தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

There Will Be Moderate Rain In 5 Districts Of Tamilnadu Today 19 01 24

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, நாகப்படினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இன்னும் ஒரு சில தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழைத்தூரல் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. “ காரைக்கால், புதுச்சேரியை சுற்றியுள்ள ஒரு சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை … Read more

இதை பின்பற்றினால் போதும், நீங்கள் TNPSC குரூப் 1 தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்!

TNPSC Group 1 How To Crack Prelims Easily Idamporul

TNPSC குரூப் 1 தேர்வில் எளிதாக எப்படி வெற்றி பெறலாம் என்பது குறித்து இதில் முழுமையாக பார்க்கலாம். குரூப் 1 தேர்வு என்பது சப்கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்காக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தும் தேர்வு ஆகும். இதில் தேர்வுகள் என்பது Prelims, Mains என்று இரண்டு கட்டமாக முதலில் நடக்கும். இதில் தேர்வு பெறுபவர்களுக்கு இறுதியாக இண்டர்வியூவும் இருக்கும். Prelims, Mains, Interview என்று மூன்று கட்டங்களையும் சேர்த்து வழங்கப்படும் மார்க்கில் முதன்மையில் இருப்பவர்களுக்கு பணி வழங்கப்படும். … Read more

அடிக்கடி செய்திகளில் வருகின்ற இந்த ’போக்சோ சட்டம்’ என்பது என்ன? அதன் கீழ் வரும் தண்டனைகள் என்ன?

POCSO Act Everything You Need To Know Idamporul

அடிக்கடி நாளிதழ்களில் பார்த்திருப்போம், போக்சோ வழக்கில் அவர் கைது, இவர் கைது என்று, அந்த போக்சோ சட்டம் என்பது என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம். POCSO Act 2012 – Protection Of Children From Sexual Offences 2012: சிறார்களை பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சீண்டல்களில் இருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டமே இந்த போக்சோ சட்டம். இச்சட்டம் மக்களவை மற்றும் மாநிலங்களையில் நிறைவேற்றப்பட்டு கடந்த 2012 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. போக்சோ … Read more

பெட்ரோல், டீசல் விலை ரூபாய் 10 வரை குறைய வாய்ப்பு!

Petrol Diesal Price May Decrease Up To 10 Rupees Fact Here Idamporul 18 01 24

பெட்ரோல் டீசல் விலையை ரூபாய் 10 வரை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான சுங்கவரியை வெகுவாக குறைத்து இருந்தது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு உபரி வருவாய் மட்டும் 75,000 கோடி வரை கிடைத்து இருக்கிறதாம். இதனால் வாடிக்கையாளர் மீதான சுமையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை 5-10 ரூபாய் வரை குறைக்க இருக்கிறதாம். “ கிட்டதட்ட … Read more

அயோத்தி நிலம் அது உண்மையில் யாருக்கு சொந்தம்? அதன் பின்னால் இருக்கும் வரலாறு தான் என்ன?

History Of Ayodhya Complete Details Idamporul

உத்திரபிரதேசம் மாநிலத்தில் அயோத்தி என்னும் இடத்தில் இருக்கும் தோராயமாக ஒரு 3 ஏக்கர் நிலம், இந்தியாவில் பல நூற்றாண்டு கால அரசியலாக இருக்கிறது என்பதை யாராலும் நம்ப முடியுமா? ஆம் நம்பி தான் ஆக வேண்டும். 1992 காலக்கட்டத்தில் ஒரு மிகப்பெரிய சமூக நிலப்பிரச்சினை எழுகிறது. பாபர் மசூதி இருந்த இடம் தான் ராமர் பிறந்த இடம் அது இந்துக்களுக்கு சொந்தமானது என ஒரு புறம் இந்துக்கள் சொந்தம் கொண்டாட, இன்னொரு பக்கம் இஸ்லாமிய அமைப்புகள் பாபர் … Read more

தொடர்ந்து இரண்டாவது வருடமாக சீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம்!

China's Population Drops Continous Two Years In A Row 2024 Fact Here Idamporul

தொடர்ந்து இரண்டாவது வருடமாக சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த வருடமே சீனாவில், பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து இறப்பு விகிதம் அதிகரித்தும் இருந்தது. இதனால் உலகளாவிய மக்கள் தொகையில் தனது முதல் இடத்தையும் சீனா இழந்து இருந்தது. தற்போது மீண்டும் தொடர்ந்து இரண்டாவது வருடமாக சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து இறப்பு விகிதம் அதிகரித்து இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று அலசி ஆராய்ந்த போது கடந்த … Read more

டிசம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக பாட் கம்மின்ஸ் தேர்வு!

Pat Cummins Selected As ICC Cricketer Of December Month Idamporul

டிசம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக பாட் கம்மின்ஸ் தேர்வாகி இருக்கிறார். ஒவ்வொரு மாதமும் ஐசிசி, சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கணைகளை தெரிவு செய்து அறிவித்து வருகிறது. அந்த வகையில் டிசம்பர் 2023 மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ்சையும், சிறந்த வீராங்கணையாக இந்தியாவின் தீப்தி ஷர்மாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். “ தெரிவு செய்யப்பட்ட சிறந்த 3 வீரர்கள் மற்றும் வீராங்கணைகளுள் பாட் கமின்ஸ்சும், தீப்தி ஷர்மாவும் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக … Read more

வார வேலை நாட்களை 5 நாட்களாக மாற்ற சொல்லி போராடும் வங்கி ஊழியர்கள்!

Bankers Requesting To Implement 5 Days Banking Fact Here Idamporul

வேலை நாட்களை ஐந்து நாட்களாக மாற்ற சொல்லி வங்கி ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்க வைத்துக் கொண்டு இருக்கின்றனர். வேலைப்பளு அதிகமாக இருப்பதாலும், மென்டல் பிரஸ்சர் அதிகமாக இருப்பதாகவும், பெரும்பாலும் வங்கிகளில் இரவு நேரம் வரை வேலை இருப்பதால், குடும்பங்களுடன் நேரம் செலவிட முடியவில்லை என்பதனாலும் வார வேலை நாட்களை 5 நாட்களாக மாற்ற சொல்லி வங்கி ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். “ வங்கி என்பது மக்களின் ஒரு தினசரி அத்தியாவசியம் ஆகி விட்டதால் மீண்டும் … Read more

23 வருடங்களுக்கு பிறகு இணையும் இயக்குநர் எழில் மற்றும் வித்யாசாகர்!

Vidyasagar Join Hands With Director Ezhil After 23 Years Fact Here Idamporul

கிட்டதட்ட 23 வருடங்களுக்கு பிறகு புதிய திரைப்படம் ஒன்றில் இயக்குநர் எழில் மற்றும் இசையமைப்பாளர் வித்யாசாகர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ’பூவெல்லாம் உன்வாசம் (2001)’ திரைப்படத்திற்கு பின்னர், 23 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் எழில் மற்றும் இசையமைப்பாளர் வித்யாசாகர் கூட்டணி, தேசிங்கு ராஜா இரண்டாம் பாகம் திரைப்படத்தின் மூலம் இணைய இருக்கிறார்களாம். நடிகர் விமல் மற்றும் பூஜிதா பொன்னடா படத்தில் லீட் ரோலில் நடிக்க இருக்கிறார்களாம். “ படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கி இருக்கும் நிலையில் … Read more

பொங்கல் பண்டிகையை ஒட்டி மளமளவென உயர்ந்த மல்லிகை விலை!

Jasmine Rate Highly Increased In Nellai And Tuticorin Fact Here Idamporul

பொங்கல் பண்டிகையை ஒட்டி மல்லிகையானது எப்போதும் விற்கப்படும் விலையை விட பல மடங்கு விலைக்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வழக்கமாக பண்டிகை காலங்களில் பூக்களின் விலை எப்போதுமே அதிகமாக தான் இருக்கும். அதுவும் மல்லிகை எல்லாம் கிலோ 1000 முதல் 1500 ரூபாய் வரை விற்கப்படும். ஆனால் இந்த பொங்கலுக்கு மல்லிகையானது தூத்துக்குடி, திருநெல்வேலி மார்க்கெட்டுகளில் ரூபாய் 3000-3500 வரை விற்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ பண்டிகை என்பது ஒரு காரணமாக இருந்தாலும் கூட, … Read more