பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியனின் புதிய படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!
பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி மூலம் பெரிதும் புகழ்பெற்ற ரம்யா பாண்டியன் நடித்திருக்கும் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பில், இயக்குநர் அரிசில் மூர்த்தி அவர்களின் இயக்கத்தில் ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகன் மற்றும் பலர் நடிக்கும் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் வாங்கியிருக்கும் நிலையில் … Read more