கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 16,071 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,071 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 559 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது 4,54,301-ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 16,500 பேர் இந்தியாவில் தொற்றில் இருந்து குணமாகி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 101 கோடியை எட்டி இருக்கிறது. இந்தியாவில் 100 பேருக்கு தலா … Read more