கொரோனோ நிலவரம் | தமிழகத்தில் இன்று மட்டும் 1,090 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In TamilNadu 26 10 2021

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 1,090 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 15 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 36,048 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக இன்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 1,326 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் 5.62 கோடியாக உயர்ந்து இருக்கிறது. … Read more

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் டி காக் விலகியது ஏன்? காரணம் இதோ!

Why Quinton De Kock Out From South African Team Reason Is Here

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான நடந்து முடிந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரராக கருதப்படும் குயின்டன் டி காக் விலகியது ஏன் என்ற கேள்வி இணையத்தை அதிரச் செய்து வருகிறது. அமெரிக்காவில் நடைபெறும் கருப்பினத்தினவருக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்து உலகம் முழுக்க மக்கள் ’Black Lives Matter’ என்ற கூக்குரலை எழுப்பி வருகின்றனர். உதாரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு கள்ள நோட்டு விவகாரத்தில் பிடிபட்ட கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்டு என்பவரை விசாரணை என்ற பெயரில் … Read more

ICC T20 WC 2021 | மேற்கிந்திய தீவுகளை எளிதாக வென்றது தென் ஆப்பிரிக்கா!

ICC T20 WC 2021 18th Match South Africa Win Against West Indies

ஐசிசி டி20 உலக கோப்பை 2021-இன் 18 ஆவது போட்டியில் மேற்கிந்திய தீவுகளை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்க அணி. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகல் சார்பில் லீவிஸ் மட்டுமே 56(35) ரன்கள் எடுத்து ஜொலித்தார். அதற்கு பின் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 18.2 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது. தென் ஆப்பிரிக்க அணி … Read more

தொடங்கியது வடகிழக்கு பருவமழை, ஏழு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!

North East Monsoon Starts In TamilNadu

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. கிட்டதட்ட ஏழு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என்று தமிழக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து இருக்கிறது. தென் வங்கக்கடலின் மத்தியபகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்னும் 48 மணி நேரத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில், கனமழை பெய்யக்கூடும் என்று தமிழக மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை விடுத்து இருக்கிறது. ஏற்கனவே நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழை துவங்கியுள்ள நிலையில், … Read more

ICC T20 WC 2021 | இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது ஸ்காட்லாந்து!

ICC T20 WC 2021 17th Match Afghanistan VS Scotland Preview

ஐசிசி டி20 உலககோப்பையின் இன்றைய 17 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது ஸ்காட்லாந்து அணி. டி20 உலககோப்பையின் இன்றைய போட்டியில் முகம்மது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, கோயெட்சர் தலைமையிலான ஸ்காட்லாந்து அணியை எதிர்கொள்கிறது. ஷார்ஜா மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 6 போட்டிகளில் ஆறிலுமே ஆப்கானிஸ்தான் தான் வென்று இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக இரு அணிகளுமே … Read more

கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 14,641 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 25 10 2021

கடந்த 24 மணி நேரத்தில் 14,641 பேருக்கு இந்தியாவில் புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 442 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது தேசத்தில் 4,54,743 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 18,699 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 101 கோடியை எட்டி இருக்கிறது. இந்தியாவில் … Read more

ICC T20 WC 2021 | பறிபோனது இந்தியாவின் 13-0 ஸ்ட்ரீக்!

ICC T20 WC 2021 16th Match Pakistan Win Against India

டி20 உலககோப்பையின் பதினாறாவது போட்டியில் இந்திய அணியை அதிரடியாக தோற்கடித்து இருக்கிறது பாகிஸ்தான். முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் கோலி 57(49) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய பாகிஸ்தான் அணி, ஒரு விக்கெட்டுக்களை கூட இழக்காமல் 17.5 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது. பாகிஸ்தான் அணி சார்பில் முகமது ரிஸ்வான் 79(55) ரன்களும், பாபர் ஆஸம் … Read more

ICC T20 WC 2021 | வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை அணி!

ICC T20 WC 2021 15th Match SriLanka Win Against Bangladesh 1

ஐசிசி டி20 உலக கோப்பையின் பதினைந்தாவது போட்டியில் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியது இலங்கை அணி. முதலில் ஆடிய வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 172 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இலங்கை அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுக்களை இழந்த போதும் மறுபுறம் சரித் அசலங்காவின் அதிரடி ஆட்டத்தால் 18.5 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது. அதிரடி காட்டிய சரித் அசலங்கா ஐந்து போர்கள் மற்றும் ஐந்து சிக்சர்களுடன் 80(49) … Read more

1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும் – தமிழக அரசு

TN School Reopening Again Post Poned

1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு நவம்பர் 1 அன்று பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. பெற்றோர்கள், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்த பிறகு, 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள், நவம்பர் 1 அன்று திட்டமிட்டபடி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. வகுப்புகளை சுழற்சி முறையில் நடத்த பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது. பள்ளிகளை சீரமைக்கும் பணிகள், துப்புரவு செய்யும் பணிகள் சில நாட்களாக தமிழகம் … Read more

ICC T20 WC 2021 | இன்றைய இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா!

IND VS PAK ICC T20 World Cup 16th Match Preview

இன்று நடக்கும் ஐசிசி டி20 உலககோப்பையின் பதினாறாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது இந்தியா. டி20 உலககோப்பையின் இன்றைய இரண்டாவது போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, பாபர் ஆஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய எட்டு டி20 போட்டிகளில் ஏழு போட்டிகளில் இந்திய அணியே வென்று … Read more