வானிலை நிலவரம்: தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு கன மற்றும் மிக கனமழை எச்சரிக்கை!

Orange Alert Declared In Various Parts Of TamilNadu

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கன மற்றும் மிக கன மழை பெய்யக்கூடும் என்று மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்ககடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு, மெதுவாக மேற்கு நோக்கி நகரும் வாய்ப்பு அதிகரிப்பதால், தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழைபெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. “ பேரிடர் … Read more

ICC T20 WC 2021 | இன்றைய முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்கிறது வங்கதேசம்!

ICC T20 WC 2021 23th Match Westindies VS Bangladesh Preview

ஐசிசி டி20 உலககோப்பையின் இருபத்து மூன்றாவது போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்ள இருக்கிறது வங்க தேசம் அணி. இன்றைய டி20 உலககோப்பையின் முதல் போட்டியில் மகமதுல்லா தலைமையிலான பங்களாதேஷ் அணி, பொல்லார்டு தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர் கொள்ள இருக்கிறது. ஷார்ஜா மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி 3:30 மணிக்கு ஒளிபரப்பாகும். இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 11 போட்டிகளில் ஆறு போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியும், … Read more

ICC T20 WC 2021 | இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இலங்கை அணி!

ICC T20 WC 2021 22th Match Australia VS Srilanka Preview

ஐசிசி டி20 உலககோப்பையின் இன்றைய இருபத்து இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இலங்கை அணி. டி20 உலககோப்பையின் இன்றைய போட்டியில் தசூன் சணக்கா தலைமையிலான இலங்கை அணி, ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. துபாய் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 16 போட்டிகளில் 8 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியும், 8 போட்டிகளில் இலங்கை அணியும் வெற்றி … Read more

கொரோனோ நிலவரம் | தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,075 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In TamilNadu 28 10 2021

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,075 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 12 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 36,060 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 1,315 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். குறைந்து வரும் தொற்று, பெருகி வரும் மீட்பு விகிதம் … Read more

ICC T20 WC 2021 | ஸ்காட்லாந்து அணியை வென்று சூப்பர் 12-யில் தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது நமீபியா அணி!

ICC T20 WC 2021 21th Match Namibia Win Against Scotland

ஐசிசி டி20 உலககோப்பையின் இருபத்தி ஒன்றாவது போட்டியில் ஸ்காட்லாந்து அணியை அதிரடியாக வென்று, சூப்பர் 12-யின் தனது முதல் போட்டியிலேயே வெற்றியோடு துவங்கி இறங்கி இருக்கிறது நமீபியா அணி! முதலில் ஆடிய ஸ்காட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 109 ரன்கள் எடுத்தது. ஸ்காட்லாந்து சார்பாக லீஸ்க் 44(27) தவிர யாரும் பெரிதாய் சோபிக்கவில்லை. அதற்கு பின் ஆடிய நமீபியா அணி 19.1 ஓவர்களில் இலக்கை எளிதாக துரத்திப் பிடித்து சூப்பர் 12 சுற்றில் தனது முதல் … Read more

ICC T20 WC 2021 | வங்க தேசத்தை வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது இங்கிலாந்து!

ICC T20 WC 2021 20th Match England Win Against Bangladesh

ஐசிசி டி20 உலககோப்பையின் இருபதாவது போட்டியில் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது இங்கிலாந்து அணி! முதலில் ஆடிய வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில் மில்ஸ் 3 விக்கெட்டுகளும், மொயீன் அலி, லிவிங்ஸ்டன் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். அதற்கு பின் ஆடிய இங்கிலாந்து அணி 14.1 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்தி பிடித்தது. ஜேசன் ராய் மூன்று சிக்ஸ்சர்கள், ஐந்து … Read more

ICC T20 WC 2021 | இன்றைய இரண்டாவது போட்டியில் நமீபியாவை எதிர்கொள்கிறது ஸ்காட்லாந்து அணி!

ICC T20 WC 2021 21th Match Scotland VS Namibia Preview

ஐசிசி டி20 உலககோப்பையின் இருபத்தி ஒன்றாவது போட்டியில் நமீபியாவை எதிர்கொள்கிறது ஸ்காட்லாந்து அணி. டி20 உலககோப்பையின் இன்றைய இரண்டாவது போட்டியில், கோயெட்சர் தலைமையிலான ஸ்காட்லாந்து அணி, எராஸ்மஸ் தலைமையிலான நமீபியாவை எதிர்கொள்கிறது. அபுதாபி மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Scotland Probable XI: George Munsey, Kyle Coetzer (c), Matthew Cross (wk), Richie Berrington, Calum MacLeod, Michael Leask, Chris Greaves, Mark Watt, … Read more

ICC T20 WC 2021 | இன்றைய முதல் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது பங்களாதேஷ் அணி!

ICC T20 WC 2021 20th Match England VS Bangladesh Preview

ஐசிசி டி20 உலக கோப்பையின் இருபதாவது போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர் கொள்ள இருக்கிறது பங்களாதேஷ் அணி. டி20 உலககோப்பையின் இன்றைய முதல் போட்டியில் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது மகமதுல்லா தலைமையிலான பங்களாதேஷ். அபுதாபி மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 3:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். England Probable XI:Jason Roy, Jos Buttler(w), Dawid Malan, Jonny Bairstow, Eoin Morgan(c), Liam Livingstone, Moeen Ali, … Read more

கொரோனோ நிலவரம் | இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,508 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 27 10 2021

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 13,508 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப் பட்டு இருக்கிறது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் தொற்றுக்கு 584 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,55,684 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 14,049 பேர் தொற்றில் இருந்து குணமாகி இருக்கின்றனர். இந்தியாவில் மீட்பு விகிதம் 98.19 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது. … Read more

ICC T20 WC 2021 | நியூசிலாந்து அணியை பழி தீர்த்தது பாகிஸ்தான்!

ICC T20 WC 2021 19th Match Pakistan Win Against New Zealand

ஐசிசி டி20 உலககோப்பை பத்தொன்பதாவது போட்டியில் நியூசிலாந்து அணியை வென்று இருக்கிறது பாகிஸ்தான் அணி. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்கு பின் ஆடிய பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எளிதாக துரத்தி பிடித்தது. இந்த வெற்றியின் மூலம் தனது நாட்டிற்கு வந்து விளையாடாமல் சென்ற நியூசிலாந்து அணியை பழி தீர்த்திருக்கிறது பாகிஸ்தான். பாகிஸ்தான் சார்பில் ஹரிஷ் ராஃப் நான்கு ஓவர்கள் … Read more