … Read more

ICC T20 WC 2021 | 27TH MATCH | நமீபியாவை எளிதாக வென்றது ஆப்கானிஸ்தான்!

ICC T20 WC 2021 27th Match Afghanistan Win Against Namibia

ஐசிசி டி20 உலககோப்பையின் இருபத்து ஏழாவது போட்டியில் நமீபியாவை எளிதாக வென்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து இருக்கிறது முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் முகமது ஷேக்சாத் 45(33) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய நமீபியா அணியால் 20 ஒவர்களில் 98 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் சார்பில் நவீன் … Read more

ICC T20 WC 2021 | 28TH MATCH | ‘DO OR DIE’ போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா!

ICC T20 WC 2021 28th Match India VS NewZealand Preview

ஐசிசி டி20 உலக கோப்பையின் இன்று நடக்கும் இருபத்து எட்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இன்று நடக்கும் டி20 உலக கோப்பை போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, கோலி தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்கிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 16 போட்டிகளில் 8 போட்டிகளில் இந்திய அணியும், 8 … Read more